All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு சகோதரி ......தங்களின் கருத்துக்கு ரொம்ப நன்றி .

ஒரு எபிசோடுக்கு 10,000 word லிமிட் மட்டுமே உண்டு ...ஒரு நாளைக்கு 3 எபிசொட் விதம் 30,000-40,000 வார்த்தைகள் வரை போஸ்ட் செய்து கொண்டு தான் இருக்கிறேன் .அப்படி போஸ்ட் செய்யும் போது எங்கேயாவது நான் நிறுத்தி தான் ஆக வேண்டும் .....அப்படி நிறுத்தும் இடம் ஏதாவது ஒரு கேள்வியோடு நிற்பதை தவிர்க்க முடியவில்லை என்று முன்னேற சொல்லி விட்டேன் ...இது எதையும் வேண்டும் என்றே செய்யவில்லை அது ப்ரோக்ராம் கட்டுப்பாட்டுக்கு உட்பட செயல் என்றும் விளக்கிய பின்னரும் இது போன்ற கருத்துக்களை அள்ளி விடும் உங்களிடம் பேசி பயன் இல்லை .மொத்த கதையும் ஒரே நாளில் போஸ்ட் செய்து விட முடியாது என்பது தங்களுக்கு ஏன் புரியாமல் போனது ?????

இன்டெரெஸ்ட் கிளப்ப நான் என்ன சினிமா படமா எடுக்கிறேன் ????ரேட்டிங் காக லூசு தனமா வேலை எல்லாம் பார்க்க ????

மோசமாக உள்ள கதையினை தான் "ரெண்டு நாள் கண் விழித்து ஒரே நாளில் படித்தேன் ....சினிமா படம் பார்க்கும் பீல் .....ud காக வெயிட் செய்து கொண்டு இருக்கிறேன் "என்ற கமெண்ட் வருகிறதா ???

யாரையும் கை விலங்கு இட்டு ,கழுத்தில் கத்தியை வைத்து என் கதையை படித்தே ஆக வேண்டும் என்று நான் கட்டாய படுத்துவதில்லை சகோதரி .நீங்கள் சொல்லும் பெரிய எழுத்தாளர்களும் ஒரு காலத்தில் என்னை போல் புதிதாய் எழுத வந்தவர்கள் தான் .அதை தாங்கள் மறந்து போனது ஏனோ ?

எழுதியே உலக கோடீஸ்வரி ஆனா R .J .ரௌலிங் என்ற பெண் எழுத்தாளர் அதான் மா ஹார்ரி பாட்டர் கதை எழுதிய பெண்மணி கதையினை மோசம் என்று எத்தனை PUBLICATION நிராகரித்து உள்ளது என்று தெரியுமா ????

தட்டி கொடுத்து உற்சாக படுத்த மட்டுமே தெரிந்த வெப்சைட் இது.இங்கு தரேட் அமைத்து கொடுத்த உரிமையாளரும் ,இது வரை கதை படித்து வந்த சக தோழிகளும் என்னை தாங்கி தான் பேசி உள்ளார்கள் .அந்த அளவுக்கு ஸ்டாண்டர்ட் ஸ்ரீகலா மேடம் மெயின்டைன் செய்யும் இடம் இது . ....தட்டி கொடுக்கவில்லை என்றாலும் காலை இழுத்து விட்டு மற்றவர் மன வேதனையில் இன்பம் காணாதீர்கள் சகோதரி . உங்கள் தகுதிக்கு இது அழகு இல்லை .

இந்த வெப்சைட் என்னை போன்ற பலரின் சிறகை விரிக்க உதவும் ஒரு நல்ல உள்ளதால் ஆரம்பிக்க பட்டு உள்ளது .இங்கு உள்ளவர்கள் தங்கள் நெகடிவ் கமெண்ட் கூட பாசிட்டிவ் ஆக கொடுத்தே பழக்க பட்ட உயர்ந்த உள்ளங்கள் மட்டுமே இங்கு இது வரை கண்டு இருக்கிறேன் . .....அவர்கள் மனம் ,இதயம் ,நட்பு எனக்கு இருக்கிறது சகோதரி .என்னை தட்டி கொடுத்து ,தாங்கி பிடிக்கும் உயிர் தோழிகள் அவர்கள்.அவர்கள் சொல்லட்டும் என் கதை பற்றி .

