Nayaki
Bronze Winner
நயனிமா வாழ்த்துக்கள்![Bouquet :bouquet: 💐](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f490.png)
![Bouquet :bouquet: 💐](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f490.png)

இன்றளவும் நிறைய மனிதர்களால் ஏற்றக்கொள்ள முடியா ஓர் விடயத்தை கையில் எடுத்து அதை மிக மிக அழகாக அவரவர் மன உணர்வுகளை நியாயமாக வெளிப்படுத்தி அனைவரையும் திருப்தியடைய வச்சுடீக...இரண்டாம் எபியிலிருந்தே வந்த எதிர்ப்புகெல்லாம் கடைசி வரை புன்னகை முகமாக சமாளிச்ச உங்க துணிச்சல்![Clapping hands: light skin tone :clap_tone1: 👏🏻](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f44f-1f3fb.png)
![Clapping hands: light skin tone :clap_tone1: 👏🏻](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f44f-1f3fb.png)

எப்ப யார் கேட்டாலும் முடிந்தளவு மறுக்காமல் கொடுத்த டீசர் ஆகட்டும், எக்ஸ்ட்ரா எபியாகட்டும் வேகம் , வேகம் , ஜெட் வேகம் தா ... அதுவும் உங்களுக்குள்ள ஓர் சாத்தான் புகுந்து குடுத்தீங்க பாருங்க ஓர் எபி![Speak-no-evil monkey :speak_no_evil: 🙊](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f64a.png)
![Speak-no-evil monkey :speak_no_evil: 🙊](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f64a.png)
எல்லோத்தையும் மயக்கிபுட்டீக போங்க... உண்மைக்கே நா எதிர்பாக்காத எபி அது... ஆனா செமையா இருந்துச்சு![See-no-evil monkey :see_no_evil: 🙈](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f648.png)
![See-no-evil monkey :see_no_evil: 🙈](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f648.png)

கண்டிப்பா லவ் & லவ் ஒன்லி கதை ஒன்று வேண்டும்![Woman running :woman_running: 🏃♀️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f3c3-2640.png)
![Woman running :woman_running: 🏃♀️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f3c3-2640.png)

வார்தையாடல் அடுச்சுக்க ஆள் கிடையாது... கண் முன்னே கொடுத்தீக... இயற்கையோட ஒன்றிய அந்த வீட்டுள்ள நா இருந்த பீல் கொடுத்தீக... மரத்துல சாஞ்சுட்டு ஏகன் கனவுல பாடுற டூயட் ஆகட்டும், போட்ட சண்டைகளாகட்டும், அலர் காட்டுக்குள்ள தொலைந்ததாகட்டும் வேற லெவல்... அப்புறம் கோயில் காட்சிகள் அதுவும் கண் முன்னே![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)

