All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

Vidhyasuresh

Bronze Winner
ippo irukka situation padhivu panni irukinga.news la parkum podhu manam padharum.pen kuzhandhai mattum allamal aan pillaikalukkum pengalai madhikka kathu kudukkanum.idhu ennoda feel.nice ud . prabhas .....[.vijay].:) kalakunga ....
 

megalakailasam

Active member
டேய் சுமன் கத்தறநல்லகத்து உன்னல எங்க மதுரவ ஒன்னும் பண்ண முடியாது ஏனா அவளை பாதுக்கத்தான் ரெண்டு ஜிம்பாடிஷ் இருக்கே விஜய் அண்ட் சூரியா . தோழி உங்கள் பதிவு மிகவும் அருமை
 

Chitra Balaji

Bronze Winner
Super mam.... Emotional episode.... இந்த சமுதாயத்துல enna என்னமோ நடக்குது பெண்களுக்கு எதிர் ah.... Padikum poothe ரொம்ப kastama ah Iruku..... இந்த கஜேந்திரன் and. சுமன் ah சும்மா ah vida kudathu.... Semmaya பெரிய punishment athavathu குடுக்கணும்...... எல்லாருடைய target யும் Madhura va தான் iruka.... Iva appadi தான் ellarkita irunthum thappika pooralo.... Going good....
 
Top