All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் சீதா
ரதி சேலை கட்டத் தெரியாமல் பல்பு வாங்குவதும்....ஈஷ்வரை "அத்தான்"என்று கூப்பிட்டு கலாய்ப்பதும்....ஈஷ்வரின் ஒரு மிரட்டலில் பயந்து அவனுக்கு சாப்பாடு பறிமாறுவதும்....என்று ரதி பேபியின் குறும்பு எப்போதும் போல இப்போதும் ரசிக்க வைக்குது......ஆஹா!!!!!!....ஈஷ்வர் நம்ம ரதி பேபிட்ட இப்பிடி...
ஹாய் நுஹா
Nice ud dear ....ஓஓஓ....அப்போ ஷாலுக்கு ஏற்கனவே ஒரு அக்கா இருந்திருக்காளா....ஒரு வேளை அவள தான் ப்ரகேஷ் லவ் பண்ணிருப்பானோ??? .....அதனால தான் ஷாலுவோட ஒவ்வொரு இயல்பிலயும் தன்னவள உணர்றானோ......ஆனாலும் ப்ரகேஷ் "நீ Too much தான்டா பேசற" நீ பேசற பேச்சுக்கும், ஷாலுட்ட நடந்துகிறதுக்கும்...
ஹாய் சீதா
ஹா...ஹா...ஹா...First meeting லயே ரதி பேபி புண்ணியத்துல நம்ம ஹீரோ சாருக்கு ஜுஸாபிஷேகம் நடந்துருச்சா.....அதான் சார் முறச்சுகிட்டு திரியறாரா....போலீஸுக்கு இருக்க வேண்டிய அதாம்பா.....இந்த ஆக்ரோஷம்,கோபம்,வேகம் இதுல ஒன்னு கூட இல்லாத .....கோபத்த ஒரு 5நிமிஷம் கூடஇழுத்து பிடிச்சு...
ஹாய் சீதா
அருமையான தொடக்கம்..பாரதி செம வாலு அண்ட் தில்லான பொண்ணா? அதுவும் தன் அக்காவுக்காக எது வேணாலும் செய்வா போல. பாரதி சொன்ன பாடிகாட் தான் நம்ம ஹீரோவா? பாரதி பண்ண அலும்ப பாத்துட்டு நோ ரியாக்க்ஷனா.....அப்பிடின்னா செம அழுத்தக்காரனா இருப்பான் போல.....Interesting.....Waiting for பாரதி'ஸ் more...
ஹாய் அருணா
ரொம்பவும் அருமையான கதை டியர் ....பார்த்த முதல் நொடியே தன் மனதில் ஆழப்பதிந்த தன்னவளை......ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பதற்காக அவள் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கி.....தனக்கும் தன்னவளுக்கும் உள்ள வயது வித்தியாசத்தை மனதில் கொண்டு அவளை சந்தேகப்பட்டு அவளை விட்டுப்...
ஹாய் நுஹா
நைஸ் யூடி டியர். Conversation between shalu&hari in icecream parlour is Superb. அதுவும் ஹரி தன் வாழ்க்கைத்துணையையே தேர்ந்தெடுக்கும் உரிமையை தன் தோழியிடம் கொடுக்கிறான் என்றால் அவர்கள் நட்பு எந்தளவுக்கு ஆழமானதாக இருக்க வேண்டும்....தன்னைச்சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக...
ஹாய் அருணா
அருமையான மனதை நெகிழ வைத்த பதிவு டியர் ....அன்பு பாண்டியன் மேல் வைத்த உண்மையான காதலும் நேசமும் தான் பாண்டியனை மரணத்திலிருந்து மீட்டு வந்திருக்கிறது......பாண்டியன் கண் விழிக்கும் வரை அன்பின் தவிப்பும்.....அன்பை தன் அறையில் காணாமல் தன்னை விட்டு சென்று விட்டதாக நினைத்து துடிக்கும்...
ஹாய் அருணா
Sad ud ma. அச்சோ...என்ன மா இது பாண்டியனுக்கு இப்படி ஆயிருச்சே.....ரெண்டு பேரும் இப்ப தான் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருந்த மனக்கசப்புகளை மறந்து ஒன்னு சேரணும்னு நினைக்கும்போது விதி சதி பண்ணிருச்சே.......அன்போட உண்மையான காதல் கண்டிப்பா பாண்டியனை ஆபத்தில் இருந்து மீட்டு வரும்னு...
ஹாய் நர்மதா
ஆண் பெண் தூய நட்பைப் பற்றிய ஒரு அழகான கதையை கொடுத்ததிற்கு நன்றி டியர்.....கதையில் ஆண் பெண் இடையேயான நட்பு....அந்த நட்பின் இடையே காதல் வந்தால் அதனால் நட்பு பாதிக்கப்படுமா......அப்படி வந்த காதல் திருமணத்தில் முடியும் பட்சத்தில் அந்த திருமணம் வெற்றி அடைந்ததா.....நல்ல நண்பர்களாக...
ஹாய் அருணா
நைஸ் யூடி டியர். பாண்டியன் மாமோய் .......துளசி வந்து உண்மைய சொன்னதுக்கு அப்புறம் தான் உங்களுக்கு உங்க அம்மாவ விசாரிக்கனும்னே தோணுச்சா.....அதுக்கு முன்னாடியே "நம்ம பொண்டாட்டி அப்படி எல்லாம் தப்பு பண்ணிருக்க மாட்டா" அவ அந்த மாதிரியான ஆள் இல்லை " அப்படின்னு உங்களுக்கு ஒரு தடவ கூட...
ஹாய் நுஹா
நைஸ் யூடி டியர். ஓ.....அப்போ ப்ரகேஷ் வாழ்க்கையில் ஏற்கனவே ஒரு பெண் இருந்திருக்கிறாளா.....தன்னவள் தோழியாய் தாயாய் தன்னை மீண்டும் மடி தாங்க வேண்டும் என்று ப்ரகேஷ் நினைப்பதைப் பார்க்கும் போது அந்த பெண்ணிடம் இருந்தது காதலா? இல்லை வெறும் தோழமையா? காதல் என்றால் ஷாலுவிடம் அவன் மனம்...
ஹாய் நர்மதா
நைஸ் யூடி டியர். வேணி இளாவை நினைத்துக் கொண்டு போனில் அழுவதும் .....இளா அதை உணர்ந்து அவளை சமாதானப்படுத்துவதும்.....வேணியின் 'I love u' என்ற Message ஐ விட அவளின் 'I Miss u' என்ற Message தான் அவளின் காதலை தனக்கு உணர்த்துவதாக சொல்லி அந்த Message ஐ Save செய்திருப்பதாக இளா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.