All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. N

    சீதா இந்திரனின் "மாயநதி" - கருத்துத் திரி

    ஹாய் சீதா ரொம்பவே பெயின்புல்லான flash back epi.....டியர். சௌந்தர்யா &பாரி வேந்தன் காதல் வாழ்க்கை இவ்ளோ சீக்கிரம் முடிந்தது ரொம்பவே வருத்தமான விஷயம்.... இப்போ புரியது பாரதியோட குறும்பு, துறு துறுப்பு எங்கே இருந்து வந்ததுன்னு.... சௌந்தர்யாவோட xerox காப்பியால இருக்கா நம்ம ரதி பேபி...
  2. N

    விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    I am really sorry நயனிமா.. இந்த கதைக்கான கமெண்ட்டை "நிலவே என்னிடம் நெருங்காதே" கமெண்ட்ஸ்ல போட்டுட்டேன்......
  3. N

    உங்களது கருத்துக்கள்..☺☺

    First title ஏற்கனவே கேள்விப்பட்ட ஒண்ணா இருக்கு ரஜிமா . Second one நியூவா இருக்கு..my choice is second one.
  4. N

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    ஹாய் நயனி தீரன பத்திய உண்மைகள் தெரிஞ்ச பிறகு "கடைசில நம்ம மனசுக்கு பிடிச்சவனும் நம்மள ஏமாத்திட்டானே.... இப்பிடி பொய்யா போய்ட்டானே ன்னு"... தன்னோட ஆதங்கத்தை, இயலாமை, கோபத்தை அநா பேபி எக்ஸ்பிரஸ் பண்ண விதம் simply superb..... அத நீங்க எழுதி இருந்த விதம் அரும்மைய்யா இருந்துச்சு.... Oh no!!!! கடைசில...
  5. N

    அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

    ஹாய் அருணா சூப்பர் எபி டியர்..... ஹலோ வருண் சார் நீங்க "மீராவ யாருக்கு தான் பிடிக்காதுன்னு "....சொல்ற விதத்திலேயே தெரியுது உங்களுக்கு மீராவ எவ்ளோ பிடிச்சிருக்குண்ணு..... அம்மாக்காகன்னு சொல்லிட்டு "பேபின்னு "கூப்பிடுறதும், கண்ணாடிக்குறதும்னு... நீங்க பண்றது இருக்கே cho chuweet......கொஞ்ச நாள்...
  6. N

    சீதா இந்திரனின் "மாயநதி" - கருத்துத் திரி

    ஹாய் சீதா ரொம்ப எமோஷனலான ud dear.....இந்த ud படிச்சுட்டு குழப்பம் இன்னும் அதிகம் தான் ஆகியிருக்கு.....ஈஸ்வர பாத்தா தப்பு பண்ற மாதிரி தெரியல.. அப்போ அவன யாரு இந்த பிரச்சனைக்கு நடுவுல இழுத்துவிட்டது????? கார்த்திக் &ஈஸ்வர் யார போய் பாத்துட்டு வர்றாங்க? கார்த்திக் பாரதி மேல ஏன் கோபப்படுறான்...
  7. N

    விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    ஹாய் நயனி Thanks for bonus ud...... "ஒரு சின்ன பொண்ணு நம்மள ஏமாத்திட்டாலேங்கிற கோபம், முதல் முதலா நம்ம மனச பாதிச்ச பொண்ணு இப்பிடி பொய்யா போய்ட்டாளேன்கிற ஆதங்கம், கோபத்துல அவளை ஹர்ட் பண்ணிட்டு.... அதுல அவ துடிக்கும் போது.... அத பார்த்து தானும் துடிக்கிறதால ஏற்படுற எரிச்சல்.... என்று தீரனின்...
  8. N

    சீதா இந்திரனின் "இமைக்கா நொடிகளில் தோன்றும் காதலே....." - கருத்துத் திரி

    ஹாய் சீதா வித்தியாசமான, அருமையான கதை களம்... உங்கள் புதிய கதை வெற்றி அடைய வாழ்த்துக்கள் டியர்....
  9. N

    விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    ஹாய் நயனிமா Nice ud.. தீரன்... ரகுவ அவன் கஸ்டடில வச்சுக்கிட்டே "ரகு எங்கன்னு " கேட்டு அநா பேபிய படுத்தி எடுத்துட்டா னே.....அப்பிடி என்ன தான் பார்த்தான் அநா பேபி யோட முதுகுல????.... எதுவும் டாட்டூவோ?? இல்ல சிம்பலோ??... அதுவும் இல்லனா ஏதாவது லோகோ மாதிரியோ ???..... கண்டிப்பா ரகுவோட தொடர்புடைய ஏதோ...
  10. N

    அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

    ஹாய் அருணா Very emotional ud டியர். வருண் தன் அம்மாக்கு கேன்சர்ன்னு தெரிஞ்சு உடனே ஒரு மகனா (அவங்க அவன வளர்க்க வில்லை என்றாலும் )துடிக்கும் துடிப்பு உண்மையிலே நெகிழ வைக்குது அருணா... ஒரு வேளை மீராவை காண்ட்ராக்ட் marriage மாதிரி ஏதாவது பண்ணிக்க போறானோ... அந்த ப்ரோபோசல் பத்தி தான் மீரா கிட்ட பேச...
  11. N

    அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

    ஹாய் அருணா நைஸ் யூடி டியர் ....வருணோட இளமைப்பருவம் ரொம்பவே பாவமானது அருணா....அம்மா, அப்பா இருந்தும் அவங்களோட அன்பும்,அரவணைப்பும் இல்லாம வேலைக்காரங்ககிட்ட வளர்வது எவ்வளவு கொடுமையான விசயம்...பாவம் எவ்வளவு தூரம் பாசத்துக்காக ஏங்கி இருப்பான்.....வேலைக்காரங்க வளர்த்திருந்தாலும் இவ்வளவு நல்லவனா...
  12. N

    விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    ஹாய் நயனி செம்ம யூடி பா.....அதுவும் கார் சேஸிங்... சான்ஸே இல்ல நயனிமா கலக்கீட்டிங்க.....ஹாலிவுட் மூவிஸ் தோத்துரும் போங்க.....கார்ல உயிர பணயம் வைச்சு போயிட்டிருக்க அந்த நேரத்துலயும் நம்ம அநா பேபிய பல்பு வாங்க வைக்கிற மாதிரி ஒரு விரல காட்டி Symbol பண்ணி குறும்பு பண்ண வைக்க தீரனால மட்டும் தான்...
  13. N

    சீதா இந்திரனின் "மாயநதி" - கருத்துத் திரி

    ஹாய் சீதா நைஸ் எபி டியர் ....அப்பாடி ஒரு வழியா வடக்கும்,தெற்கும் ஒண்ணு சேர்ந்தாச்சு....ஈஷ்வர்.."ரொமான்ஸ்ல பின்ற போ".... பணத்தைப் பத்தி பாரதி கேட்கும் கேள்விக்கு ஈஷ்வர் "நான் உன்ன நேசிக்கிறங்கிறதுக்காக என்னோட அடையாளத்தை என்னால் இழக்க முடியாது. என்னோட அடையாளம் இல்லாட்டி நான் நத்திங்"...ன்னு...
  14. N

    அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

    ஹாய் அருணா மீரா ஊட்டிக்கு செல்ல தயங்குவதும்....அதை அறிந்து வருண் "என் மேல் நம்பிக்கை வைத்து என்னுடன் வருவாயா" மீரா என்று கேட்பதும்....அவன் மேல் உள்ள நம்பிக்கையில் நொடியும் தாமதிக்காது "சரி" என்று மீரா சொல்வதும்...அதைக்கேட்டவுடனே வருண் மனதில் தோன்றும் உணர்வும் Super அருணா.... வருணே ஷாக் ஆகுற...
  15. N

    சீதா இந்திரனின் "மாயநதி" - கருத்துத் திரி

    ஹாய் சீதா நைஸ் யூடிஸ் டியர்.thanks for double dhamakka....என்னப்பா.. இந்த ஈஷ்வர் பாரதிய பாக்கறதுக்கு முன்னாடி கோவத்துல குதி குதின்னு குதிக்கிறான்...அவள பாத்த பிறகு டோட்டலா ஆஃப் ஆகிர்றானே.....இது தான் அவ மேல "நீ கோவமா இருக்குறதா ராசா"....பாரதியோட Action சூப்பர் ரவுடிகளா பின்னிட்டாளே....ஹப்பா...
  16. N

    விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    ஹாய் நயனி நான் உங்க Story யோட Intro படிக்கும் போது Action ஐ எப்பிடி ஸ்டோரில ஒரு ரைட்டரால எழுதா முடியும்னு யோசிச்சிட்டே தான் கதைய படிக்க ஆரம்பிச்சேன்....ஆனா படிக்க ஆரம்பிச்ச பிறகு என்ன சொல்ல நயனிமா.....Really no words to say....wowwwwww.......amazing ......ஒவ்வொரு எபிலயும் ஏதாவது ஒரு Action...
  17. N

    சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

    All d best for ur exams dear.exam நல்லபடியா முடிச்சுட்டு வந்து Big ud யா கொடுங்க. We will wait.
  18. N

    அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

    ஹாய் அருணா நைஸ் யூடி டியர் ...."தனக்காக இல்லாம தன்னோட பணத்துக்காக தன்னை நேசிக்கிறதா, கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி ஒரு பொண்ணு ஏமாத்திருக்கான்றத " தெரிஞ்சு வருண் ஆதங்கப்படும் இடம் சூப்பர்....சீ..சீ...இவ்வளவு மோசமான பொண்ணா இந்த லீனா......இருந்தாலும் லீனாக்கு நடந்த விசயம் கொடுமையானது தான்.வருண்...
Top