Indhumathy
Well-known member
Woww.. 4 5 எபி சேர்த்து இன்னைக்கு தான் படிச்சேன்.. வேற லெவல் சிஸ்.. இது வரைக்கும் ஒரு இனிமையான லவ் ஸ்டோரி மெல்லிய சாரல் மழை மாதிரி இதமா போயிட்டு இருந்தது. Sudden ஆ சரவெடி மாதிரி பிரதீவ் வோட பேமிலி introduction. பிரதீவ் வ கண்காணிக்கிறேன்ற பேர்ல அவங்க பண்ற சேட்டை இருக்கே ஸ்டோரி செமயா போகுது சிஸ்..