All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    யார் அங்கே....அந்த உலவாளியை கட்டி வைத்து....ஒரு அண்டா பிரியாணியை வாயில் அடைதே கொல்லுங்கள்)))
  2. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    அவர்கள் சம்யு சங்கத்தில் எஃபோதோ சேர்ந்து விட்டார்கள்...எதற்கும் மசிய மாடார்கள்( நம்ம வெற சவால் விட்டு இருக்கோம்....இந்த பிரியாணி மயக்கத்தில் ஓடி போயிடுவங்களோ????)))
  3. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    நாங்க நோ சைனீஸ்...ஒன்லி இந்தியன்...(((எதுக்கும் வாசனி சிஸ் கிட்ட சொல்லி வப்போம்.. நத்தை பிரியாணிக்கு ஆசைப்பட்டு கட்சி மாறிட போறார்))
  4. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    நாங்க போய் பூ பறிக்கிறோம் சின்ன பாப்பா..... நீ.... போப்பா....( போலீஸ் கன்ட்ரோல் ரூம்....இங்க ரெண்டு கொலை நடத்த பிளான் போட்டுட்டு இருக்காங்க.... சீக்கிரம் வாங்க))))
  5. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    இங்கேயே துவைத்து தொங்க நான் தான் உங்க ரெண்டு பேரையும் தொங்க போடணும்....சைதனியவின் மனதை களவாட முயற்சி செய்யும் குற்றத்திற்காக..... அலக்கை சத்யா அவர்கலயும் ....பொறுப்பை தட்டி கழிக்கும் குற்றத்திற்கு சித்ரா அவர்கலயும்....இந்த சைடில் கட்டி வைத்து.......
  6. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    வாசனி சிஸ் ....உங்க பிளான் படி தான் எல்லாம் போயிட்டு இருக்கு..... ஓவர் ஓவர்
  7. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    (ஆமா சிஸ்....அடி வாங்கினாலும் வெளியே சொல்ல மாட்டோம்)
  8. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    நான் அப்படியே நடுநடுங்கி போயிட்டேன் சிஸ் .....( நல்ல வேளை இந்த புள்ள அலர்ட் பண்ணுசு.... வாசனி சிஸ் ....விடு ஜூட்)
  9. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    யாருமா செல்லம் தங்கம்?சொல்லியிருப்பார் ....சொல்லியிருப்பார் ...அப்பிடியா?உங்க லூசு சையு???? குட் ஜோக்:LOL::LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நான்
  10. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    இன்னொரு முக்கிய விஷயம் சிஸ்....நீங்க சம்யு சங்கதுல சேர போரிங்கணு தெரிஞ்சுது கொலை மிரட்டல் வரலாம்....தவளை பிரியாணி குடுத்து உங்களது சரி பண்ண....சிலர் முயற்சி பண்ணுவாங்க....இதுக்கு நீங்க அசர கூடாது.... பி ரெடி...(y)(y)(y)(y)(y)(y)(y)
  11. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு கொள்வது அவ்வளவு சந்தோசமாக உங்களுக்கு இருக்க சிஸ்:unsure::unsure::unsure::unsure::unsure::unsure: ஒக் ஓகே என்ஜாய்:p:p:p:p:p:p அப்படியே நீங்க சம்யு கட்சி உறுப்பினர அயிடுங்க.....சையு கட்சி வேண்டாம்.....சரியா சிஸ்....உங்களது அவங்க பக்கம்... இழுக்க முயற்சி...
  12. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    Paapa Paal kuduchutu thoongiduchu.....namma nalaiku Vena attack pannalamaa..thoongura pullaya eluparathu paavam sis...vidunga...namma seyira alambala.....inimay papa thoongave koodathu....ok?????
  13. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    அப்போ ஓகே....சம்யு சையு வெறுப்பு தொடரும்.....:p:p:p:p:p
  14. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    ஐ லைக் யூர் டெசிஷன் சிஸ்.....சைதனியவுக்கு தண்டனை குடுக்குரோம்.....சத்யா புள்ளைக்கு பஞ்ச் குடுகுகிரோம்🙌🙌🙌🙌🙌🙌
  15. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    அல்ரெடி பஞ்சாயத்துக்கு தலைவி இருக்கங சிஸ்....அனா பருங....அவங எஸ்
  16. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    போங்க ஜி...இந்த சத்யா புள்ள குட சண்டை போட கூப்பிட்டா.. கூடையில போய் ஒளிங.....இப்போ பதிவு கேளுங்க..... கொலை விழும் பாருங்க:mad::mad::mad::mad::mad::mad:
  17. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    எங்க சம்யு மூளைக்கு முன்னாடி அவன் எல்லாம் பிஸ்கோத்து சீஸ் பிஸ்கோத்து ... :smiley54::smiley54::smiley54::smiley54:first அவன் போட்டோ யாரு மீடியாவுல போடான்னு கண்டு பிடிக்க சொல்லுங்க..உங்க மூளைக்காரனை🤪🤪🤪🤪🤪
Top