All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Nayaki

Bronze Winner
நயனிமா வாழ்த்துக்கள்💐💐💐

இன்றளவும் நிறைய மனிதர்களால் ஏற்றக்கொள்ள முடியா ஓர் விடயத்தை கையில் எடுத்து அதை மிக மிக அழகாக அவரவர் மன உணர்வுகளை நியாயமாக வெளிப்படுத்தி அனைவரையும் திருப்தியடைய வச்சுடீக...இரண்டாம் எபியிலிருந்தே வந்த எதிர்ப்புகெல்லாம் கடைசி வரை புன்னகை முகமாக சமாளிச்ச உங்க துணிச்சல் 👏🏻👏🏻👏🏻
எப்ப யார் கேட்டாலும் முடிந்தளவு மறுக்காமல் கொடுத்த டீசர் ஆகட்டும், எக்ஸ்ட்ரா எபியாகட்டும் வேகம் , வேகம் , ஜெட் வேகம் தா ... அதுவும் உங்களுக்குள்ள ஓர் சாத்தான் புகுந்து குடுத்தீங்க பாருங்க ஓர் எபி🙊🙊🙊எல்லோத்தையும் மயக்கிபுட்டீக போங்க... உண்மைக்கே நா எதிர்பாக்காத எபி அது... ஆனா செமையா இருந்துச்சு🙈🙈🙈
கண்டிப்பா லவ் & லவ் ஒன்லி கதை ஒன்று வேண்டும்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
வார்தையாடல் அடுச்சுக்க ஆள் கிடையாது... கண் முன்னே கொடுத்தீக... இயற்கையோட ஒன்றிய அந்த வீட்டுள்ள நா இருந்த பீல் கொடுத்தீக... மரத்துல சாஞ்சுட்டு ஏகன் கனவுல பாடுற டூயட் ஆகட்டும், போட்ட சண்டைகளாகட்டும், அலர் காட்டுக்குள்ள தொலைந்ததாகட்டும் வேற லெவல்... அப்புறம் கோயில் காட்சிகள் அதுவும் கண் முன்னே🥰🥰🥰
தாத்தா பாட்டி கதாபாத்தரம் உண்மையிலே அருமை... அதுவும் நீங்க கடைசி எபி வரை அவுகள கொண்டு அடித்த லூட்டி🥳🥳🥳என்ஜாய்டு வெரி மச்... அதுவும் இறுதியல நான்கு புள்ளைகளோட முடிச்சீக பாருங்க🙈🙈🙈
நீங்க சொல்றாப்ல உங்க மேலுள்ள அன்பில் தா நாங்க உங்கள திட்டறதா வச்சுகிட்டாலும் சில சமயம் அதுவும் மன சோர்வடைய வைக்கும் 😔😔😔ஆனா எதையும் எங்களுக்கு காட்டாமல் எங்கள மகிழ்விக்கற உங்க மனதிடம் இருக்கே🥰🥰🥰
எப்பவும் இதே மனதிடத்துடனும், உடல் உள்ளம் ஆரோய்கியத்தடன் இருந்து பல வெற்றிகளை பெற வேண்டும்🤝🤝🤝
 
Nayaki

Bronze Winner
கூப்பிட்டு கொடுமை படுத்தனதுக்கு நன்றி சொல்ற ஒரே ஆள் நீங்க தான் நயனி மா🙈🙈🙈🙈🙈

"தகிக்கும் தீயே குளிர் காய வா"..வில்.. ஹாலிவுட் ஆக்ஷனில் பட்டையக் கிளப்பினீங்க. "வேல்விழியாள் மறவன்"ல் சோழர்கால இலங்கைப் போர்க்காட்சிகளை கண்முன் நிறுத்தினீங்க.. இந்தக் கதையில் பக்கா தென்னிந்திய மசாலா💖😍💖😍💖💖😍..

எனக்கு ஆக்ஷன் படமே பார்க்க பொறுமை இருக்காது.. என்னையும் படிக்க வச்சு..ரசிக்க வச்சிட்டீங்க.. அற்புதமான எழுத்துக்களால்..

ஆரம்பத்தில இருந்து முடிவு வரை.. ரணகளம் தான். கதைநாயகன் வில்லனின் கொடூர நியாயத்தால் தன் அருமையான குடும்பத்தை இழந்தவன்.. சேதுபதி கிராமத்து தலைவன்..நாயகியின் அறிமுகமோ.. உயிருக்குப் போராடும் கணவனை.. காக்க துடிதுடிக்கும் மனைவியாக.. என்னது.. இது வாலி கதை போல.. தம்பி மனைவியையாஆஆஆ என பதறிய போது.. அதை பல திருப்பங்களும் விளக்கங்களுமா.. கடந்து போனீங்க.. அந்த நேரத்தில தான் உங்க உள்பெட்டிய தட்டினேன்.. பொறுமையா முக்கியமா குளிர்ச்சியா(அதாங்க கூஊஊஊஊல்லா…) பதில் கொடுத்து.. என்னய சமாதானப்படுத்தி ( உலகத்தில ஆராலும் முடியாது.. அதா..என்னைய சமாதானப்படுத்தறது..நீங்க சாதிக்கறீங்க.. 😅😅😅😅😅😅
சோக்கை விடுவோம்...