நீங்கள் படியுங்கள் ,பிடிக்கவில்லை என்றால் எத்தனையோ எழுத்தாளர்களின் கதை இருக்கிறது .....அங்கு சென்று படியுங்கள் அது உங்கள் உரிமை ,விருப்பம் .ஆனால் என்னை தோழியாக ,சகோதரியாக ஏற்று என்னுடன் பயணிக்கும் மற்ற நல் உள்ளங்களை உதாசீன படுத்த உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை .அவர்களுக்கு பிடித்து அவர்கள் படிக்கிறார்கள் .அவர்களின் ரசனை ,அன்பு மேல் உங்கள் விருப்பத்தை திணிக்காதீர்கள்

உங்கள் பொன்னான நேரம் ஒதுக்கி ,மிக உயர்ந்த கருத்துக்களை அள்ளி அள்ளி கொடுத்த உங்கள் நியாய சிந்தனைக்கும் என் வணக்கங்கள் . வாழ்க வளர்க
 
Rupa jayaseelan

Active member
Ye
Hi sis sathiyama mudiyala oru kathaila suspense irrukkallam, suspense kathaiya irrukka koodathu.[/QUOTE yep.. Am also agree with u.. It's not meant to hurt u sister... When we read ur story in some episodes am getting irritated.. Sorry to say.. At any middle. Of the story u could have been break the suspense... And we could not guess anything from ur story writing and from dialogues...
 
anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam,matha story ellam enda mudiyuthunu feel agum... ana inda story epoda mudiyumnu feel aguthu...padikama vedavum mudila daily check panren epi irukanu?last epi ku waiting mam

அன்பு சகோதரி ......தங்களின் கருத்துக்கு ரொம்ப நன்றி .

ஏம்ப்பா பிரச்சனை SOLVE செய்யாமல் யாருக்காவது யாரையாவது மேரேஜ் செய்து வைக்க முடியுமா என்ன ....சோனாவை குழப்பி ,சூர்யா -மதுரை திருமணத்தை நிறுத்த மேக்னா என்று தன்னை தானே சொல்லி கொண்ட பெண் காய் நகர்த்தி கொண்டு இருக்கிறாள் .கலங்கிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும் .

மணமேடை போ போ என்றால் அங்கே போய் சூர்யாவிற்கு மதுராவுடன் திருமணம் என்று முடித்து விடட்டுமா ???அப்போ மேக்னா பிள்ளைகளின் கணவன் விஜய் என்று ஆகும் ...ஓக்கவா ????

ஒரு UDக்கு 40,000 வார்த்தைகள் கொடுக்கிறேன் ...எங்கேயாவது நிறுத்தி தான் ஆக வேண்டும் ....அப்படி நிறுத்தும் இடம் அடுத்து என்ன என்ற கேள்வியுடன் நிற்பதை தடுக்க முடியவில்லை என்று முன்னரே சொல்லி விட்டேன் .

ட்ரெயின் விபத்தில் தாத்தா நரசிம்மனையும் ராமராஜு மகளையும் காப்பாற்ற போன மதுரா ஹோச்பிடலில் இருந்த சமயத்தில் சூர்யா ,விஜய் இருவரும் வெவேறு பெண்களை மணந்து கொண்டார்கள் ...நான்கு வருடத்திற்கு முன்பு ...அப்போ அந்த இடை பட்ட காலத்தில் சூர்யாவோ ,விஜய்யோ மதுராவை பார்க்கவே இல்லையா என்ற கேள்வி வருகிறது ............அதை சொல்ல வேண்டாமா

தவிர சுமன் ரெண்டு நாள் மதுராவை கடத்த கெடு வைத்துள்ளான் என்னும் போது அதை பற்றி சொல்ல வேண்டாமா .....

கதை முடிவை நோக்கி தான் போகிறது ....எந்த பக்கம் கொண்டு போகிறேன் என்பதில் தெளிவாகவே இருக்கிறேன் .

இதை ஒரு PUZZLE என்ற கண்ணோட்டத்துடன் அணுங்குங்கள் ....அங்கே அங்கே INTENTIONAL லா நிறைய CLUE கொடுத்து தான் வருகிறேன் .....ரொமான்டிக் திரில்லர் வகை .....

குழப்பமாய் இருப்பது போலே தெரிந்தால் ஒரு 6-7 UD முன் சென்று படித்து பாருங்கள் ....கதையின் CONTINUITY ...ஒரு UDக்கும் இன்னொரு UDக்கும் தொடர்பு விட்டு போகாமல் இருப்பது புரியும் .எங்கேயும் REPETATION வரவே வராது ...

பல வருட கதை எல்லாம் இல்லை .மதுரா என்ற பெண்ணின் வாழ்வில் ஒரு மாதத்தில் என்ன நடக்கிறது ,முன்பு என்ன நடந்தது என்று "அலைபாயுதே "படம் கடந்த காலம் ,நிகழ் காலம் என்று மாறி மாறி வருமே அதே போன்ற கான்செப்ட் .

