All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அகமதியின் "எல்லாமும் நீயே...!" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
Semma semma awesome ud sis😘😘😘😘😘😘
Mathi kaga Vishva presentation ready pandi kudukarathu so sweet sis Visva....😍😍❤️❤️❤️
Rajesh Visva kum rajesh mathi Ku ellam enna connection sis.....🤔🤔🤔
Mathi kita Vera Avan Vishva pathi ethatho solaran.....enna sis nadakuthu....mathi Vera mayankita ashvanth muguth mattum tha avala pudikaranga....Vishva apdiye nikkarann.....
 

Chitra Balaji

Bronze Winner
Enna pa இது இப்படி ஒரு twist 🔀 vechitinga... Appo மூர்த்தி kita avala விலை கொடுத்து வாங்கினது அவன் தானா.. அவல ஆட்டி padachathum avana.... Appo மூர்த்தி avala panna சித்திரவதை avanuku தெரியும் right... ஏன் அந்த maari பண்ணினா... Avanuku appadi enna பண்ணினா ava... மஹதி avana உயிர் ah nesichikitu irukaan avan mela avvallavu நம்பிக்கை vechi இருந்தா... Appo எல்லாம் போய் ah... இனிமேல் என்ன நடக்க poguthu... Magathi எப்படி தான் digest pannikka poraalo.. Super Super Super pa... Semma episode.. Eagerly waiting for next episode
 

Lakshmi perumal

Bronze Winner
எதற்காக விஷ்வா இப்படி செய்து இருப்பார் என்று விஷ்வா இடத்தில் இருந்து மகதி யோசித்து பார்க்கலாமே
 

Nayaki

Bronze Winner
மதிமா,
செம எபிடாமா... விஷ்வா செம ஆளும.. அவ மயங்கி விழும் போதும் அவன் சலனப்படாமல் இருக்கிறானால், அவன் மேல் தப்பில்லையோ... அதை அவ உணராத்தால் அப்படி இருக்கானோ
 
Top