இது .இது....உங்களின் மிகப் பெரிய பலம் நயனி மா.. போற்றலும் தூற்றலும்.. உங்களை பெரிதா பாதிக்காம வச்சுக்கிடற மனப்பக்குவம்💖💖💖💖💖💖.

அந்த மலை.. காடு.. கோட்டை போன்ற வீடு.. வாவ் கதை அந்த இடத்தில் நகர்ந்த போது நான் மிக ரசித்தேன் நயனிமா.. அதும் குணசேகரர்.. மீனாட்சி… தாத்தா பாட்டின்னா இப்படித்தானே இருக்கனும்.. எண்பதுகளில் காதலும் குறும்பும்.. ஏகனை விட இவங்க அடிச்ச காதல் லூட்டிகள் தான் அதிகம்.. இழக்கக்கூடாத சொந்தங்களை இழந்தும் ஏகனுக்காக முகத்தில் புன்னகையும்.. மனதில் திடமும்மா வாழும் அந்த தம்பதியர் க்ரேட்.. அவங்க லூட்டி எபிலாக் வரை… செம்ம.

முரட்டு வேகமான ஹீரோ....சுய மரியாதையுயும் துணிச்சலும் சமூகத்தைப் பற்றிய பயமுமாய் ஹீரோயின்.. இருவரின் உறவுமுறைகள் வெட்டிப் பிரித்தாலும் சூழ்நிலையும் உண்மைக்காதலும் ஒட்டி சேர்த்திடுறது.. அருமை.. அதும் ஏகனின் காதலும்.. சற்றும் குறையாத அலரின் காதலும்.. லவ்லி....

க்ளைமேக்ஸூக்கு முந்தின சீன் தான் சேர்ப்பேன்னு நாவல் உலகத்தின் ரூலை ஃபாலோ பண்ணி அடம்புடிக்காம.. சட்டுபுட்டுன்னு சேர்த்து.. படிக்கிற நமக்கே முகம் சிவந்து போற அளவுக்கு ரொமாண்ஸ் வச்ச உங்கள ரொமாண்ஸ் நாவல் பிரியர்கள் வாழ்வாங்கு வாழ்த்தறோம்😁😁😁

நயனிமா…மனம் நிறைய வாழ்த்துகள் …

ஆச்சரியம் எப்பவுமே உங்களைப் பார்த்து.. உங்க வேகம்.. எந்த சூழலையும் கண்டு குறையாத உங்க விவேகத்துடனான வேகம் .. எழுத்தின் மீதான உங்களின் தணியாத தாகம் ஆர்வம்.. எலலாம் பார்த்து..

இது என்றுமே தொடரனும்.. அடுத்தடுத்த உயரங்களை எட்டி உங்களின் எல்லைகள் விரிந்து.. படைப்புகள் பெருகனும்..

மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
யோவ் சம்பந்தி கலக்கல் விமர்சணம்👏🏻👏🏻👏🏻ஒரு வழியா ஒத்துகிட்டையா உன சமாளிக்கறது எம்புட்டு கஷ்டமுனு😏😏😏அதையும் என்ற டார்லிங்கு பண்ணியுருக்குதுனா கிரேட் தா👍👍👍
நயனிமா எப்பவுமே லோட்டஸ் நினைக்கறத வார்த்த மாறாம நானும், நா நினைக்கறத அவுகளும் போஸ்ட்டா போட்டிடுவோம்... இன்னைக்கு மேடம் முந்திகிட்டாக... தாமரையோட எண்ணம் தா என்னுடையதும் பல பல வெற்றிகள் பெறனும்....
 
Nayaki

Bronze Winner
அற்புதமான கதை செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ !!!!!
பெரிய பெரிய கரகோஷங்கள் 👏👏👏👏 எப்பொழுதுமே உங்கள் கதைக்கு நான் ரசிகை..... சாதாரணமான கதை கருவை அலங்கரித்து அழகு கூட்டி ஆசை காட்டி எழுதும் உங்கள் எழுத்து அற்புதம்...... 👌 உங்கள் கதாபாத்திரங்கள் யாவும் மறக்க முடியாதவை.... அதிலும் இந்த கதையில் ஏகவமனும் அலரந்திரியும் சூப்பர்.... ✌✌✌✌

ஒரு ஆண்மகனுக்கான அத்தனையும் அவனிடம்.... அவன் வேகம் விவேகம் பரிவு எல்லாம் கவரும்படியாக இருந்தது. அலர் அழகான சாதாரண ஆனால் சுயமரியாதையும் அளவான கோபமும் உள்ள பண்பான பெண் அது தான் மிகவும் ஈர்த்தது......

