All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Nandhininila

Active member
hi sis

dai dheera theriyum da..nee un ala apdilam vitra matenu ena oru villathanam. ipo matum sir ku avaroda duty maranthu poiruchu...:love::love:(irunthalum ithu enaku rmba pidichuruku):p:p

meendum nama arpana oda mind voice spr. inimel antha usb ah kandu pidichu atha dismantle pananum ahh:unsure::unsure:
 

தாமரை

தாமரை
நயணி மா..வர வர இந்த அர்ப்பனா பண்ற அமர்க்களம் தாங்கலை...😤😤😤😤😤😤😤😤😤😤

எப்போ பாரு..ரோடுக்கு ஓடுறதுலயே குறியா இருக்கா..(பின்னாடிஏ அவன் வருவான்னு திமிர்😠😠😠😠😠😠😠😠)

உக்காரு.. னு கிளிபிள்ளை கு சொல்லற மாதிரி சொல்லிட்டு போய்... ஒருத்தனை வச்சு செஞ்சுட்டு வந்தா..இவ😵😵😵😵😵🚿🛀🛁🛀🛀🛀🛀🛀 ஜலக்ரீடை..பண்ணிட்டு..தூங்கிட்டு..🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

தீரா ...பாவம் யா நீ...இவளை வச்சுட்டு..நீ படுற அவஸ்தை😅😅😅😛😛😛😛😛😛😛

ஆடம் டீஸிங் இதெல்லாம்😋😋😋😋😋😋😋😋
 

Sulogini

Member
Historical storya?... Super...nenga eluthina athu nala storya than erukum ...time eduthu prepare panitu podunga sister oru nala story padika wait panalam thappe illa...bt romba nall edukatainga ple..we will miss u 😘😘😘😘😘😘
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனி
அநாவோட கோபம், தவிப்பு, இயலாமைன்னு எல்லா உணர்ச்சிகளையும் ரொம்பவே அழகா describe பண்ணி இருந்திங்க..... பாவம் நயனிமா நம்ம தீரன்... அநாவ காணோம்னு அவன் துடிச்ச துடிப்பு இருக்கே.... அதை நம்மளாலேயே தாங்க முடியல.... ஆனா இந்த பேபி என்னன்னா அதை புரிஞ்சிக்காம நல்லா bath tub ல படுத்து தூங்கிட்டு இருக்கா...... அநா பேபி மேல மனசு முழுவதும் கடலளவு காதல வச்சுகிட்டு அத சொல்ல முடியாம கடமைங்கிற பேர்ல மறைச்சுட்டு தீரன் படுற அவஸ்தை இருக்கே...... என்னத்த சொல்ல போங்க..... அநாவ போட்டோ எடுத்தவன தீரன் அடிச்ச அடிய பாத்துட்டு உண்மையிலேயே நாங்க மிரண்டுட்டோம்.....ரெண்டு பேரும் இன்னும் எவ்ளோ தான் ஓடுவாங்க..... பாவம் பா...... Totally nice ud dear....
 

Kannamma

Well-known member
Arpana oda ovvoru sindhanaiyum azhaga explain pannirukeenga... Theeran oda manasa avlo azhaga padam pudikara pola sollirukeenga sissyyy...


Analum indha arpana ponnu posuku posuku odi poi yarkitayadhu mattikudhu... Ivanum pinnadiye poi kappathi kootitu varan... Idhula thalaivar 10s ah assaultah kaila odachu thooki podraru... Oruthan kai edho kuchi odaikara pola odaikararu... Driving license ah Saarathi pathiram apdinu ipodhan padikaren sissy... And pinah theeran note pannitu alichutan sari... Ana driveum iva odambula engayadhu vachuruparoo...
 
Status
Not open for further replies.
Top