All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Superb mam story romba supera irunthathu eppadi Nanya Aagaran enaivaarkal entru bayanthu vittean azhagaa inimaiya mudiththu vitteerkal ellorum ontru searnthu vittaarkal
Nanya Aagaranuku pen kuzhanthai piranthu anaivaraiyum makizhchiyil aazhthi vittaal vaazhga valamudan arumai arumai mam viji
நன்றி நன்றி நன்றி. மகிழ்ச்சிதானே வாழ்க்கையின் உன்னத நிலை. அது அவங்களுக்க கிடைச்சிருச்சு :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
#hanzwriteup

#வெறுக்காதே_வீழ்ந்தே_போவேன்

#heroarmy

ரெண்டு பேரும் என்னமா வாழைப்பழம் மாதிரி பேசுறானுங்க ரெண்டு பேரும்.... 😂😂😂😂
இவனுங்க உருட்டுற உருட்டை பார்த்து அப்பால போய் விளையாடுங்க டா னு சொல்ல தோனுது.. 😏😏😏

ஆனாலும் நயனி மா அந்த பூங்கோதை past னு சொல்லி அவ பெயரையே தன் மகளுக்கு வெச்சி அதை காலம் முழுக்க அழியாத மாதிரி பண்ணிட்டான் அந்த மாமன்காரன்... அதை பற்றி இந்த மக்கு பொண்டாட்டியும் ஒன்னும் கேட்கல.. 🙄🙄🙄🙄
எனக்கு அது பிடிக்கவே இல்ல போங்க...
☹☹☹

It was a wonderful journey with Adhagan and Nannaya 😍😍😍

Really enjoyed a lot
சரி விடுங்க விடுங்க. அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணம்தான்பா. அதுதான் மதாவி அவனை ஏத்துக்கொண்டு விட்டாள்ல. ஆனாலும் நீங்க சொன்னாப்ல மாமா கேடிதான்பா. ஹா ஹா ஹா ஆமா ஹன்சு சேம் பிஞ்சு.. அவங்க குழந்தையாகவே மாறிட்டாங்க. அப்புறம் ஹன்சு உங்களுக்க பெரிய நன்றிபா. தொடர்ந்து என்கூட பயணிக்கிறீங்க. நிஜமா கிடைத்த அற்புத பொக்கிஷம் நீங்க. லவ் யு பா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super ma super story last la eppidiyo antha appanum ponnum avangala kooda sernthaachu but irunthalaum namma hero um mathavi um last varaikkum paavamaave irukku meena kooda ok but antha jeyaraman panni kuddy ku dose pothaathu than mathavi nallavalaa irukkura padiyaala ok :):)(y)(y) happy ending nice
ஹா ஹா ஹா பாவம் ஜெயராம் சப் கரக்டரா வந்து நிறைய திட்டு வாங்கிட்டாரு. நிஜமா அவரு தெரிந்தே தவறு செய்யலதானே. அவர் சூழ்நிலை அப்படியான ஒரு நிலைக்கு தள்ளிடுச்சு. பூங்கோதை உயிரோடு இருந்திருந்தா நிச்சயம் அவர் வேற யாரையும் திருமணம் செய்திருக்க மாட்டார். அவரும் நல்லவர்தான்பா. மன்னிச்சு விட்ரலாம். பாவம்ல. :love::love::love::love::love:
 
Top