காதல் வயப்பட்ட தருணங்கள் கூட கவர்ந்தது.... அழகாக கதாநாயகி இருக்கிறாள் என்பதற்காக காதல் வயப்படாமல் போக போக அவள் மேல் தோன்றிய ஒரு உணர்ச்சி சிறுக சிறுக உருப்பெற்ற காதல் ரியலி நைஸ்....... 😍

அடுத்து கதையில் வரும் சண்டை காட்சிகள்.... வாவ் எல்லாமே கண்முன் தோன்றுவது போல் அற்புதம் நிகழ்த்தியது உங்கள் எழுத்து...... 😊

தாத்தா பாட்டி லூட்டி... ஹாஹா செம...😂

அந்த திருவிழாவில் ஏகவமன் அந்த கயவனுக்குக் கொடுத்த தண்டனை..... பக்கா 👌 அந்த மாதிரி தவறுகள் செய்வோருக்கு அப்படி தான் தண்டனை கொடுக்க வேண்டும்..... அந்த இடத்தில் மிகவும் நீங்கள் மனதில் பதிந்து விடீர்கள்...... இதை எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்... உங்களிடம் அந்த துணிச்சல் சூப்பர்..... 👌

ஏகவாமன் அலர் காதல்.... 😍😍😍😍😍😍
வாவ் எவ்வளவு அழகான காதல்...... உங்களுடைய இரண்டு கதை படித்திருக்கிறேன் ஆனால் இந்த கதையில் செதுக்கிய காதல் மனதில் நிறைந்தவை..... 😍 கூடல் ஊடல் எல்லாமே நைஸ்..... 😊 ரொமான்ஸூம் பின்றீங்க ஆக்ஷனும் பின்றீங்க.... சூப்பருங்க.... 🤘

கதையில் மறுமணம் பற்றி ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தீர்கள்...... அருமையிலும் அருமை..... 👏👏👏👏👏

வில்லன் திருப்பங்கள் எல்லாம் சூப்பர்.....

இறுதியாக இந்த அற்புதமான கதையை படைத்த விஜயமலர் மேம்க்கு நன்றி வாழ்த்துக்கள்..... உங்கள் பின் வரும் கதைகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்..... 🤗

பி. கு. இத்தனை நாள் கருத்து தெரிவித்ததில்லை காரணம் கொஞ்சம் தயக்கம்... ஒரு தடவை கருத்து போட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு பெரிதாக இது தான் முதல் முறை..... உங்களுக்கு தான் முதல் முறை இப்படி நீளமாக ஏன்னா இந்தக் கதை என்னை ரொம்ப ஈர்த்ததா சோ கண்டிப்பா கருத்து தெரிவிக்கணும் என்று முடிவு பண்ணிட்டேன் மேம்...... 😜🤗🤗😍
அருமைமா...அழகா தொகுத்து சொல்லியிருக்கீங்க... தயங்காதீக... ஒவ்வொரு எபிக்கும் போடுங்க அது எழுத்தாளர்களை ஊக்குவிக்கறதையும் தாண்டி கண்டிப்பா உங்க எழுத்து திறமை வளரும்...மிக முக்கியமா நட்பு வட்டாரம் பெருகும்... கண்டிப்பா அது நம் மனதை சாந்தப்படுத்தும்... முயற்ச்சியுங்கள்....
 
marry

Bronze Winner
நயனிமா சூப்பர் சூப்பர் சூப்பர் மா.....👌👌👌👌👌👌
அன்பினை அறியாத நாயகி..தாயில்லை.. தந்தை இருந்தும் பிரயோஜனமில்லை....அவளூடைய ஏக்கத்திற்கு விடையை போல வருகிறான் ஒருவன்...அவளை மணம் புரிகிறான்..எண்ணற்ற கனவுகளுடன் திருமணவாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறாள் நம் நாயகி அலர்...விதியின் கோர தாண்டவத்தால் அவள் கணவன் ஒரு விபத்தில் தன் நினைவை இழக்கிறான்..உலகத்தோடு போராடி தன்னையும் தன் கணவனை பாதுகாத்து கொண்டிருந்த வேளையில் கணவன் காணாமல் போகிறான்...அவன் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டதை நம்பாமல் அவனை தேடிக்கொண்டு செல்லும்போது தன் கணவனுடைய அண்ணனை சந்திக்கிறாள்..அவன் தான் தன் இதய நாயகன் என்பதை அறியாமல் அவனுடன் போராடுகிறாள்.

