All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Oooooo.... Semma ending.... Enna panna poraan amirthan..... அவன் அம்மா vuku உண்மை laye heart attack ah illa avana avanga பாத்து irukara பொண்ணு ah கல்யானம் pannikanum drama..... Amirthan enna panna poraan..... Aathira அவனுடைய bracelet ah thukki pottutaa.....sikiram next part oda வாங்க.... Super Super maa....
 

Shalini M

Bronze Winner
ஷாலு மா ❣

//ஹே ஶ்ரீ சூப்பர்ப் ஸ்டோரி..😘😘😘😘😘😘
வாழ்த்துக்கள் 🌷🌷🌷//

Thank you sooooo much shalu ma 🥰🥰😍


//செகண்ட் பார்ட் படிக்க வெயிட்டிங்.....💃💃💃💃💃💃//

நானும் எழுத வெயிட்டிங்...முடிந்தளவு விரைவில் வரேன் ஷாலு மா 🥰🥰



//அதரா சூப்பர்ல....... லாஸ்ட்ல தேர்தல்ல வெற்றி பெற்றது...... ரொம்ப ரொம்ப ஹேப்பி ஶ்ரீ..........//


உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி டா 😍

//வெற்றி பெற்றும் அத பகிர்ந்துக்க கூட ஓரு உண்மையான உறவுகள் இல்லன்னா அந்த வெற்றி கூட ஒரு வகையில் தோல்வி தான் வரிகள் 👌👌👌👌👌//

நிதர்சனம்💔

//பட் அமிர்தனும் பாவம் தான்.... இப்டி அவங்க அம்மா பேச்சுக்கு கட்டுப்பட்டு நிக்கிறான்..........அதரா கேட்ட மாறி அம்மா சொன்னா என்னையும் கஸ்டபடுத்துவியா கேட்டதும் கரெக்ட் தா................//


இதற்கான பதில், அவளது வாழ்விற்கான பதில் அனைத்தும் அடுத்த பகுதியில் காணலாம்.

//வஞ்சம் தீர்த்தவள்
இனி வாழ்ந்தும் காட்டுவாள்...//

அதே அதே ஷாலு மா 🥰🥰




//அவ வாழ்க்கைய மகிழ்ச்சியா மாத்த போற காதல் தேவனுக்கு .. வெயிட்டிங்...ஶ்ரீ........❣❣❣❣❣//

மிக்க நன்றி ஷாலு மா..அருமையான கருத்து பகிர்வு ❤

அவளது காதல் தேவன் விரைவில் வருவான்..அது அமிர்தனா கூட இருக்கலாம்.😍😍😍😍 Lets c 🥰🥰🥰
அப்போ அமிர்தன் புது பரிணாமத்தோடா வர போரானா ஶ்ரீ......🤔
 

Shalini M

Bronze Winner
Ammu

//வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே!!!//



//ஆயிரமாயிரம் உணர்வுகளை கோபம்,மகிழ்ச்சி, சூழ்ச்சி, அழுகை, வஞ்சம், உறுதி, வைராக்கியம்,சுயநலம், தனிமை, சலிப்பு,ஆனந்தம், பூரிப்பு,பழி இன்னும் ஏராளமான உணர்வுகளாக வகைப்படுத்தி உள்ளத்தோடு இனைத்து பார்க்கும்படி இக்கதை அமைந்துள்ளது. //

அனைத்து உணர்வுகளுடன் உன்னால் பயணிக்க முடிந்ததில் பெரு மகிழ்ச்சி எனக்கு டா 🥰🥰
🥰



//உணர்வுகளோடு பொருந்தி போகும் கதையை கொடுப்பதில் கதாசிரியர் மிகவும் திறமை மிக்கவரே!!! அத்திறமைக்கு இக்கதையும் ஒரு சான்று என்பதில் ஐயமேதும் இல்லை..//

🙄🙄🙄 அம்மு 🙄🙄🙄

மிக்க நன்றி டா.உனது வார்த்தைகளில் மிக மகிழ்வாய் நான் 🙏🙏


//அதரா என்ன மாதிரியான பெண்? படிப்பவர்களுக்கு கண்டிப்பாக தன்னம்பிக்கையை ஊட்டும் கதாபாத்திரம், //


இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு 🥰

//விதி எத்தனை முறை நிந்தித்தாலும், போராடும் குணத்தோடு அவள் எழும் முறை வியப்பு! படிப்பவர்கள் அவளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது..//


😍😍😍கண்ணு fullum heart ahm 😍😍😍

//சிறுவயதில் தந்தையின் இறப்பில் தொடங்கிய இழப்பே அவளது வாழ்க்கையின் மற்ற இழப்புகளுக்கு அடித்தளமிட்டது...துரோகம் சூழ்ச்சி வஞ்சம் என்றவைகளால் சூழப்பட்ட அவள் வாழ்க்கையில் மழைச்சாரலென வந்தவன் மழையாய் அவளை குளிர்வைக்காமல் நெருப்பாய் சுட்டது விதியின் கோரம்..//


Wowwwwwww....ரொம்ப அழகா திருத்தமாக சொல்லி இருக்க அம்மு 🥰🥰🥰 மிக தெளிவான பதிவு 😍😍😍




//பெற்றத்தாய், உடன்பிறப்புகள், சமூகத்தினர் என்று அனைவராலும் கைவிடப்பட்டாலும் அவள் மீண்டு வந்து வெற்றி பெற்றது தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம்!//


அதே அதே டா ...


//இக்கதையில் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சுயநலத்தின் பிரதிபலிப்பே..//

💔💔


//கதையின் இரண்டாம் பாகத்தை ஆர்வத்தோடு எதிர்பார்கும் ரசிகைகளில் ஒருத்தி!!


வாழ்கையின் இன்றைய நிலை வரை துன்பத்தை அனுபவித்த தேவியை காதல் கொண்டு இன்பத்தில் மூழ்கடிக்கும் தேவன் எவனோ?? மிகுந்த எதிர்ப்பார்புகளுடன்..❣//


விரைவில் எழுதிடலாம் டா.உங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி...நிஜமா அவளோ திருத்தமான கருத்து..


அதரா பாத்திரம் உனக்கு பிடித்ததில் எனக்கு அத்தனை மகிழ்ச்சி டா..🥰🥰🥰

கதையோடு பயணித்து நிறைவான விமர்சனம் வழங்கியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் அம்மு 😍



//Huge Huggies to yeww sree❣😘//

🥰🥰😍😍😘😘
ஶ்ரீ எனக்கு😌😌
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Sri hru
Adhara ninaicha maathiri vetri adainthu vittaal,avaloda family thirumpa vanthuttaanga
Amirthan paavam paasathukkum kadhalukkum idaiyil maattikittaaan ,avanoda amma manusiye illa ,periya thappu pandranga.......
Adhara amirthanoda bracelet atha ippadi thiruppi kodpaannu ninaikkala ,avanga rendu peroda pirivu rompa vartham aaa irrunthathu,but avanga nilamai option illaatha nilamai..
Waiting for part 2
Adhara avaloda political life,love life la yaaru vara poraa ,waiting sri

Sri rompa naalaa wait pannnittu irrunthen final udkaaka......

Sri unga writing super


//Hi Sri hru//

Hi Priya ma ❣️

//Adhara ninaicha maathiri vetri adainthu vittaal,avaloda family thirumpa vanthuttaanga//

Aama Priya ma ,vanjagam theerthu vittal 😍

//Amirthan paavam paasathukkum kadhalukkum idaiyil maattikittaaan ,avanoda amma manusiye illa ,periya thappu pandranga.......//

Avangaluku avangaloda ennangal mattrum niyaayangal than mukkiyam.athan apdi irukanga..


//Adhara amirthanoda bracelet atha ippadi thiruppi kodpaannu ninaikkala ,avanga rendu peroda pirivu rompa vartham aaa irrunthathu,but avanga nilamai option illaatha nilamai..//

Yes Priya ma...ithan nilamai..intha uravai thodarntha rendu pakkamum kashtam ..ithai Kuda athara yosichu irukalam..


