All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
En darling enna mothama marandhutanga 😭😭😭😭😭😭😭😭atleast andha aarathi edukavachum chance kuduthurukalam thanga paiyan chaiyu than enakku illanu aagipochu atleast ore ore thanga kaasachum kedachirukkum idhellam yaaru senja sathinu enakku nalla theriyum (yaarunu naa sollamatten :censored::censored::censored:) nalla kettukonga my sweet villi ungala naa summa vidamatten
20943 ungalukku verum kaasu illa sis...kaasu maalaiye anuppi viturukaar unga saiyu...eduthukonga...
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
En darling enna mothama marandhutanga 😭😭😭😭😭😭😭😭atleast andha aarathi edukavachum chance kuduthurukalam thanga paiyan chaiyu than enakku illanu aagipochu atleast ore ore thanga kaasachum kedachirukkum idhellam yaaru senja sathinu enakku nalla theriyum (yaarunu naa sollamatten :censored::censored::censored:) nalla kettukonga my sweet villi ungala naa summa vidamatten
athu yaaru sweet villi...(enakku mattum sollungalen....)
 

S Sathya

Bronze Winner
Indha ud padichittu chaiyu kannu avinjidho illayo en kannu avinchi sambala pochu😭😭😭😭😭😭
Andha alavukku naa manasu odanchi poitenu solla vandhen ja ja sis ennoda love bird parandhu pochu adhukellam karanam andha samyu adhoda indha kalyanatha ennala yethukave mudiyala en heart sukku nooragiduchu adhan ipdi solliten vera entha ulnokkamun illa sis
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thambi santhosh 🔪🔪🔪⛏⛏🏹🏹✂✂✂⚔⚔⚔nane inga puganchi poyi irukken idhula குடம் மோதிரம் நல்லா பிளான் போட்டு குடுக்குறப்பா என் எதிரி லிஸ்ட் நாளுக்கு நாள் adhigamagitte போகுது குடத்துக்குள்ள போர் நடக்கல இங்க என் மனசுல பூகம்பம் சுனாமி புயல் எல்லாமே நடக்குது னா என்ன பண்ணுவேன் எந்த குட்டி சுவரில் போயி முட்டிக்குவேன் நான் இன்னும் உயிரோட தான் இருக்கேனா??? 😭😭😭😭😭 இந்த சந்தோஷ் மேல னா கொலவெறில இருக்கேன் தப்பி தவறி அந்த பையன அடுத்த ud la கொண்டு vandhudathinga ja ja sis aprom naan jail la kambi than 1, 2, 3,...... nu count pannitrupen😠
வருவான் வருவான்...வருவான்....ஹாஹாஹா
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதுஉஉஉஉஉஉ chaiyu கொலைகாரனா....😱😱😱😱😱😱😱 இதுல எதோ உள்குத்து இருக்கமாதிரி இருக்கே என்ன விஷயம் jaja sis samyu past kum ipdi soldrathukkum edhachum flashback irukka ☹☹☹ en செல்லம் கொலை செஞ்சிருக்க மாட்டாங்கன்னு எனக்கு நல்லா தெரியும் அந்த மெண்டல் கிறுக்கி பைத்தியம் etc etc தான் எதோ தப்பா புரிஞ்சிகிட்டு அப்டி சொல்றாங்கன்னு naa நம்புறேன் என் டார்லிங் pudam போட்ட தங்கம் 🤭😜😘😘
20947
 
Status
Not open for further replies.
Top