நாயகன் __ கயவர்களின் சூழ்ச்சியால் தன்னுடைய குடும்பத்தின் உறுப்பினர்களான தாய், தந்தை, தம்பி தங்கை என அனைவரையும் இழந்து வெஞ்சினத்தோடு பகைவர்களை பழிவாங்க துடிக்கும்போது அவர்கள் தலைமறைவாகின்றனர்....தன்னுடைய தாத்தா பாட்டியை பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்து பகைவர்களை தேடிக்கொண்டிருந்த வேளையில் தன் தம்பி உயிருடன் சுயநினைவின்றி இருப்பதை அறிந்து தன் வீட்டிற்கு கொண்டு வருகிறான்....
இந்த சமயத்தில் தன் தம்பியை தேடிவந்த பெண் தன் தம்பி மனைவி என்பதை அறியாமல் மனதை பறிக்கொடுக்கிறான்....அறிந்த பின் தவிக்கிறான்....இருவரிடையே மோதல்...அவனுடைய தம்பி மரணதருவாயில் இருக்கும்போது தன்னுடைய மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறு சத்தியம் பெற்று மரித்துப்போகிறான்.....தன் இதயம் கவர்ந்தவன் இவனே என்பதை அறிந்தும் சமுகத்திற்கு பயந்து ஒதுங்க நினைக்கும் நாயகியை எப்படி வம்படியாய் கரம் பிடித்து தன் பகைவர்களையும் அழித்து நம்முடைய நாயகன் எப்படி வெற்றிப் பெறுகிறான் என்பதே இந்த கதை......
இதை தன்னுடைய பாணியில் கொடுத்திருக்கிறார் நயனிமா....
வன்முறைக்கு தீர்வு வன்முறையாகாது என்ற வாதம் எழலாம்....கருநாகம் ஒன்று நம்மை தீண்ட வரின் பயந்தவன் பதறி ஓடுகிறான்..துணிந்தவன் எதிர்த்து நிற்கிறான்..அதை அழிக்கிறான்....பயந்தவனுக்கு ஏதும் நேரிடலாம்...அப்படிதான் ஏகனும் தீமைக்கு எதிர்த்து நின்கிறான்....ஜெயம் பெறுகிறான்....
நயனிமா
இந்த கதையில் உங்களுடைய எழுத்தின் வண்ணத்தால் நிறைத்திருக்கிறீர்கள்...
காதலுக்கு எஸ்.ஜே. சூர்யா
குடும்பத்திற்கு விக்கிரமன்
நகைச்சுவைக்கு சுந்தர். சி
ருத்ர தாண்டவத்திற்கு பாலா
அதிரடி மாஸ் க்கு சங்கர் போல எல்லாம் கலந்த கலவையாய் நீங்கள் செந்தீயே உயிர் மெய் தீண்டாயோ.... என வந்தீர்கள்.

மிக மிக நன்றி மா இப்படி ஒரு கதையைப்படிக்கும் அருமையான வாய்ப்பை தந்தமைக்கு🙏🙏🙏
எல்லா கதாபாத்திரங்களும் அருமை....ஏகனுடைய ஆண்மை வீரம் காதல் கோபம் ஆக்ரோஷம் எல்லாம் அருமை ....குடும்பத்தை நேசிப்பது அதை பாதுகாக்க போராடுவது எல்லாம் அருமை....அலருடன் அவன் வரும் காட்சிகள் யாவிலும் உங்கள் கைவண்ணத்தில் உணர்வுகள் கொஞ்சி விளையாடியது....காதல் ஆகட்டும் மோதல் ஆகட்டும்....இரண்டுமே...

அலரின் பெண்மை அழகு நளினம் தன் கணவனின் பகைக்கு முடிவுக்கட்ட தன் உயிரையே பணயம் வைக்க துணிவது என மனதை கவர்கிறாள்....
தாத்தா பாட்டி அடித்த லூட்டி மறக்கவே முடியாமல் நெஞ்சில் நிற்பவை......
நல்ல இயற்கை காட்சிகள் பலவகை பழங்களின் அறிமுகம்
அதனுடன் இரத்த ரொமான்ஸ்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்....
கடைசியாக எங்களுடைய அரட்டையையும் ரசித்து அதை தொந்தரவாக எண்ணாமல் முகசுளிவில்லாமல் ஏற்றுக்கொண்டதிற்கு நன்றிமா....
நான் உங்களை காதலிக்கிறேன் நயனிமா😘😘😘😘😘😘
அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்...😁😁😁😁😁
 
