sivanayani
விஜயமலர்
mika mika nandri thaamarai. unka comments thaan enakku boots pola. santhoshamaa irukku.அருமையான சண்டைக் காட்சி...கூடவே...காதலின்..முதல் படியான..ஒருவரை ஒருவர் கண்டு...வியத்தல்...மதிப்பு தோன்றுதலும்...
அப்பாடி...அநபாயன்..சபதம் போட்டுவிட்டான்...
வீரமாராசிவாளெடுக்க..வைப்பேன் னு
அவள் தேடி வந்தது அநபாயனையா...கரிகாலரையா...ஏன்..அவனுக்கு...அதிர்ச்சியும்...ஆத்திரமும்![]()