கவிதாசுப்பரமணி
Bronze Winner
இருவரும் தங்கள் காதலை எப்போது வெளிப்படுத்திற் கொள்வார்கள் சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
க்ளைமேக்ஸ்ல தான் சிஸ்டர்இருவரும் தங்கள் காதலை எப்போது வெளிப்படுத்திற் கொள்வார்கள் சகோ
அச்சச்சோ.. பெரிய வார்த்தை சொல்லிட்டீங்களே சிஸ்டர் ரொம்ப நன்றிReally nice story.. Inimay ningalum my one of the fav writer...
மிக்க நன்றி சிஸ்டர்அருமையான பதிவு சிஸ். சித்தார்த்தை கண்டவுடன் ஏற்படும் இறுக்கம் மனோ அவனை நோக்கி வருகையில் சற்றே தளர்கிறது. அவள் அவனை அடைவதற்குள் தன்னை பற்றியே சுய அலசலில் அவளின் மீதான அவனின் காதலை உணர்கிறான். அந்த நிலையில் அவள் கேட்ட கேள்விக்கு கூட சரியாக பதில் கூற முடியாமல் தடுமாறுகிறான், மீனலோசனியும் அதே சமயம் வருகிறாள். நல்ல வேலையாக சுமி அக்கா வந்து சூழலை இலகுவாக்குகிறார்கள். சுமி அக்காவின் மகிழ்ச்சிக்கான விளக்கம் அருமை. அவரின் நிறைவான காதல் வாழ்க்கை அங்கிருப்போரை நெகிழ செய்கிறது. சுமி அக்கா பேச பேச மனோ மனதில் நிழல் உருவம் வடிவம் பெற்று, அந்த நிழலின் உரிமையாளனான ஆதியே அவள் அருகில் வந்து அமர்கிறான். இந்த வரிகள் மிகவும் அற்புதம். அவனையே கண் சிமிட்டாமல் பார்க்கிறாள், அருமை.
நன்றி சிஸ்nice ud sis