All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஃபாத்திமா SJவின் "உயிர் உருகும் காதல்" - கருத்துத் திரி

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omgggggggg super sissy.ungaloda story way superrrrr.maduravuku palaya ninaivu varave vendam.....all the best sissy
ரொம்ப நன்றிடாம்மா.....
அவளுக்கு என்ன ஆகும்னு அடுத்த எபில தெரிஞ்சிடும்டா.....
thanks very much for ur wonderful compliment....
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ அவளோட ஞாபகம் வந்தால் என்ன ஆகும் அவளோட பிரஸ்ட் family vanthal ... will they create trouble
என்ன ஆகப் போகுதுன்னு போக போக தெரியும்மா.....
thanks so much for ur comments dear....
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam eppadi lam ezhutha kudathu solitan..... Semma mam Super Super..... Abhi semma mam.... Romba Azhga avanoda உணர்வுகளை soli irukinga...... Madura vuku conscious vanthantha theriyum aava ellathuyum maranthutangala ella ah nu.... தந்தைக்கு matum ah தெரியும் முத்தம் காமத்தை senthathu illanu Correct ah eppo lam romba கவனமா irukanum mam..... Music pathi சொன்னது super mam... Very interesting story.....
பாராட்டுறீங்களா திட்டிறீங்களான்னு ஒன்னும் புரிய மாட்டேங்குதேமா.... ரொம்ப ரொம்ப நன்றிம்மா..... அபியை பிடிச்சிடிச்சா.... இங்க அவனோட உணர்வுகள் தான் ரொம்ப முக்கியம்மா..... அது அடுத்த எபில தெரிஞ்சிடும்..... உண்மை தான்மா.... இப்போத்தைய கால கட்டத்தில் சின்ன பொண்ணுங்களுக்கு இதை கண்டிப்பா சொல்லிக்கொடுக்க வேணும்..... நன்றிம்மா......
thanks so much for ur wonderful comments dear......
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba ganama poiruchu sis manasu Abi oda kadhal pathi unarum pothu:cry:kandipa IPO aachum avanoda kaadhal niraiveranum.....Madhu Kan mulichitala:giggle:ini epdi react pannuva:rolleyes:palasellam nyabagam irukuma:unsure:unga eluthunadai padikum pothe unarvugala eluthu moolamave padikirakiravunga kitta konda poi serkuthu sis(y):love:romba interesting a iruku aduthu Enna aagum nu therinjika:love:waitinggg:giggle:
பிரெண்டு பீலாட்டாப்புள்ள அடுத்த எபி போட்டா கூலாய்டுவாப்புள்ள..... ஹா ஹா.... அதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியாதுதாம்மா..... எப்போ வேணா என்ன வேணா நடக்கலாம்..... முன்னெச்சரிக்கையா இப்போவே சொல்லுறேன்... பின்னாடி திட்டக்கூடாது..... நான் பயந்து பயந்து தான் எழுதினேன்.... ஆனா உங்க கருத்தை கேட்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.... நன்றிம்மா.....
thanks so much for ur wonderful comments dear.....
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vow very interesting and nice story writing. Is it ur first novel! Can't believe.
ரொம்ப நன்றிடாம்மா....
thanks very much for ur wonderful compliment ......
thanks so much for ur comments dear......
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்ஃபாத்திமாமேம் அருமை அருமையான கதைசூப்பர்(y)(y)
ஹாய்மா....
ரொம்ப நன்றிடாம்மா......
thanks so much for ur comments dear.....
 

Chitra Balaji

Bronze Winner
பாராட்டுறீங்களா திட்டிறீங்களான்னு ஒன்னும் புரிய மாட்டேங்குதேமா.... ரொம்ப ரொம்ப நன்றிம்மா..... அபியை பிடிச்சிடிச்சா.... இங்க அவனோட உணர்வுகள் தான் ரொம்ப முக்கியம்மா..... அது அடுத்த எபில தெரிஞ்சிடும்..... உண்மை தான்மா.... இப்போத்தைய கால கட்டத்தில் சின்ன பொண்ணுங்களுக்கு இதை கண்டிப்பா சொல்லிக்கொடுக்க வேணும்..... நன்றிம்மா......
thanks so much for ur wonderful comments dear......
Mam semma super ah Iruku nu sonna ah chance ah illa mam.... Way of writing is really super mam..... Paraturen mam.....
 
Top