All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Hanza

Bronze Winner
#hanzwriteup

#வெறுக்காதே_வீழ்ந்தே_போவேன்

#heroarmy

ரெண்டு பேரும் என்னமா வாழைப்பழம் மாதிரி பேசுறானுங்க ரெண்டு பேரும்.... 😂😂😂😂
இவனுங்க உருட்டுற உருட்டை பார்த்து அப்பால போய் விளையாடுங்க டா னு சொல்ல தோனுது.. 😏😏😏

ஆனாலும் நயனி மா அந்த பூங்கோதை past னு சொல்லி அவ பெயரையே தன் மகளுக்கு வெச்சி அதை காலம் முழுக்க அழியாத மாதிரி பண்ணிட்டான் அந்த மாமன்காரன்... அதை பற்றி இந்த மக்கு பொண்டாட்டியும் ஒன்னும் கேட்கல.. 🙄🙄🙄🙄
எனக்கு அது பிடிக்கவே இல்ல போங்க...
☹☹☹

It was a wonderful journey with Adhagan and Nannaya 😍😍😍

Really enjoyed a lot
 
Vaishanika

Bronze Winner
@Vaishanika உங்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், எனக்கே தெரியும் பல முறை உங்கள் மனசு கஷ்ட படும்படி கருத்தும் பதிவிட்டுஉள்ளேன் என்று, உங்களை சீண்டி விளையாட தான் அப்படி செய்தேன்,சில வார்த்தைகள் சொல்லி உங்களை பேசியும் விட்டேன்... மனம் வருத்தம் கொள்ளும்படி நடந்து இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் 🥰🥰🥰🥰🥰.
முடிந்த வரை என் வாலை சுருட்ட பார்க்கிறேன், ஆனால் அது கொஞ்சம் கஷ்டமான விஷயம்😔😔😔😔😔😔😔😔.
வைஷு உன்னுடைய நட்பு எனக்கு ஒரு உன்னதமான உறவு🥰🥰🥰.
லவ் யூ பட்டு :smiley15::smiley15::smiley15::Puszi::Puszi:.
டேய் நர்முதங்கம் உன்ற அன்புக்கு பாத்திரமானது அம்பூட்டு பெரிய மகிழ்ச்சியா இருக்குடா. நம்மமேல பிரண்டுங்கிற உரிமை இருக்கிறதால திட்டவும்,கொஞ்சவும், அறிவுரை சொல்லவும்,கண்டிக்கவும் உரிமை இருக்குடா. குழம்பிய சமயத்துல எல்லாருடைய உரையாடல் எல்லாமே மனத்தெளிவையும் சந்தோஷத்தையும் சிரிப்பையும் தந்து இருக்குடா.ஏன்ற நர்முதங்கம் எப்பவுமே கிரேட்டுடா. பிரண்டுக் குள்ளாற நோ ஸாரி,நோ தேங்க்ஸ்டா. என்ற நர்முவோட வாலு எனக்கு ரொம்பப்பிடிக்கும். டாலிநயணூதான் கொஞ்சம் கவலையாயிட்டாங்க. நம்ம இரண்டு பேத்தோட அட்ராசிட்டிய பாத்து தான். எனக்கும் நீங்க பிரிஷியஸ்தான் நர்முபேப்ஸ்.
 
Shari

Active member
Super ma super story last la eppidiyo antha appanum ponnum avangala kooda sernthaachu but irunthalaum namma hero um mathavi um last varaikkum paavamaave irukku meena kooda ok but antha jeyaraman panni kuddy ku dose pothaathu than mathavi nallavalaa irukkura padiyaala ok :):)(y)(y) happy ending nice
 
Narmadha

Bronze Winner
டேய் நர்முதங்கம் உன்ற அன்புக்கு பாத்திரமானது அம்பூட்டு பெரிய மகிழ்ச்சியா இருக்குடா. நம்மமேல பிரண்டுங்கிற உரிமை இருக்கிறதால திட்டவும்,கொஞ்சவும், அறிவுரை சொல்லவும்,கண்டிக்கவும் உரிமை இருக்குடா. குழம்பிய சமயத்துல எல்லாருடைய உரையாடல் எல்லாமே மனத்தெளிவையும் சந்தோஷத்தையும் சிரிப்பையும் தந்து இருக்குடா.ஏன்ற நர்முதங்கம் எப்பவுமே கிரேட்டுடா. பிரண்டுக் குள்ளாற நோ ஸாரி,நோ தேங்க்ஸ்டா. என்ற நர்முவோட வாலு எனக்கு ரொம்பப்பிடிக்கும். டாலிநயணூதான் கொஞ்சம் கவலையாயிட்டாங்க. நம்ம இரண்டு பேத்தோட அட்ராசிட்டிய பாத்து தான். எனக்கும் நீங்க பிரிஷியஸ்தான் நர்முபேப்ஸ்.
:smiley14::smiley14::smiley14:
 
Banumathi Balachandran

Well-known member
இந்த கதையை புத்தகமாக படிக்கும் போது கருத்து திரியை மிகவும் மிஸ் செய்தேன். இன்று அது திருப்தியாகி விட்டது.
Thanks for a wonderful story Nayanima
 
Top