All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
thank you so much LuxmeNayanima very nice ud ma. Waiting for the next ud.Thanks.
supermaa.. mika mika mika nandri thamarai. santhoshamaa irukku.நயணி மா
அநபாயன்..... குறும்புக்கார, வீர வயோதிகர்...பேச்சின் மூலமாகவே..கரிகால் பெருவளத்தானை பற்றிய வரலாற்று தகவல் களை கூறிய விதம் அருமை...
அநபாயன்..கரிகாலன் நட்பு...மிக அழகான சொல்லிடீங்க..
சோழப் பரம்பரை
வீர வாளுக்காக தான் அநபாயன் ஈழம் நோக்கி வந்திருக்கிறானா!!!இன்டெரெஸ்டிங்
எனக்கு அந்த பெரியவரை நிரம்ப பிடிச்சிருக்கு...அவரின் பேச்சும்..அதற்கு அனபாயனின் ரீக்ஷன்ஸ் ம் புன்னகையை மலர வைத்து கொண்டே இருந்தது..
ரொம்ப பெரிய ஆள்தான் அவர்![]()
Yes... solanin aani ver. avan illai endraal sola samrajiyam inthalavu vetriyai santhithirukkaathu.கரிகாலன்![]()