Vidhyasuresh
Bronze Winner
.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
vithiyasamana thinking endru neraiya mail varuthu ma....all credit goes to you........I am honoured ma.... I am not a writer but a die hard fan of novels...
Very clever move
Madhura is really raising BP of everyone
THANKS FOR THE REVIEWVery clever move
Madhura is really raising BP of everyone
CORRECT guess thaan.....ithai than ethir parthen,.....sankari sis end sonna pothu avanga ithai manasil ninaikalai endru ninaikiren....but her idea is also good.....thavira madhurave magna kite"un intha thavam thevai atrathu....un aal veru....naan kathalitha en aal veru endru statement kodupa...."Sis
Kids oda father yarnu therijadhukaparam andhra la grandpa madhura kita unoda aalu nu mention panuvaru. Adhe madhiri megna lve um,en lve um jeikanum nu kovila pray panuva. So kids oda father um, madhura oda lover um vera vera... love panavangala dha marriage pana poranga.bt adhu yarnu therileye....
vithiyasamana thinking endru neraiya mail varuthu ma....all credit goes to you.....
என்ன அனி சிஸ்டர் நீங்க எழுதுகின்ற மாதிரியே உங்க பிரண்ட் இப்படி யோசிச்சு இருக்காங்க. நான் பெரும்பாலும் விஜையை தான் மதுரா விரும்பி இருக்கலாம் என்று நினைத்தேன். சிலவேளை சூர்யாவையும் நினைத்தேன். கல்லூரியில் சூர்யாவை சந்தித்தபடியால் காதல் வந்திருக்கலாம் என்று சிந்தித்தேன். விஜய் என்று தான் நூறு வீதம் நம்பினேன். ஆனால் இந்த ட்விஸ்ட் சூப்பரோ சூப்பராக இருக்கின்றது. என்ன மது தான் பாவம் தியாகம் செய்ய வேண்டியதாக இருக்குது. முடிவு இப்படி அமைந்தாலும் ஓகே. ஆனால் எழுதுகின்ற நீங்களும், சூப்பர் அறிவாளிகளான எங்கள் தோழமை நெஞ்சங்களினதும் கூற்றையும் பார்ப்போம். "என்னுயிர் கண்ணம்மா" என்ற படத்துல பிரபுவும், ராதாவும் காதலிப்பார்கள். நடிகை லக்சுமி மலையாளப் பெண் ணாக டீக்கடை வைத்திருப்பார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரபு குடிபோதையில் லக்சுமியுடன் உறவு கொள்ளுவார். லக்சுமி நினைப்பார் தானென்று தெரிந்து தான் காதலுடன் தன்னுடன் கலக்கின்றார் என்று பார்த்தால் பிரபு கண்ணம்மா கண்ணம்மா என்று புலம்பும் போது லக்சுமி நெருப்பில் விழுந்த புழு மாதிரி துடிப்பார். பின் அவர் தாய்மை அடைவார். வீ. கே. ராமசாமி தான் லக்சுமிக்கு ஆதரவு. ஆனால் முடிவு எனக்கு நியாபகத்தில் இல்லை. இருபத்தைந்து, முப்பது வருசத்துக்கு முன்ன பார்த்த படம் இதைப் படித்ததும் அதுதான் நியாபகம்
ipadi oru thozhi reply seithu irukaar
CORRECT guess thaan.....ithai than ethir parthen,.....sankari sis end sonna pothu avanga ithai manasil ninaikalai endru ninaikiren....but her idea is also good.....thavira madhurave magna kite"un intha thavam thevai atrathu....un aal veru....naan kathalitha en aal veru endru statement kodupa...."
thanks sis its grt honour to get all those reviews directly.its the boost,tonic for me.thanksOh... Nandri Nandri ma.... Really happy to see this... The story line was very powerful that I couldn't stop reading....May be it made me to think the possibilities... Still I don't know how the things will turn out in upcoming UDs... there will be more possibilities than which I had guessed...
I was a silent reader all these years. And urs was the first story which made me to share my views...