All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஃபாத்திமா SJவின் "உயிர் உருகும் காதல்" - கருத்துத் திரி

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் உருகும் காதல்

உள்ளதை உருக வைத்து
உயிரை உறையவைத்த பதிவுகள்
மிருகத்தை மீளா முடியாத மரணத்திலும்
துயரத்தில் இருந்து மீண்டுவிட துடித்தவளை
வாழ்விடம் சேர்க்கவும்
துக்கத்தில் இருந்தவர்கள் துயரை போக்கவும்
காலம் தவறாய் எழுத்துக்கு
தந்தை காலனாக
ஒரு இடத்தில் பலரை சங்கமித்து நடந்த விபத்து
விடை தேடும் கேள்விகளோடு தொடரும் பயணமாய்
உயிர் உருகும் காதலை தேடி....

thank u fathima ji...
 

Deepikumar

Active member
Enaku Enna solrathu epdi solrathune therila sis:love:andha alavuku eluthu moolama Manasa aakramichitinga(y)(y)ithu ungaloda mudhal padaipunu nambave mudila:love:aduvum ellarayum ore point la inaichu(y)(y)adhe time avanga Panna thappukum baathika pattavanganalaye thandanaiyum kuduthathu miga arumai(y)eduku mayuva paathutu Antha thambathi santhosa padranga:unsure:ana neenga alave illama twistaaaa vekiringa sis:cry:aavala egathukum kelapi vidringa:Dwaitinggg:giggle:
 

JULIET

Well-known member
Abi thaan Herovah? Venkadesh banumathi avanga ponna miss panitangala? Illa iranthu vitala? Madhu avanga ponnu jadaila irukkala? Athaan accident Aana madhuva parththathum Venkadesh banuma shock aagurangala?
 

bhooma

New member
Hi fathima ,

started reading novel very nice and suspense. just a thought i happened to read child abuse a part in one or two writers story .why ? its really disturbing to read
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All the best mam...... Nice episode emotional ah irunthu thu காலம் kalam ah ndakaram கொடுமை valuvana theme ah aduthu irukinga super ..... Madura nice character.... Waiting for next episode
thanks so much dear.....
ஆமாமமா..... காலம் மாறினாலும் இந்தமாதிரி கொடுமைகளை மாறுவதில்லை.......
கதையின் கரு சாதாரண காதல் தான்....... என்னால் முடிந்தளவு சிறப்பாக கொடுப்பேன்.......
thanks so much for ur comments....
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super mam..... Semmaya கொண்டு போய் mudichinga paarunga Chace ah illa Super.... Seiya ah na punishment kudi வெறி la enna venna pannuranga.... Namba Eppothan ethula irunthula veiya வர pooromo.... Semma episode mam..... Very interesting....
ரொம்ப நன்றிடாம்மா......
எனக்கு தெரிஞ்சளவுக்கு எழுதினேன் உங்களுக்கு பிடிச்சதில மகிழ்ச்சி.....தப்பு செய்றவங்க தண்டனைல இருந்து தப்பிக்கிறதால தான் அதிகம் தப்பு நடக்கிது சோ என்னால் முடிஞ்ச சின்ன punishment கொடுத்தேன்...... மிக்க நன்றிடா...
thanks so much for ur wonderful comments dear.....
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super mam..... Semmaya கொண்டு போய் mudichinga paarunga Chace ah illa Super.... Seiya ah na punishment kudi வெறி la enna venna pannuranga.... Namba Eppothan ethula irunthula veiya வர pooromo.... Semma episode mam..... Very interesting....
ரொம்ப நன்றிடாம்மா......
எனக்கு தெரிஞ்சளவுக்கு எழுதினேன் உங்களுக்கு பிடிச்சதில மகிழ்ச்சி.....தப்பு செய்றவங்க தண்டனைல இருந்து தப்பிக்கிறதால தான் அதிகம் தப்பு நடக்கிது சோ என்னால் முடிஞ்ச சின்ன punishment கொடுத்தேன்...... மிக்க நன்றிடா...
thanks so much for ur wonderful comments dear.....
 
Top