தாத்தா பாட்டி கதாபாத்தரம் உண்மையிலே அருமை... அதுவும் நீங்க கடைசி எபி வரை அவுகள கொண்டு அடித்த லூட்டி![Partying face :partying_face: 🥳](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f973.png)
![Partying face :partying_face: 🥳](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f973.png)
என்ஜாய்டு வெரி மச்... அதுவும் இறுதியல நான்கு புள்ளைகளோட முடிச்சீக பாருங்க![See-no-evil monkey :see_no_evil: 🙈](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f648.png)
![See-no-evil monkey :see_no_evil: 🙈](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f648.png)
![See-no-evil monkey :see_no_evil: 🙈](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f648.png)
நீங்க சொல்றாப்ல உங்க மேலுள்ள அன்பில் தா நாங்க உங்கள திட்டறதா வச்சுகிட்டாலும் சில சமயம் அதுவும் மன சோர்வடைய வைக்கும்![Pensive face :pensive: 😔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f614.png)
![Pensive face :pensive: 😔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f614.png)
ஆனா எதையும் எங்களுக்கு காட்டாமல் எங்கள மகிழ்விக்கற உங்க மனதிடம் இருக்கே![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)
எப்பவும் இதே மனதிடத்துடனும், உடல் உள்ளம் ஆரோய்கியத்தடன் இருந்து பல வெற்றிகளை பெற வேண்டும்![Handshake :handshake: 🤝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f91d.png)
![Handshake :handshake: 🤝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f91d.png)
![Handshake :handshake: 🤝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f91d.png)
![Bouquet :bouquet: 💐](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f490.png)
![Bouquet :bouquet: 💐](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f490.png)
![Bouquet :bouquet: 💐](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f490.png)
இன்றளவும் நிறைய மனிதர்களால் ஏற்றக்கொள்ள முடியா ஓர் விடயத்தை கையில் எடுத்து அதை மிக மிக அழகாக அவரவர் மன உணர்வுகளை நியாயமாக வெளிப்படுத்தி அனைவரையும் திருப்தியடைய வச்சுடீக...இரண்டாம் எபியிலிருந்தே வந்த எதிர்ப்புகெல்லாம் கடைசி வரை புன்னகை முகமாக சமாளிச்ச உங்க துணிச்சல்
![Clapping hands: light skin tone :clap_tone1: 👏🏻](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f44f-1f3fb.png)
![Clapping hands: light skin tone :clap_tone1: 👏🏻](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f44f-1f3fb.png)
![Clapping hands: light skin tone :clap_tone1: 👏🏻](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f44f-1f3fb.png)
எப்ப யார் கேட்டாலும் முடிந்தளவு மறுக்காமல் கொடுத்த டீசர் ஆகட்டும், எக்ஸ்ட்ரா எபியாகட்டும் வேகம் , வேகம் , ஜெட் வேகம் தா ... அதுவும் உங்களுக்குள்ள ஓர் சாத்தான் புகுந்து குடுத்தீங்க பாருங்க ஓர் எபி
![Speak-no-evil monkey :speak_no_evil: 🙊](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f64a.png)
![Speak-no-evil monkey :speak_no_evil: 🙊](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f64a.png)
![Speak-no-evil monkey :speak_no_evil: 🙊](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f64a.png)
![See-no-evil monkey :see_no_evil: 🙈](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f648.png)
![See-no-evil monkey :see_no_evil: 🙈](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f648.png)
![See-no-evil monkey :see_no_evil: 🙈](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f648.png)
கண்டிப்பா லவ் & லவ் ஒன்லி கதை ஒன்று வேண்டும்
![Woman running :woman_running: 🏃♀️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f3c3-2640.png)
![Woman running :woman_running: 🏃♀️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f3c3-2640.png)
![Woman running :woman_running: 🏃♀️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f3c3-2640.png)
வார்தையாடல் அடுச்சுக்க ஆள் கிடையாது... கண் முன்னே கொடுத்தீக... இயற்கையோட ஒன்றிய அந்த வீட்டுள்ள நா இருந்த பீல் கொடுத்தீக... மரத்துல சாஞ்சுட்டு ஏகன் கனவுல பாடுற டூயட் ஆகட்டும், போட்ட சண்டைகளாகட்டும், அலர் காட்டுக்குள்ள தொலைந்ததாகட்டும் வேற லெவல்... அப்புறம் கோயில் காட்சிகள் அதுவும் கண் முன்னே
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)
தாத்தா பாட்டி கதாபாத்தரம் உண்மையிலே அருமை... அதுவும் நீங்க கடைசி எபி வரை அவுகள கொண்டு அடித்த லூட்டி
![Partying face :partying_face: 🥳](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f973.png)
![Partying face :partying_face: 🥳](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f973.png)
![Partying face :partying_face: 🥳](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f973.png)
![See-no-evil monkey :see_no_evil: 🙈](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f648.png)
![See-no-evil monkey :see_no_evil: 🙈](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f648.png)
![See-no-evil monkey :see_no_evil: 🙈](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f648.png)
நீங்க சொல்றாப்ல உங்க மேலுள்ள அன்பில் தா நாங்க உங்கள திட்டறதா வச்சுகிட்டாலும் சில சமயம் அதுவும் மன சோர்வடைய வைக்கும்
![Pensive face :pensive: 😔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f614.png)
![Pensive face :pensive: 😔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f614.png)
![Pensive face :pensive: 😔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f614.png)
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)
எப்பவும் இதே மனதிடத்துடனும், உடல் உள்ளம் ஆரோய்கியத்தடன் இருந்து பல வெற்றிகளை பெற வேண்டும்