marry

Bronze Winner
அற்புதமான கதை செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ !!!!!
பெரிய பெரிய கரகோஷங்கள் 👏👏👏👏 எப்பொழுதுமே உங்கள் கதைக்கு நான் ரசிகை..... சாதாரணமான கதை கருவை அலங்கரித்து அழகு கூட்டி ஆசை காட்டி எழுதும் உங்கள் எழுத்து அற்புதம்...... 👌 உங்கள் கதாபாத்திரங்கள் யாவும் மறக்க முடியாதவை.... அதிலும் இந்த கதையில் ஏகவமனும் அலரந்திரியும் சூப்பர்.... ✌✌✌✌

ஒரு ஆண்மகனுக்கான அத்தனையும் அவனிடம்.... அவன் வேகம் விவேகம் பரிவு எல்லாம் கவரும்படியாக இருந்தது. அலர் அழகான சாதாரண ஆனால் சுயமரியாதையும் அளவான கோபமும் உள்ள பண்பான பெண் அது தான் மிகவும் ஈர்த்தது......

காதல் வயப்பட்ட தருணங்கள் கூட கவர்ந்தது.... அழகாக கதாநாயகி இருக்கிறாள் என்பதற்காக காதல் வயப்படாமல் போக போக அவள் மேல் தோன்றிய ஒரு உணர்ச்சி சிறுக சிறுக உருப்பெற்ற காதல் ரியலி நைஸ்....... 😍

அடுத்து கதையில் வரும் சண்டை காட்சிகள்.... வாவ் எல்லாமே கண்முன் தோன்றுவது போல் அற்புதம் நிகழ்த்தியது உங்கள் எழுத்து...... 😊

தாத்தா பாட்டி லூட்டி... ஹாஹா செம...😂

அந்த திருவிழாவில் ஏகவமன் அந்த கயவனுக்குக் கொடுத்த தண்டனை..... பக்கா 👌 அந்த மாதிரி தவறுகள் செய்வோருக்கு அப்படி தான் தண்டனை கொடுக்க வேண்டும்..... அந்த இடத்தில் மிகவும் நீங்கள் மனதில் பதிந்து விடீர்கள்...... இதை எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்... உங்களிடம் அந்த துணிச்சல் சூப்பர்..... 👌

ஏகவாமன் அலர் காதல்.... 😍😍😍😍😍😍
வாவ் எவ்வளவு அழகான காதல்...... உங்களுடைய இரண்டு கதை படித்திருக்கிறேன் ஆனால் இந்த கதையில் செதுக்கிய காதல் மனதில் நிறைந்தவை..... 😍 கூடல் ஊடல் எல்லாமே நைஸ்..... 😊 ரொமான்ஸூம் பின்றீங்க ஆக்ஷனும் பின்றீங்க.... சூப்பருங்க.... 🤘

கதையில் மறுமணம் பற்றி ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தீர்கள்...... அருமையிலும் அருமை..... 👏👏👏👏👏

வில்லன் திருப்பங்கள் எல்லாம் சூப்பர்.....

இறுதியாக இந்த அற்புதமான கதையை படைத்த விஜயமலர் மேம்க்கு நன்றி வாழ்த்துக்கள்..... உங்கள் பின் வரும் கதைகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்..... 🤗

பி. கு. இத்தனை நாள் கருத்து தெரிவித்ததில்லை காரணம் கொஞ்சம் தயக்கம்... ஒரு தடவை கருத்து போட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு பெரிதாக இது தான் முதல் முறை..... உங்களுக்கு தான் முதல் முறை இப்படி நீளமாக ஏன்னா இந்தக் கதை என்னை ரொம்ப ஈர்த்ததா சோ கண்டிப்பா கருத்து தெரிவிக்கணும் என்று முடிவு பண்ணிட்டேன் மேம்...... 😜🤗🤗😍
அடிச்சு தூள் களப்பிட்டீங்க....சூப்பர் மா👌👌👌👌
 
Nayaki

Bronze Winner
நயனிமா சூப்பர் சூப்பர் சூப்பர் மா.....👌👌👌👌👌👌
அன்பினை அறியாத நாயகி..தாயில்லை.. தந்தை இருந்தும் பிரயோஜனமில்லை....அவளூடைய ஏக்கத்திற்கு விடையை போல வருகிறான் ஒருவன்...அவளை மணம் புரிகிறான்..எண்ணற்ற கனவுகளுடன் திருமணவாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறாள் நம் நாயகி அலர்...விதியின் கோர தாண்டவத்தால் அவள் கணவன் ஒரு விபத்தில் தன் நினைவை இழக்கிறான்..உலகத்தோடு போராடி தன்னையும் தன் கணவனை பாதுகாத்து கொண்டிருந்த வேளையில் கணவன் காணாமல் போகிறான்...அவன் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டதை நம்பாமல் அவனை தேடிக்கொண்டு செல்லும்போது தன் கணவனுடைய அண்ணனை சந்திக்கிறாள்..அவன் தான் தன் இதய நாயகன் என்பதை அறியாமல் அவனுடன் போராடுகிறாள்.

