All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Chaiyu samyuvai நல்லா புரிஞ்சி வச்சிருக்காங்க அது இந்த saree selectionla ye therinchipochu but idhellam andha mental samyukku puriyave puriyadhu
இல்லனா அப்புறம் அவன் ஹீரோ வாக இருந்து என்ன அர்த்தம் :unsure::unsure::unsure::unsure:
இந்த சந்தோஷ் சாணி அள்ளுறது எருமை ஏறுறது உழவு செய்யறது மாடு பாக்குறது இது மாதிரி chaiyu kku தெரியாத செய்யாத வேலைனு ஒண்ணுமே இல்லைனு இந்த உலகத்துக்கு தெரிய வச்ச ஒரே காரணத்துக்காக இந்த சந்தோஷ் பையன நான் போனா போகுதுனு மன்னிச்சி விடுறேன்
ஒவ்வொருவரும் எத்தனை உயரத்தில் இருந்தாலும் வந்த பாதையை...
இந்த கல்யாணம் scenes la romba நல்லா இருக்கு jaja sis நிறைநாழி உருமால் கட்டும் சீர் இணை சீர் இதெல்லாம் ரொம்பவே நல்லாருந்துச்சு with explanation and reasons ( பங்காளி ஒற்றுமை) சகோதரி தாய்மாமா இவங்களுக்கு இவ்ளோ முக்கியத்துவம் kudupanganu naan innaikku than therinchikiten
நம்ம சும்மா கல்யாணத்துக்கு...
இந்த சந்தோஷ் சாணி அள்ளுறது எருமை ஏறுறது உழவு செய்யறது மாடு பாக்குறது இது மாதிரி chaiyu kku தெரியாத செய்யாத வேலைனு ஒண்ணுமே இல்லைனு இந்த உலகத்துக்கு தெரிய வச்ச ஒரே காரணத்துக்காக இந்த சந்தோஷ் பையன நான் போனா போகுதுனு மன்னிச்சி விடுறேன்
டைரக்டர் கோபால் தான் இதுக்கு காரணம்...வேணா அவரை...
Jaja sis என்ன இது நான் இல்லாத நேரமா பாத்து என் செல்லத்த என் பட்டு தங்கத்தை படுகுழியில(சம்யு ஹஸ்பண்ட் போஸ்ட்) தள்ளிட்டிங்க
நீங்க பீல் பண்ண கூடாதுனு தான் நீங்க பிரேக் எடுத்தப்போ கல்யாணம் முடிச்சுட்டேன் சீஸ்....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.