All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொஞ்சும் காதல்..! - கருத்து திரி

Indhumathy

Well-known member
Woww.. ❤❤❤ 4 5 எபி சேர்த்து இன்னைக்கு தான் படிச்சேன்.. வேற லெவல் சிஸ்.. 🤣🤣🤣🤣🤣 இது வரைக்கும் ஒரு இனிமையான லவ் ஸ்டோரி மெல்லிய சாரல் மழை மாதிரி இதமா போயிட்டு இருந்தது. Sudden ஆ சரவெடி மாதிரி பிரதீவ் வோட பேமிலி introduction. பிரதீவ் வ கண்காணிக்கிறேன்ற பேர்ல அவங்க பண்ற சேட்டை இருக்கே 😂😂😂😂😂 ஸ்டோரி செமயா போகுது சிஸ்.. 🥰🥰🥰🥰🥰
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
achoo.. sema epi sago,chinna vayasu pujjuvoda ragalaikal arumai 😂🤣👌evankaloda nadavadikkaigalai parthu avanga akka,mama aduthu enna problem,create panna porangalo.. 🤣:ROFLMAO::love:😍waiting next epi sago
ஹா.. ஹா.. அவங்களும் லயா ப்ரதிவ் கிட்ட மயங்கிருவாங்க..

நன்றி
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி அக்காஆஆஆஆ💖
டொக்...டொக்..டொக்🏃‍♂️🏃‍♂️
எத்தனை எபி போட்ருக்கே.. சின்ன வேலையை முடிச்சிட்டு இரண்டு நாளில் அங்கே வரேன்..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woww.. ❤❤❤ 4 5 எபி சேர்த்து இன்னைக்கு தான் படிச்சேன்.. வேற லெவல் சிஸ்.. 🤣🤣🤣🤣🤣 இது வரைக்கும் ஒரு இனிமையான லவ் ஸ்டோரி மெல்லிய சாரல் மழை மாதிரி இதமா போயிட்டு இருந்தது. Sudden ஆ சரவெடி மாதிரி பிரதீவ் வோட பேமிலி introduction. பிரதீவ் வ கண்காணிக்கிறேன்ற பேர்ல அவங்க பண்ற சேட்டை இருக்கே 😂😂😂😂😂 ஸ்டோரி செமயா போகுது சிஸ்.. 🥰🥰🥰🥰🥰
மிக்க நன்றிகள்..💜🤗

மீண்டும்.. அவர்களது காதல் மழையில் நனைய தயாரா...😁
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Bujju cho sweet sis...enakume konja thonuthu 😍😍😍😍
வாவ்.. வாவ்.. சக்ஸஸ் சக்ஸஸ்..

இப்படியொரு ஹீரோ கொடுக்க தான் நினைத்தேன்..
 
Top