கடந்த காலத்தை கேரக்டர்களின் டயலாக் மூலம் சொல்லாமல் மூன்றாம் நபரின் பார்வையில் இருந்து முடிந்த வரை சொல்லி இருக்கிறேன் .விஜய் டைரி குறிப்பாகட்டும் ,டைம் மெஷின் கான்செப்ட் ஆகட்டும் ,இனிமேல் வரும் விஜய் முதல் முறை மதுராவை இழந்து ,சோனாவை மணந்த இடைப்பட்ட கால பிலாஷுபாக் ஆகட்டும் மேலோட்டமாக தான் கொடுத்து இருக்கிறேன் ....

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இத்தனை இடியாப்பா சிக்கல் மதுரா வாழ்வில் இருக்கும் போது உடனே மணமேடை ஏற வைக்க முடியாது ....ஆனால் அடுத்த udயில் நிச்சயம் முடித்து விடலாம் ...ஆனால் விஜய்யை அழைத்து கொண்டு சேது மதுராவின் வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார் .

இவர்கள் மதுராவிற்கும் -விஜய்க்கும் திருமணம் செய்ய ரெடி யா தான் இருகாங்க ...ஆனா விஜய் கேரக்டர் அடிப்படையே தன்னலம் அற்ற ஒருவன் .குடும்பத்திற்காக எதையும் செய்ய தயங்காதவன் .நிறை குறை உள்ள சாதாரண மனிதன் .குடும்பத்திற்காக காதலையும் துறந்து ஒரு பேயிடம் மாட்டி கொண்டு இருப்பவன் .

நமது நிஜ வாழ்க்கைகையில் எத்தனை பேரின் காதல் தோல்விகளை பார்த்து இருப்போம் ...அதில் முக்கால்வாசி குடும்பத்திற்காக தியாகம் செய்ததாக தான் இருக்கும் .ஏறக்குறைய 10 வருடங்களா குடும்ப தலைவனாய் தான் குடும்பத்தை தாங்கி கொண்டு இருப்பவன் ,மதுராவா ரூபிணியா என்று வரும் போது என்ன செய்வான் ???

அவன் குறையே தன் குடும்பத்தை உயிராக மதிப்பது தான் .ஒருவேளை குடும்பம் தேவை இல்லை என்று துணிந்து மதுராவை மணந்தாலும் சட்டப்படி அந்த திருமணம் செல்லாது என்னும் போது இதை எப்படி கொண்டு போவது ???? அவன் அப்படி செய்தால் இத்தனை நாள் குடும்பம் என்று அவன் இருந்தது போலியாகி விடும் .இப்படி பட்டவனை திருமண மேடை ஏற்ற வேண்டும் என்றால் வலுவான காரணம் இருக்க வேண்டும் .அதை நோக்கி தான் கொண்டு போகிறேன்

மேக்னா ,குழந்தைகளை விட வேறு வலுவான காரணம் தேவையா என்றால் இந்த லாஜிக் விஜய் அவர்களின் அப்பாவாக இருந்தால் மட்டுமே எடுபடும் ....ஒருவேளை அவன் இல்லை என்றால் எதை வைத்து அவனை மணமேடை ஏற்ற முடியும் ???அதற்காக தான் அந்த veil அணிந்த பெண் பிளான் போட்டு இருக்கிறாள்
 
இத்தனை இடியாப்பா சிக்கல் மதுரா வாழ்வில் இருக்கும் போது உடனே மணமேடை ஏற வைக்க முடியாது ....

Neenga eppathan suspense udaipinga pa😔😔😔
Engalala nijamave mudila..
Vitta aluthuruvom theriyuma😭😭😭😭

Pls babe epdiyachu vijay madhu ku kalyanam senji enga stomach la milk oothiru..😂😂😂😂
PUNEET BRO

YAARO HERONU INTRO VIL SOLLIYACHU.....
AVANAI YAAR MARRIAGE SEIYA POVATHU ENDRA CONCEPT NOKI THAAN SENDRU KONDU IRUKIREN.

DIALOGUE VARUM POTHU--MAGNA/MADHURA ANGLE IRUNTHU YOSICHI PARUNGA....1 RU CHARACTERUKU VIJAI BASED DAILOGUE SET AGAVE AGATHU....
 
Rupa jayaseelan

Active member
sis be clear that am not telling Madhura shd marry vijay... Suspense is prolonging... Sister I think I don't have enough stuff to grasp ur clues... Lot of confusions... We r telling that in midway of the story u could break the suspense... Ipidi padikumpothu I could not guess the Way of moving of the story... So pls... It's going for madhura's marriage.. Neenga ipidi elutharanala epa da Story mudium nu aiduchu.. Appa sami ava yaraiachum marriage mudicha sari nu thoniduchu suman n sona kita irunthu thapicha pothumu nu aguthu We r not supposed to tell all these to hurt u...
 
Top