All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆஹா வித்யாமா😍😍😍😊😊🤣🤣🤣🤣🤣🤣🙈
நன்றி நன்றி..
உங்களுக்கும் உங்களவர்களுக்கும் மனம் நிறைந்த இல்லம் நிறைந்த தீபாவளி சந்தோஷங்கள் வாழ்த்துக்கள்.🎆🎇🧨✨🎆🎇🧨✨🎁🎁🎁
தீபாவளி ஸ்வீட் வழக்கம் போல போட்டோ போடறேன்🙈😋😋😋😋😋😋😋.
ட்ரீட்.. ம் கொடுத்திடலாம்💝💝💝👍👍👍👍👍👍 வித்யாமா...💞💞💞💞
ஜெய் லோகுமா, இப்போத்தான் இந்த உலகத்திற்கு திரும்பி வர்றேன 🥰😍🥰😍🥰😍 நல்லாருக்கேன்.. வேலைகள் தான் மிக அதிகம், இப்பவும் அடுத்த செஷன் ஆரம்பகட்ட வேலைகள், ஆனால் எப்படியும் நேரம் ஒதுக்கி இங்கே வரனும்ன்னு உறுதி எடுத்திருக்கேன்.வர்றேன் மா.
நீங்க நலமா😀😀😀😀 மிஸ் யூ ஆல்💝💖💝💖💝 உங்க கூட பேசறதே எனர்ஜிடிக்கா...
#குட்டிக்கதை, தலைப்பு எல்லாம் வைக்கல, நீங்களே நல்லதா ஏதாச்சும் ஜொள்ளளலாம்😋
தன் வீட்டின் மாடியில் துணியைக் காயப் போட்டுக் கொண்டிருந்தவளின்.. மனதில் அவளவனின் ஈர நினைவுகள்.. பல மாதங்களாக.. முத்த நீரூற்றி.. அணைப்புக் கணகணப்பூட்டி வளர்த்த காதல்..
"பல மாதங்கள் பொறுத்தவள் சில நாட்கள் பொறுத்துக்...
ப்ரியாமா.. உங்களின் அன்பிற்கும், ஆவலுக்கும் மிகுந்த நன்றிகள்.🥰😍🥰😍🥰😍
ஹா.. ஆமா டா. இது சஸ்பென்ஸ் நாவல் ஜேனரில் எழுத முயற்சித்த கதை. அதனை போட்டியில் செய்து பார்த்தது தான்.. எனது அளப்பரிய 😋😋😋😋😋 தைரியம். ஹி ஹி. உண்மையாக சொல்வதென்றால் இதுதான் எனது இரண்டாவத கதை. மனு சுசீ, விவேக் ரூபலா,
நரேன்...
நான் முழுக்க சந்திரமுகியா ஹி ஹி ஹிந்தி ஜி யா மாறிட்டேன் சித்தூ மா. இப்போதான்..அந்த உக்கிரம் கொஞ்சமா கொறஞ்சுருக்கு.😅😅😅😅 இனி தாமரையையும் பூக்க வச்சுடலாம். அதுக்குத்தான்.. அன்புச் சுனை தேடி ஓடி வந்திட்டேன்😚😚😚😊😊😊💖💖💖💖
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.