நாயகன் __ கயவர்களின் சூழ்ச்சியால் தன்னுடைய குடும்பத்தின் உறுப்பினர்களான தாய், தந்தை, தம்பி தங்கை என அனைவரையும் இழந்து வெஞ்சினத்தோடு பகைவர்களை பழிவாங்க துடிக்கும்போது அவர்கள் தலைமறைவாகின்றனர்....தன்னுடைய தாத்தா பாட்டியை பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்து பகைவர்களை தேடிக்கொண்டிருந்த வேளையில் தன் தம்பி உயிருடன் சுயநினைவின்றி இருப்பதை அறிந்து தன் வீட்டிற்கு கொண்டு வருகிறான்....
இந்த சமயத்தில் தன் தம்பியை தேடிவந்த பெண் தன் தம்பி மனைவி என்பதை அறியாமல் மனதை பறிக்கொடுக்கிறான்....அறிந்த பின் தவிக்கிறான்....இருவரிடையே மோதல்...அவனுடைய தம்பி மரணதருவாயில் இருக்கும்போது தன்னுடைய மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறு சத்தியம் பெற்று மரித்துப்போகிறான்.....தன் இதயம் கவர்ந்தவன் இவனே என்பதை அறிந்தும் சமுகத்திற்கு பயந்து ஒதுங்க நினைக்கும் நாயகியை எப்படி வம்படியாய் கரம் பிடித்து தன் பகைவர்களையும் அழித்து நம்முடைய நாயகன் எப்படி வெற்றிப் பெறுகிறான் என்பதே இந்த கதை......
இதை தன்னுடைய பாணியில் கொடுத்திருக்கிறார் நயனிமா....
வன்முறைக்கு தீர்வு வன்முறையாகாது என்ற வாதம் எழலாம்....கருநாகம் ஒன்று நம்மை தீண்ட வரின் பயந்தவன் பதறி ஓடுகிறான்..துணிந்தவன் எதிர்த்து நிற்கிறான்..அதை அழிக்கிறான்....பயந்தவனுக்கு ஏதும் நேரிடலாம்...அப்படிதான் ஏகனும் தீமைக்கு எதிர்த்து நின்கிறான்....ஜெயம் பெறுகிறான்....
நயனிமா
இந்த கதையில் உங்களுடைய எழுத்தின் வண்ணத்தால் நிறைத்திருக்கிறீர்கள்...
காதலுக்கு எஸ்.ஜே. சூர்யா
குடும்பத்திற்கு விக்கிரமன்
நகைச்சுவைக்கு சுந்தர். சி
ருத்ர தாண்டவத்திற்கு பாலா
அதிரடி மாஸ் க்கு சங்கர் போல எல்லாம் கலந்த கலவையாய் நீங்கள் செந்தீயே உயிர் மெய் தீண்டாயோ.... என வந்தீர்கள்.

மிக மிக நன்றி மா இப்படி ஒரு கதையைப்படிக்கும் அருமையான வாய்ப்பை தந்தமைக்கு🙏🙏🙏
எல்லா கதாபாத்திரங்களும் அருமை....ஏகனுடைய ஆண்மை வீரம் காதல் கோபம் ஆக்ரோஷம் எல்லாம் அருமை ....குடும்பத்தை நேசிப்பது அதை பாதுகாக்க போராடுவது எல்லாம் அருமை....அலருடன் அவன் வரும் காட்சிகள் யாவிலும் உங்கள் கைவண்ணத்தில் உணர்வுகள் கொஞ்சி விளையாடியது....காதல் ஆகட்டும் மோதல் ஆகட்டும்....இரண்டுமே...

