All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அன்பான தோழமைகளுக்கு,
நலமா🥰😍🥰😍🥰😍🥰🥰
நானும் இங்கே நலமே..
ஒரு வழியாக(நவம்பர் 1) ஞாயிறு அன்று எனது மாணவி/மாணவக் கண்மணிகள்.. நானும்😊😇 பரீட்சை எழுதி முடிச்சுட்டோம். எனைத் தேடிக் கொண்டிருந்த அன்பு நெஞ்சங்களுக்காக🥰😍🤩💖💖💝 சிலவற்றை பகிர வந்திருக்கிறேன்..
உங்களிடம் வாக்கு கொடுத்தபடி, 'இனி கதைகள்...
மாலினி ராஜா@ பாரூமா, மிக அழகா உங்களின் இரண்டாவதுகதையை எழுதி அசத்திருக்கீங்க,.🍫🍬🍰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.
சின்ன சின்ன கேள்விகளும் புதிர்களும் விதைச்சுட்டே போய் ஒவ்வொன்றா விடுவிச்சு நிறைவா முடியுசுட்டீங்க,🚩🚩🚩
விஷ்ணுப்ரதாபன் கதை முழுவதும் இவனின் காதல் ஏக்கம் அன்பு பாசம் நேசம் தான் , ப்பா லவ்லி ஹீரோ, 💝💝💝💝💝💝💝💝...
தாய்..
கடவுளிடம் கேட்க வில்லை.. இந்த அம்மாதான் வேண்டுமென்று... கேளாமல் பெற்ற வரம் அவள்..
என் தாய் பெரிதாய் படிக்கவில்லை.. சங்கம் வைத்து வளர்த்த ஊரில் பிறந்தவள்.. அவளே பலருக்கு பாடமாய் நிற்பவள்...
பல தோல்விகள்.. போராட்டங்கள்.. ஆயிரம் இழப்புக்கள்.. அதை விட அதிகமாக பெருமைகள்..
தோண்டத் தோண்ட...
கதை சொல்லியாக எனது முதல் முயற்சி திருவினையானது😍❤😍❤😍❤ அன்பான தோழமைகளின் ஆதரவால்..
புத்தக வடிவமும் கொண்டது , தற்போது அமேஸான் கிண்டிலில்..
https://www.amazon.in/dp/B08KHK9WV5/ref=cm_sw_r_wa_apa_DJGDFbQV3PYYS
மிக எளிமையான நடையில் குடும்ப உறவுகளை முன்னிறுத்தி, நட்பும் காதலும் மனதை நிறைக்கும்...
நல்லாருக்கேன்.. நீங்க சுகமா..
நேரப் பற்றாக்குறை வித்யாமா. ☺☺☺☺ கதை எதுவும் எழுத முடியலை. அக்டோபர் பரிட்சைகள் முடிந்ததும் சிறிது ரிலாக்ஸ் ஆவேன்னு நினைக்கிறேன். பார்க்கலாம் 😷😷😷😷
மிஸ் யூ லாட் 😶😶😶😶
ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப் - நம் தளத்தின் போட்டிக்காக எழுதிய கதை. அது எடிட் பண்றேன். அது முடிச்சுத்தான் புதுக்கதை எழுதனும் மேரிமா.
ஆன்லைன் கிளாஸஸ் என் நேரம் மூளை எல்லாத்தையும் மொத்தமா ஆக்ரமிப்பு பண்ணுது.
என்ன பண்ணன்னே புரியாம.. ஓடிட்டே இருக்கேன். சர்க்கஸ்ல ஒரு கோள வடிவக் கூண்டுக்குள்ள வேகமா பைக்...
wow மேரிமா😍😍😍😍 எனது சிறுமுயற்சியையும் கவனித்து பாராட்டி கருத்துப் பகிர்வு செய்ததற்கு💖💖💖💖😍😍😍😍😘😘😘லவ் யூ.
பல குடும்பங்கள் இது போன்ற பெண்களால் தான் குடும்பம் எனும் அமைப்பாக இருக்கிறது என்பது நாம் கண்கூடாக காணும் நிஜங்கள்.
அஸ்திவாரங்கள் அழுத்தப்படவே அமைக்கப்பட்டனவோ எனும் வலி தோன்றுகிறது...
வாவ் அம்முக்குட்டி😍😍😍👌👌👍👍. இதுல ஏதாவது ஒரு காரணம்..ம்ம். எல்லாமே கூட காரணங்களா இருக்கலாம். தோற்றும் ஜெயிக்கிறது இதுதான்னு எனக்கு இவங்க போன்ற சுந்தரவடிவுகள் சொல்லிட்டே இருக்காங்க டா.. # ஹேஷ்டேக் தான் செம்ம💝💝💝 என் கருத்தும் அதுவேதான் டா.
ரம்யாமா😍😍😍💝💖💝💖💝💖
நாங்க நல்லாருக்கோம்.. மிஸ் யூ லாட்ஸ்😀😀😀😀. நீங்க எப்படி இருக்கீங்க😍😍😍😍
இருந்த மனநிலைல எதுவும் படிக்கவே முடியலை.. எங்கே எழுத😅 இப்போ கொஞ்சம் பரவாயில்லை ரம்யாமா.. அதான் வந்திட்டேன்😍😍😍😍.
இந்த சிறுகதை என் இரண்டாவது முயற்சி.
உங்களுக்கு ரசனைக்குரியதாக இருந்ததில் மிக்க மகிழ்ச்சி. இனி...
ஆஹா செல்விமா😍😍😍😍💝💓💝💓💝💓💝💓
வடிவு போன்ற பெண்களின் வேதனையே சாதனையாக மாறும் அவலத்தை அழகா சொல்லிட்டீங்க.
கவிதை வரிகளின் வீச்சில் பேச்சற்று நிற்கிறேன் நான். மிக்க நன்றி செல்விமா😍😍🙏🙏🙏🙏🙏
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.