All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாழ்கையே கானல் நீராகும் ஈழதமிழ் மக்களுக்கு, காதலும், துணையின் அருகாமை கூட கானல் நீராகும் கொடுமை படிக்க படிக்க 🥺🥺🥺🥺🥺🥺.
படிக்கும் எங்களுக்கே இப்படி என்றால், அந்த நாட்டில் நீங்களும் இருந்திங்க தானே அய்யோ எப்படி தாங்கினீங்க,? அனைத்தும் கடந்து உங்களால் எப்படி மாதாஜி , மனசெல்லாம் வலிக்கிறது 😥😥😥😥😥😥😥😥.
😲😲😲😲😲😲அடப்பாவி பயலே என்ன டா இது மூட்டை கணக்குல பொய்யை அவிழ்த்து விட்டு இருக்க. உனக்கெல்லாம் ரோச்சமே வரலையா...???? இல்லையே நீ அப்படி பட்டவன் கிடையாதே எதோ பெருசா பிளான் பண்ணா போல தான் எனக்கு தோணுது :smiley4::smiley4:.
ஒரு வேலை மதியை கல்யாணம் பண்ணி அடக்கிகாட்டலாம்னு பய புள்ள நினைக்குதோ, அப்படி...
சிஸ்டர் நான் சும்மா கொஞ்சம் கருத்து திரியை கலகலப்புடன் இருக்க இப்படி பொங்குவேன், நான் அதிக படியா பேசுறா மாதிரி இருந்தா என்னை நீங்க வார்ன் பண்ணலாம், நான் கோபிக்க மாட்டேன்😊😊😊.
மதி நீ மனசு தளரவிடாதே டா, நீ ஒரு பெண் சிங்கம் எத்தனை பெரிய வேட்டை மிருகங்களும் உன் வீரத்திற்கு கீழ் தான் 👏👏👏👏
அடேய் பரதேசி ராஜீவ், உனக்கு இருக்கு ஒரு நாள் சவுக்கு அடி
கச்சேரி 😠😠😠😠😠😠, ஒரு பெண் பிள்ளையாய் தான் குடுபத்துக்காக போராடும் வைரத்தை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு பிடித்த கரையான் நீ...
என்னாது இசை குரங்கா,....?
மன்னிப்பு கேட்க முடியாதா அந்த சம்ரித் கரடியால,....?
இதோட பின் விளைவு ரொம்ப மோசமா இருக்கும் :smiley56::smiley56::smiley56::smiley56:
ஏன் மாதாஜி உங்களால் முடியாது என்று இருக்கா, என்ன??? காதல் பதிவு உங்களை விட யாரால் அழகா எழுதிட முடியும் ஆன்டி ஹீரோவா இருந்தாலும் எங்களை அவனுக்கு சப்போர்ட் பண்ண வைத்ததே அங்கு உருவாகும் காதல் காட்சி தானே🥰🥰🥰🥰🥰.
ஆண்டவா நாங்க எல்லாம் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள், சுதந்திர காற்று, சுதந்திர நாடு என்று வாழ்கிறோம். கடவுள் படைப்பில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல் உறுப்புகள் தானே, அனைவருக்கும் இருக்கும் இடத்திற்கு ஏற்ப மொழி மாற்றம் மட்டும் தானே தவிர அனைத்து மனிதர்களுக்கும் தேவை ஒன்று தானே.
சொந்த நாட்டில்...
போங்க செல்லம், சும்மா சும்மா காமெடி பண்ணிக்கிட்டு 😄😄😄😄😄, உங்க ஹீரோ அழகன் என்று எனக்கும் தெரியும், ஆனால் அவன் பண்ற ஆராஜகத்துக்கு எவ்வளவு அழகா இருந்தாலும் எனக்கு அரக்கன் போல தான் இருப்பான், கடைசியில் உங்க கிட்ட தான் வருவேன், இசை கிட்ட மன்னிப்பு கேட்கும் போது. அது வரை இது தான் தொடரும் 😝😝😝😝😝.
சம்ரித் நீயெல்லாம் மனுஷனா, இப்படி ஒரு அப்பாவி பொண்ணை மிரட்டுற 😡😡😡😡😡😡, பாவம் டா இசை.
நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவ தடி மாடு, முயல் கறி, ஒயின் இதெல்லாம் மிருகம் நீ சாப்பிட வேண்டியது.........
எதுக்கு டா என் செல்லத்தை சாப்பிட சொல்ற காட்டு கரடி பயலே.....
பாவம் என் தங்கம் மயங்கிட்டாலே இனி என்ன...
ஆமாம் நீங்கள் சொல்வது 100% உண்மையே ! கிழமை தவறாத பதிவுகள் ஆகட்டும், வாசகர் கருத்துக்கு பதில் கருத்து பதிவிடுவதில் இருந்து இவருக்கு நிகர் இவர் மட்டுமே.கடல் தாண்டி வாழ்ந்தாலும் அவர்களின் இந்த அபார எழுத்துக்கள் நம்முடன் இருப்பது போன்று நெகிழ செய்கிறது, அவருடன் வாசகர் உரையாடலை நீங்கள் கவனித்து...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.