All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நன்றி sj....

உங்களோட தொடர்ந்த கமெண்டுக்களுக்கு.... மீ சோ ஹாப்பி....??
write up made me to comment desperately , so the credit goes to RAji
 
hi mam...actually romba naal aprm page ku vantha vanthathum frst paduchathu unga stry tha ....half tha read pannirupan...athukulaium link delete pannnitinga......padikanum nu romba aasaiya irukku..frst 2 epi ready pannum poothe enaku romba piduchuthu...next ennna nadanthurukum nu ore tension...so oru reqst...pls one day maatum link opn pandringala....pls pls pls
 
Raji anbu

ஸாரி விரைவில் இந்த கதை புத்தகமாக வரவிருப்பதால்.. லின்க் எடுத்துவிட்டேன்.. புத்தகமாக வாங்கி படித்து மகிழுங்கள் அனேகமாக ஆகஸ்ட் மாதம் வரலாம்..
 
Uma manoj

New member
ரொம்ப நன்றி... உமா,

சீக்கிரமே புத்தகமாக வரும்..

அடுத்த கதைக்கு சீக்கிரம் வந்து ஜெயின்ட் ஆகிருங்க..
கதை 5 எபிசொட் இருக்கும் போதே முகநூலில் சொல்லிடுங்க..வந்து ஜாயின்ட் செய்கிறேன் ராஜி
 
Uma manoj

New member
கதை 5 எபிசொட் இருக்கும் போதே முகநூலில் சொல்லிடுங்க..வந்து ஜாயின்ட் செய்கிறேன் ராஜி
கதை முடிய
லாஸ்ட் 5 எபி பா..
 
ஸாரி விரைவில் இந்த கதை புத்தகமாக வரவிருப்பதால்.. லின்க் எடுத்துவிட்டேன்.. புத்தகமாக வாங்கி படித்து மகிழுங்கள் அனேகமாக ஆகஸ்ட் மாதம் வரலாம்..
ok sis.but neraiya per padikalaiye ....so konjam try pannalame...sry for asking....but kekkanum nu thonuchu...romba piduchathane nanga kepom...... thappa ketturuntha sry ....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ok sis.but neraiya per padikalaiye ....so konjam try pannalame...sry for asking....but kekkanum nu thonuchu...romba piduchathane nanga kepom...... thappa ketturuntha sry ....
எஸ்... எனக்கு புரிகிறது.. நான் இன்னும் நல்ல கதைகளின் ரீடர் தான்..

ஆனால், புக் பப்ளீஷ்க்கு கொடுத்த பின் எப்படி தருவது நீங்களே சொல்லுங்க...
 
Top