//Waiting for part 2
Adhara avaloda political life,love life la yaaru vara poraa ,waiting sri//

May month vanthiduvean Priya ma..naanum avanga life oda travel Panna waiting 🤩


//Sri rompa naalaa wait pannnittu irrunthen final udkaaka......//

Sry Priya ma..Romba important personal commitments .athan vara mudiyalai..sry for the delay 😒

//Sri unga writing super//

Thank you so much for the continuous support Priya ma..

Wishing you a very happiee happiee new year Priya ma 😍😍 thambi kum wish paneanu solunga 🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது அதரா என்ற சிறுப்பெண்ணை சுற்றியே ஓடக்கூடிய கதை...

அதரா வரும் ஒவ்வொரு இடங்களும் mass தான்💥💥

சிறு வயதிலேயே பல திறன்களை தன்னகத்தே கொண்டவள். தன் திறமையை சரியான பாதையில் பயன் படுத்தி வெற்றி கண்டவள். 😍

அவளுடைய ஆளுமை மற்றும் தன்னம்பிக்கை மயிர்கூச்செரிய வைக்கிறது. 👌🏻👍🏻

அவளுடைய ஒவ்வொரு பராயமும் மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தந்தையுடனான அவளது உறவு மிக அருமை. 😍

பெரியநாயகம் ஒரு சிறந்த மனிதர். பெண்கள் அடுப்படிக்கு மட்டும் சொந்தமில்லை அவர்களது திறன்கள் வெளியே தெரிய வேண்டும் என்பதில் இருந்து பெண்களை (அதராவை) ஆண்கள் போல பயிற்றுவிப்பது வரை அவரது செயல்களுக்கு எல்லாம் ஜெ...👌🏻👍🏻

அமிர்தன் சேற்றில் முளைத்த செந்தாமரை. ஆனாலும் அதராவிற்கு உள்ள தைரியம் இவனிடம் கொஞ்சம் missing. 😒 கொஞ்சம் சுயநலப்போக்கு உடையவன்.

பேச்சி, வெண்மதி வெண்பா எல்லாம் வற்றும் குளத்தை விட்டு பறந்து செல்லும் கொக்குகள் போல... 🤨😡

வேந்தன் சாரதாவை சொல்லவே தேவை இல்லை. சாதி வெறி பிடித்த மிருகங்கள். 😡😡

அழகான கதை 😍

Waiting for part 2💃🏻💃🏻💃🏻


Hanza ma ❣️


//இது அதரா என்ற சிறுப்பெண்ணை சுற்றியே ஓடக்கூடிய கதை...//

❤️


//அதரா வரும் ஒவ்வொரு இடங்களும் mass தான்💥💥//

உங்களை கவர்ந்ததில் மகிழ்ச்சி 😍

//சிறு வயதிலேயே பல திறன்களை தன்னகத்தே கொண்டவள். தன் திறமையை சரியான பாதையில் பயன் படுத்தி வெற்றி கண்டவள். 😍

அவளுடைய ஆளுமை மற்றும் தன்னம்பிக்கை மயிர்கூச்செரிய வைக்கிறது. 👌🏻👍🏻

அவளுடைய ஒவ்வொரு பராயமும் மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தந்தையுடனான அவளது உறவு மிக அருமை. 😍//


ரொம்ப அழகான வரிகளில் அதரா பத்தி சொல்லி இருக்கீங்க...மிக்க நன்றி 🤩


//பெரியநாயகம் ஒரு சிறந்த மனிதர். பெண்கள் அடுப்படிக்கு மட்டும் சொந்தமில்லை அவர்களது திறன்கள் வெளியே தெரிய வேண்டும் என்பதில் இருந்து பெண்களை (அதராவை) ஆண்கள் போல பயிற்றுவிப்பது வரை அவரது செயல்களுக்கு எல்லாம் ஜெ...👌🏻👍🏻//

சில மனிதர்கள் இப்படியும் உண்டு எனலாம் 🥰



//அமிர்தன் சேற்றில் முளைத்த செந்தாமரை. ஆனாலும் அதராவிற்கு உள்ள தைரியம் இவனிடம் கொஞ்சம் missing. 😒 கொஞ்சம் சுயநலப்போக்கு உடையவன். //


இந்த குணமே அவனது வீழ்ச்சியாக அமையலாம்..


