All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஃபாத்திமா SJவின் "உயிர் உருகும் காதல்" - கருத்துத் திரி

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் உருகும் காதல்

உள்ளதை உருக வைத்து
உயிரை உறையவைத்த பதிவுகள்
மிருகத்தை மீளா முடியாத மரணத்திலும்
துயரத்தில் இருந்து மீண்டுவிட துடித்தவளை
வாழ்விடம் சேர்க்கவும்
துக்கத்தில் இருந்தவர்கள் துயரை போக்கவும்
காலம் தவறாய் எழுத்துக்கு
தந்தை காலனாக
ஒரு இடத்தில் பலரை சங்கமித்து நடந்த விபத்து
விடை தேடும் கேள்விகளோடு தொடரும் பயணமாய்
உயிர் உருகும் காதலை தேடி....

thank u fathima ji...
அருமையான கவிதை விமர்சனம்........ எழுதின மொத்தத்தையும் சுருக்கமா நச்சின்னு சொல்லிட்டீங்க..... நன்றிடாம்மா......
நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ஜி.....
thanks so much for ur wonderful comments ji.....
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku Enna solrathu epdi solrathune therila sis:love:andha alavuku eluthu moolama Manasa aakramichitinga(y)(y)ithu ungaloda mudhal padaipunu nambave mudila:love:aduvum ellarayum ore point la inaichu(y)(y)adhe time avanga Panna thappukum baathika pattavanganalaye thandanaiyum kuduthathu miga arumai(y)eduku mayuva paathutu Antha thambathi santhosa padranga:unsure:ana neenga alave illama twistaaaa vekiringa sis:cry:aavala egathukum kelapi vidringa:Dwaitinggg:giggle:
thanks so much for appreciation dear.... நிஜத்தில எந்தளவுக்கு தண்டனை கிடைக்கிதின்னு தெரில.... அதான் கற்பனைல கொடுத்திட்டேன்.......
அது எதுக்கின்னு அடுத்த episode ல தெரிஞ்சிடும் மா.....
உங்கள் ஆவல் குறையாத அளவுக்கு கதையை கொண்டு போக முயற்சிக்கிறேன் மா...
thanks so much for ur wondeful comments dear....
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Abi thaan Herovah? Venkadesh banumathi avanga ponna miss panitangala? Illa iranthu vitala? Madhu avanga ponnu jadaila irukkala? Athaan accident Aana madhuva parththathum Venkadesh banuma shock aagurangala?
அத இப்போ சொன்ன இருக்கிற குட்டியூண்டு சஸ்பென்ஸ் போய்டும்டா சோ இப்போ சொல்ல மாட்டேன்... போக போக தெரிஞ்சிப்பீங்க......
thanks so much for ur wonderful comments dear...
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi fathima ,

started reading novel very nice and suspense. just a thought i happened to read child abuse a part in one or two writers story .why ? its really disturbing to read
ஹாய்டாம்மா
ரொம்ப நன்றிம்மா..... child abuse பத்தின எழுத எனக்கும் இஷ்டமில்லை தான்ம்மா.... அப்பிடியொரு கட்டம் வரவேண்டியதா போச்சு..... i'm really sorry for that.......
thanks so much for ur wonderful comments dear.....
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis very well started your new beginning I wish you all the best in life
ஹாய்ம்மா.....
ரொம்ப நன்றிம்மா.....
thanks so much for ur wish dear......
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கவிதை விமர்சனம்........ எழுதின மொத்தத்தையும் சுருக்கமா நச்சின்னு சொல்லிட்டீங்க..... நன்றிடாம்மா......
நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ஜி.....
thanks so much for ur wonderful comments ji.....
thank u for the complement....
welcome and all the best..
 
Top