மாலினிராஜா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்.. உங்களின் கருத்துகள் என்னை மென்மேலும் எழுத வைக்கிறது... மிக்க நன்றி தோழமைகளே
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அவனவன் நியாயம் அவனுக்கு... ஜீத் அழக கண்டு மயஙகும் பெண்டுக... அந்த மயக்கத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிறான்... குருவி வித்தா காசு கிடைக்கும்.. அதுக்கு சாப்பாடு போட்டா காசு கரையும்..அழகான ஆரம்பம் சிஸ்வாழ்த்துக்கள்
அடேங்கப்பா ஜித்தை சைட்அடிக்க இவ்ளோ பொண்ணுங்கள ம் நடத்து ஜித் நடத்து
எல்லாமே பணந்தானா உனக்கு ....
அந்த குருவிக்கு சின்ன துண்டு பழம் குடுக்காத நீ .....அதை பிடித்தால் பணம் வருமா என்று யோசிக்கிறாய்......
இந்த போலீஸ் அந்த பொண்ண மீட்டுவிடுவாங்களா??? அதவும் வாய் பேசாத பொண்ணு
அவ்வ்... மிக்க நன்றி மாசூப்பர் தொடக்கம் மேம் .... வாழ்த்துக்கள்
Thak you so much சித்ராமாSuper Super Super maa.... Semma semma starting.... All the very best maa
Thak you so much sisVaalthukkal sis superb beginning ....