Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா..ஹா...திஷி...?ராஜி மா
ரொமான்ஸ் இருக்கு ன்னு ஒரு பிட்டை போட்டு..என்னை காண்டாக்கி.. என்ன கிடைச்சுது உங்களுக்கு.. எல்லாத்துக்கும் மேல இது தான் ரொமான்ஸ் ன்னு ஒரு justification வேற..
கமிங் டு தி மேட்டர்...கௌ இப்போ எஸ் எஸ் சொல்லியாச்சு..இன்னும் தேனு வூட்டுல மேட்டர் ஓபன் பண்ணனும்..ஒருவேளை அலமு ஹெல்ப் பண்ணுவாளோ...
எல்லாம் சரி யா தானே போய் கிட்டு இருந்தது.. இப்போ ஏன் கடைசில தேனு டாம் ஓபன் பண்ணினா. தெரிய ஆவல்
வெயிட் கரோ.. நான் எபிஸ்ன்னு போட்டுக்கிறதை கவனிக்கவும்...
வீட்டுக்கு எப்படி தெரியும் என்பது சுவாரசியமாய் இருக்கும்..