//பேச்சி, வெண்மதி வெண்பா எல்லாம் வற்றும் குளத்தை விட்டு பறந்து செல்லும் கொக்குகள் போல... 🤨😡//

ஆமா ஆமா hanza மா😟😟

//வேந்தன் சாரதாவை சொல்லவே தேவை இல்லை. சாதி வெறி பிடித்த மிருகங்கள். 😡😡//

😣😣😣

//அழகான கதை 😍

Waiting for part 2💃🏻💃🏻💃🏻//

மிக்க நன்றி😍❣️...may மாதம் இதன் தொடர்ச்சி வரும்...


happy new year hanza ma 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முமா...இந்த கதைய படிக்கும் பொழுது 'வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற வரிகள் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருது..

சாதிக்க வயது தடையில்லை...நெஞ்சில் வைரக்கியமும் ...மனதில் தைரியமும் ...தடைகளை தவிடுபொடியாக்கும் தன்னம்பிக்கையும் இருந்தா....தடைகற்களெல்லாம் தானே படிகற்களாகுமா...ஆகுமென நிருபித்து காட்டியுள்ளாள் நாயகி..

அவள் கடந்து வந்த பாதை கலங்கி தான் போக வைக்கிறது...

ஆனால் அவளுக்கு விழும் ஒவ்வொரு அடியையும் கொல்லன் பட்டறை இரும்பாய் தாங்கி நின்றதால்...அழகான அற்புதமான...காண்பவர்கள் உள்ளமும் அகமும் அண்ணாந்து பார்த்து அதிசயத்து தான் போகிறது...

அவள் அதரா...அவள் குடும்பத்தினர்க்கு ஆதரவா...ஏய்த்தவர்களுக்கோ ....துச்சமாக துடைத்தயெரிய துணந்தவய்களுக்கோ தகிக்க இயலா அதரா...

அவள் செய்த தவறு தான் என்ன...

வருமைக்கு மகளாக பிறந்தது தவறா..

துயில் கொள்ளாது துஞ்சாது ...

உத்தி ஒன்றே புத்தியாய் கொண்டு...

ஏற்றமொன்றை குறியாய் கொண்டது என்தவறா...

இயற்கையின் விதியில் இதயத்தை இடற விட்டது அவள் fireகுற்றமா...

எதற்கு இந்த தண்டனை...

பணமில்லாதவர்கள் போனதால் மனமில்லாதவர்கள் செய்தது சரியாகுமா...

வீழ்வேன் நினைத்தார்களோ...

மீள் வருவேன் என்று நினத்திருக்க மாட்டார்களோ...

நான் அதரா....

அனைத்தையும் என்னுள் இட்டு பொசுக்கி ...

மேலும் மேலும் உயர உயர..
நான்கு புரமும் என் நாக்கை(வாக்கை)சுழல விடவேன் அறியாமல் விட்டாகளோ...

தணலாய் அனலாய் தகிப்பேன்...

எரிதழல் தணலாய்...என்னுள்ளே நானே புகைநதாலும் மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பேன் அனைத்தையும் என்னுள் விழுங்கி...

நான் அதரா..💥💥💥💥💥💥

வாசு மா ❣️

Wowwwwwwww ❤️


அகம் மகிழ்ந்து புறம் நெகிழ்ந்து உங்களது தமிழை வியந்து மறுபடி மறுபடி படிக்கிறேன்..அருமையான வரிகள்...அழுத்தமான அர்த்தங்கள்..மிக்க நன்றி 🥰🥰🥰


//அம்முமா...இந்த கதைய படிக்கும் பொழுது 'வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற வரிகள் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருது..//

❤️ இவ்வரி உங்களை சேர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி வாசு மா ❤️

//சாதிக்க வயது தடையில்லை...நெஞ்சில் வைரக்கியமும் ...மனதில் தைரியமும் ...தடைகளை தவிடுபொடியாக்கும் தன்னம்பிக்கையும் இருந்தா....தடைகற்களெல்லாம் தானே படிகற்களாகுமா...ஆகுமென நிருபித்து காட்டியுள்ளாள் நாயகி..//