அலரின் பெண்மை அழகு நளினம் தன் கணவனின் பகைக்கு முடிவுக்கட்ட தன் உயிரையே பணயம் வைக்க துணிவது என மனதை கவர்கிறாள்....
தாத்தா பாட்டி அடித்த லூட்டி மறக்கவே முடியாமல் நெஞ்சில் நிற்பவை......
நல்ல இயற்கை காட்சிகள் பலவகை பழங்களின் அறிமுகம்
அதனுடன் இரத்த ரொமான்ஸ்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்....
கடைசியாக எங்களுடைய அரட்டையையும் ரசித்து அதை தொந்தரவாக எண்ணாமல் முகசுளிவில்லாமல் ஏற்றுக்கொண்டதிற்கு நன்றிமா....
நான் உங்களை காதலிக்கிறேன் நயனிமா😘😘😘😘😘😘
அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்...😁😁😁😁😁
அருமையான விமர்சணம் மேரிமா
 
marry

Bronze Winner
நயனிமா வாழ்த்துக்கள்💐💐💐

இன்றளவும் நிறைய மனிதர்களால் ஏற்றக்கொள்ள முடியா ஓர் விடயத்தை கையில் எடுத்து அதை மிக மிக அழகாக அவரவர் மன உணர்வுகளை நியாயமாக வெளிப்படுத்தி அனைவரையும் திருப்தியடைய வச்சுடீக...இரண்டாம் எபியிலிருந்தே வந்த எதிர்ப்புகெல்லாம் கடைசி வரை புன்னகை முகமாக சமாளிச்ச உங்க துணிச்சல் 👏🏻👏🏻👏🏻
எப்ப யார் கேட்டாலும் முடிந்தளவு மறுக்காமல் கொடுத்த டீசர் ஆகட்டும், எக்ஸ்ட்ரா எபியாகட்டும் வேகம் , வேகம் , ஜெட் வேகம் தா ... அதுவும் உங்களுக்குள்ள ஓர் சாத்தான் புகுந்து குடுத்தீங்க பாருங்க ஓர் எபி🙊🙊🙊எல்லோத்தையும் மயக்கிபுட்டீக போங்க... உண்மைக்கே நா எதிர்பாக்காத எபி அது... ஆனா செமையா இருந்துச்சு🙈🙈🙈
கண்டிப்பா லவ் & லவ் ஒன்லி கதை ஒன்று வேண்டும்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
வார்தையாடல் அடுச்சுக்க ஆள் கிடையாது... கண் முன்னே கொடுத்தீக... இயற்கையோட ஒன்றிய அந்த வீட்டுள்ள நா இருந்த பீல் கொடுத்தீக... மரத்துல சாஞ்சுட்டு ஏகன் கனவுல பாடுற டூயட் ஆகட்டும், போட்ட சண்டைகளாகட்டும், அலர் காட்டுக்குள்ள தொலைந்ததாகட்டும் வேற லெவல்... அப்புறம் கோயில் காட்சிகள் அதுவும் கண் முன்னே🥰🥰🥰
தாத்தா பாட்டி கதாபாத்தரம் உண்மையிலே அருமை... அதுவும் நீங்க கடைசி எபி வரை அவுகள கொண்டு அடித்த லூட்டி🥳🥳🥳என்ஜாய்டு வெரி மச்... அதுவும் இறுதியல நான்கு புள்ளைகளோட முடிச்சீக பாருங்க🙈🙈🙈
நீங்க சொல்றாப்ல உங்க மேலுள்ள அன்பில் தா நாங்க உங்கள திட்டறதா வச்சுகிட்டாலும் சில சமயம் அதுவும் மன சோர்வடைய வைக்கும் 😔😔😔ஆனா எதையும் எங்களுக்கு காட்டாமல் எங்கள மகிழ்விக்கற உங்க மனதிடம் இருக்கே🥰🥰🥰
எப்பவும் இதே மனதிடத்துடனும், உடல் உள்ளம் ஆரோய்கியத்தடன் இருந்து பல வெற்றிகளை பெற வேண்டும்🤝🤝🤝
இப்போ தான் பார்த்தேன் நாயகிமா சம்பந்தி vs சம்பந்தி அடிச்சி தூள் கிளப்பி இருக்கீங்க....வாழ்த்துக்கள் மா👏👏👏👏
 
Shalini M

Bronze Winner
நயனிமா சூப்பர் சூப்பர் சூப்பர் மா.....👌👌👌👌👌👌
அன்பினை அறியாத நாயகி..தாயில்லை.. தந்தை இருந்தும் பிரயோஜனமில்லை....அவளூடைய ஏக்கத்திற்கு விடையை போல வருகிறான் ஒருவன்...அவளை மணம் புரிகிறான்..எண்ணற்ற கனவுகளுடன் திருமணவாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறாள் நம் நாயகி அலர்...விதியின் கோர தாண்டவத்தால் அவள் கணவன் ஒரு விபத்தில் தன் நினைவை இழக்கிறான்..உலகத்தோடு போராடி தன்னையும் தன் கணவனை பாதுகாத்து கொண்டிருந்த வேளையில் கணவன் காணாமல் போகிறான்...அவன் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டதை நம்பாமல் அவனை தேடிக்கொண்டு செல்லும்போது தன் கணவனுடைய அண்ணனை சந்திக்கிறாள்..அவன் தான் தன் இதய நாயகன் என்பதை அறியாமல் அவனுடன் போராடுகிறாள்.

