All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி விஜிமா.. ஊக்கமூட்டும் கருத்து பகிர்வு😍😍😍😍😍.. பட்ட சிரமத்திற்கு எல்லாம் பலன் கிடைத்த உணர்வு💝💝💝💝💝
அடடா.. பரவால்ல மா..உடம்பை கவனிச்சுக்கோங்க..Get well soon 💐💐💐💐💐 .
நாளை அடுத்த பதிவு.. gun time கு போஸ்ட் பண்ணிடுவாங்க.. நம்ம கேப்டன்😎😎😎😎😎😎
SMS Publications வெளியிடும் எனது முதல் நாவல்.
"உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்" அறிமுகச் சலுகையாக.. அடக்க விலையில் இருந்து 30% தள்ளுபடி தருகிறார்கள்.
ஆர்டர் கொடுக்க..
Contact no : Porkodi - +91 97901 22588. வாட்ஸ் அப்பில் கூட தொடர்பு கொள்ளலாம்..
இந்தப் புத்தகத்தை வாங்க விரும்பிய வாசக...
வாவ் சூப்பர் எனக்கு பிடிச்ச படம் எல்லாமே.. வெகு ஜனப் பிரசித்திபெற்றதா தான் இருக்கும்.. நான் ஒரு நார்மலான ரசனை உள்ளவள்..😍😍😍😍.
மிக ரசித்ததுன்னா டக்கு டக்குன்னு சொல்வேன்..
96..
பேட்ட.... மான்ஸ்டர்.. ஃப்ரோஸன் 2..
எனக்குப் பிடிச்சு .. ஆனா பெரிசா அங்கீகாரம் இல்லாம போனதுன்னு தோனுனது..
🤔🤔🤔🤔🤔🤔🤔...
ஷாலினி.. ஆர்வமான உங்கள் பதிவு💝👌💝
ஹி ஹி.. நாங்களும நிறைய ரெஃபர் பண்ணி.. டிஸ்கஸ் பண்ணி.. ஃபைட் பண்ணி.. தான் எழுதினோம்.. இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பற்றி எல்லாம் நிறைய கற்றுக்கிட்டோம் மா..
ஆர்யனா.. கடல் உயிரினமா.. அடுத்த யூடியில்.. வெள்ளிக்கிழமை அன்று 🙋🙋🙋🙋🙋🙋
அம்முக்குட்டி..💖💝💖💝💖💝..
உன் கமெண்ட்ஸ் எல்லாம் வேற லெவல்டா.. எல்லாமே படித்து ரசித்தேன் .
#இன்னிக்கு கமெண்ட்💖💖💖
பேராபத்து.. அழிவை பார்த்தப்பறம் எப்பேர்பட்ட ஆளும் ஞானி ஆகிடுவான்.. அது தான் இதுல நடந்தது.. மரணத்தின் வாசல்ல பல உண்மைகள் மண்டைல அடிச்சமாதிரி விளங்கும்😅😅😅😅😅😅😅.
ஆர்யன் பற்றி வர்ணனை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.