Vow....Romba அருமையா சொல்லி இருக்கீங்க வாசு மா..எஸ் எஸ் தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தா வெற்றியும் எட்டி விடும் தூரம் தான் 🤩🤩

//அவள் கடந்து வந்த பாதை கலங்கி தான் போக வைக்கிறது...//

😒😒😒

//ஆனால் அவளுக்கு விழும் ஒவ்வொரு அடியையும் கொல்லன் பட்டறை இரும்பாய் தாங்கி நின்றதால்...அழகான அற்புதமான...காண்பவர்கள் உள்ளமும் அகமும் அண்ணாந்து பார்த்து அதிசயத்து தான் போகிறது...//


அழகான உவமை வாசு மா 😍😍

//அவள் அதரா...அவள் குடும்பத்தினர்க்கு ஆதரவா...ஏய்த்தவர்களுக்கோ ....துச்சமாக துடைத்தயெரிய துணந்தவய்களுக்கோ தகிக்க இயலா அதரா...

அவள் செய்த தவறு தான் என்ன...

வருமைக்கு மகளாக பிறந்தது தவறா..

துயில் கொள்ளாது துஞ்சாது ...

உத்தி ஒன்றே புத்தியாய் கொண்டு...

ஏற்றமொன்றை குறியாய் கொண்டது என்தவறா...

இயற்கையின் விதியில் இதயத்தை இடற விட்டது அவள் fireகுற்றமா...

எதற்கு இந்த தண்டனை...

பணமில்லாதவர்கள் போனதால் மனமில்லாதவர்கள் செய்தது சரியாகுமா...

வீழ்வேன் நினைத்தார்களோ...

மீள் வருவேன் என்று நினத்திருக்க மாட்டார்களோ...

நான் அதரா....

அனைத்தையும் என்னுள் இட்டு பொசுக்கி ...

மேலும் மேலும் உயர உயர..
நான்கு புரமும் என் நாக்கை(வாக்கை)சுழல விடவேன் அறியாமல் விட்டாகளோ...

தணலாய் அனலாய் தகிப்பேன்...

எரிதழல் தணலாய்...என்னுள்ளே நானே புகைநதாலும் மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பேன் அனைத்தையும் என்னுள் விழுங்கி...

நான் அதரா..💥💥💥💥💥💥//


வேற லெவல்...வார்த்தையே இல்லை..அற்புதம் ...உங்களது தமிழ் வார்த்தைகளும் கதையோடு அது இணைந்து தரும் தாக்கமும் என்னை அத்தனை வியந்து பார்க்க வைக்கிறது..

மிக மிக நிறைவான கருத்து பகிர்வு.

தெளிவான வரிகள்..
திருத்தமான தமிழ் உவமைகள்..

எப்பொழுது போல் இப்பொழுதும் அழகு வாசு மா 🥰🥰

மிக்க நன்றி 😍❣️

Happieeee new year Vasu ma 😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🥰 so sweet, இவ்வோளோ விளக்கம் எதிர்பாக்கல.. Oh இன்னொரு hero வா..🤔, அச்சோ நான் யாருக்குனு இப்போ கவலை படுறது 😜🙄.. Anyway, சீக்கிரம் உங்க கதையோட வாங்க! 🥰👋
🥰🥰
மிக்க நன்றி sis
May மாதம் முழு கதையுடன் வருகிறேன் ..

Ha ha அதே யாருக்காக யோசிக்கிறது இனி.விரைவில் காணலாம் sis 😊
happieee new year sis 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo.... Semma ending.... Enna panna poraan amirthan..... அவன் அம்மா vuku உண்மை laye heart attack ah illa avana avanga பாத்து irukara பொண்ணு ah கல்யானம் pannikanum drama..... Amirthan enna panna poraan..... Aathira அவனுடைய bracelet ah thukki pottutaa.....sikiram next part oda வாங்க.... Super Super maa....

Aama chitra sis..athara bracelet thukki pottuta..Amirthan ini Enna pannuvan..
விரைவில் காணலாம்.

மிக்க நன்றி chitra sis 😍❣️

Happieeee new year chitra sis 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ அமிர்தன் புது பரிணாமத்தோடா வர போரானா ஶ்ரீ......🤔
இருக்குமோ lets c shalu ma 😍😍
 
Top