நாயகன் __ கயவர்களின் சூழ்ச்சியால் தன்னுடைய குடும்பத்தின் உறுப்பினர்களான தாய், தந்தை, தம்பி தங்கை என அனைவரையும் இழந்து வெஞ்சினத்தோடு பகைவர்களை பழிவாங்க துடிக்கும்போது அவர்கள் தலைமறைவாகின்றனர்....தன்னுடைய தாத்தா பாட்டியை பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்து பகைவர்களை தேடிக்கொண்டிருந்த வேளையில் தன் தம்பி உயிருடன் சுயநினைவின்றி இருப்பதை அறிந்து தன் வீட்டிற்கு கொண்டு வருகிறான்....
இந்த சமயத்தில் தன் தம்பியை தேடிவந்த பெண் தன் தம்பி மனைவி என்பதை அறியாமல் மனதை பறிக்கொடுக்கிறான்....அறிந்த பின் தவிக்கிறான்....இருவரிடையே மோதல்...அவனுடைய தம்பி மரணதருவாயில் இருக்கும்போது தன்னுடைய மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறு சத்தியம் பெற்று மரித்துப்போகிறான்.....தன் இதயம் கவர்ந்தவன் இவனே என்பதை அறிந்தும் சமுகத்திற்கு பயந்து ஒதுங்க நினைக்கும் நாயகியை எப்படி வம்படியாய் கரம் பிடித்து தன் பகைவர்களையும் அழித்து நம்முடைய நாயகன் எப்படி வெற்றிப் பெறுகிறான் என்பதே இந்த கதை......
இதை தன்னுடைய பாணியில் கொடுத்திருக்கிறார் நயனிமா....
வன்முறைக்கு தீர்வு வன்முறையாகாது என்ற வாதம் எழலாம்....கருநாகம் ஒன்று நம்மை தீண்ட வரின் பயந்தவன் பதறி ஓடுகிறான்..துணிந்தவன் எதிர்த்து நிற்கிறான்..அதை அழிக்கிறான்....பயந்தவனுக்கு ஏதும் நேரிடலாம்...அப்படிதான் ஏகனும் தீமைக்கு எதிர்த்து நின்கிறான்....ஜெயம் பெறுகிறான்....
நயனிமா
இந்த கதையில் உங்களுடைய எழுத்தின் வண்ணத்தால் நிறைத்திருக்கிறீர்கள்...
காதலுக்கு எஸ்.ஜே. சூர்யா
குடும்பத்திற்கு விக்கிரமன்
நகைச்சுவைக்கு சுந்தர். சி
ருத்ர தாண்டவத்திற்கு பாலா
அதிரடி மாஸ் க்கு சங்கர் போல எல்லாம் கலந்த கலவையாய் நீங்கள் செந்தீயே உயிர் மெய் தீண்டாயோ.... என வந்தீர்கள்.

மிக மிக நன்றி மா இப்படி ஒரு கதையைப்படிக்கும் அருமையான வாய்ப்பை தந்தமைக்கு🙏🙏🙏
எல்லா கதாபாத்திரங்களும் அருமை....ஏகனுடைய ஆண்மை வீரம் காதல் கோபம் ஆக்ரோஷம் எல்லாம் அருமை ....குடும்பத்தை நேசிப்பது அதை பாதுகாக்க போராடுவது எல்லாம் அருமை....அலருடன் அவன் வரும் காட்சிகள் யாவிலும் உங்கள் கைவண்ணத்தில் உணர்வுகள் கொஞ்சி விளையாடியது....காதல் ஆகட்டும் மோதல் ஆகட்டும்....இரண்டுமே...

அலரின் பெண்மை அழகு நளினம் தன் கணவனின் பகைக்கு முடிவுக்கட்ட தன் உயிரையே பணயம் வைக்க துணிவது என மனதை கவர்கிறாள்....
தாத்தா பாட்டி அடித்த லூட்டி மறக்கவே முடியாமல் நெஞ்சில் நிற்பவை......
நல்ல இயற்கை காட்சிகள் பலவகை பழங்களின் அறிமுகம்
அதனுடன் இரத்த ரொமான்ஸ்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்....
கடைசியாக எங்களுடைய அரட்டையையும் ரசித்து அதை தொந்தரவாக எண்ணாமல் முகசுளிவில்லாமல் ஏற்றுக்கொண்டதிற்கு நன்றிமா....
நான் உங்களை காதலிக்கிறேன் நயனிமா😘😘😘😘😘😘
அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்...😁😁😁😁😁
Thala wow awesome comment 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💓💓💓💓
 
Status
Not open for further replies.
Top