All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஃபாத்திமா SJவின் "உயிர் உருகும் காதல்" - கருத்துத் திரி

மிகவும் அருமையான பதிவுகள் சகோ மதுரா இதுநாள் வரை கஷ்டப்பட்டாள் இனியாவது சந்தோஷமாக இருப்பாள 👌👌👌👌
 

Ishani

Well-known member
சிஸ் எப்ப எப்ப updates போடுவிங்கன்னு சொன்னிங்கன்னா அடிக்கடி வந்து பார்த்து ஏமாற்றம் அடையாம இருப்போம்
சொல் ல ஏழுமா சிஸ்..?
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam semma super ah Iruku nu sonna ah chance ah illa mam.... Way of writing is really super mam..... Paraturen mam.....
ரொம்ப நன்றிம்மா..... உங்க பாராட்டுக்கு கோடி நன்றிகள்.....
thanks so much dear........
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவுகள் சகோ மதுரா இதுநாள் வரை கஷ்டப்பட்டாள் இனியாவது சந்தோஷமாக இருப்பாள 👌👌👌👌
ரொம்ப நன்றிம்மா.....
கண்டிப்பா சந்தோஷமா இருக்க வேண்டும்னு தான் நானும் விரும்பிறேன்டா.... பார்க்கலாம்......
thanks so much dear..........
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிஸ் எப்ப எப்ப updates போடுவிங்கன்னு சொன்னிங்கன்னா அடிக்கடி வந்து பார்த்து ஏமாற்றம் அடையாம இருப்போம்
சொல் ல ஏழுமா சிஸ்..?
கண்டிப்பா சொல்றேன்... ஆனா இப்போ வெளியூர் போக வேண்டிய வேலை இருக்கு சோ கூடிய சீக்கிரம் சொல்றேன்மா....
 

makathika

Member
அருமையான கதைக்களம் பாத்திமா....... வாழ்த்துக்கள்.........
அபியோட நிலைமை நிஜமாகவே உருக வைக்கிறது..... மதுரா இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டதற்க்கு இனியாவது நிம்மதியான வாழ்வு அமையுமா?????
 
அடுத்து என்ன நடக்கும்னு ரொம்ப எதிர்பார்க்க வச்சிட்டீங்க!
 

Samrithi

Well-known member
Hey superb sis 👏 Madura Ku niyabagam varama ponathu nallathu than.. ninachutu santhosapatra madhiri Ava life la enna eruku? Abi abathpattavan Pola avala kakka vanthavanakave enaku theriuran... Plz Rajesh ah avaloda life la erunthu sikkiram niratharama pirichutu abi oda serthu vachutunga sis plz... vengatesh & banumathi ah amma appa nu fix aaita.. abi ah epadi ethuka pora? Therinchuka eagerly waiting... keep rocking... Good going sis...
 
Top