All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Super Super Super pa... Semma semma episode..... Nalavelai correct time ku army வந்துடுச்சி.... Avanga inathula உள்ள rendu பேர ஆராய்ச்சி ra பேர் la கடத்தி thunpurithi இருகாங்க ஒரு பையன் iranthe போய் இருகான்... So avanga அதுனால தான் இவ்வளவு ukkarama இருக்காங்க... அந்த பொண்ணு ah kutikitu வந்தது naala thaan ethuyum pannaalam இருகாங்க.... அந்த பேசினா ஒரு ஒரு vaarthayum avvallavu உண்மை la.... Pazhakudiyinar நாகரிகம் theriyamalye நல்லா தான் இருகாங்க avanga இனம் இவங்க இடம் இவங்க மக்கள் nu ஆனா நாகரிகம் therinja நம்ம மிருகத்தை விட கேவலமா தானே nadanthukurom Super ah sonna அந்த பொண்ணு... Super Super Super pa.. Semma semma episode... Eagerly waiting for next episode
thank you soo mkuch Chtra. really We are happy ma. :love::love::love::love:
 

Sarala k

Bronze Winner
Wow super😍😍😍😍..... Yashi Yoda speach is super.... Kattuvashinga ponuingala kadavula pakrainga...ana . .... Nammma la suthithan chinna girl baby kuda safety illama irruku.... very nice ud...
 

Jeen

Well-known member
நீங்கள் படிக்கும்போது தவறாக புரிந்துகொண்டீர்களா தெரியவில்லை ஜீன். இதில் எந்த மதத்திற்கும் எதிராக எந்த தகவல்களும் படிக்கிறப்படவில்லை என்பதை நான் கூறி கொள்ள ஆசைப்படுகிறேன். சென்டினல் தீவு மக்களிடையே மதம் பரப்ப முயன்றவர்கள் கொல்லப்பட்டார்கள். இது நடந்த உண்மை. அது தவிர, ஒரு மதத்தை அழிப்பதற்காக யுத்தம் நடப்பது இப்போது நடந்து வரும் ஒன்று. அதுமட்டுமில்லை இந்தியாவில் மதவெறி இல்லை என்று உங்களால் கூற முடியுமா. இந்த கதை மூலம் நாம் கூற வருவது ஒன்றுதான்... மதம் என்பது அவர் அவர் தனிப்பட்ட உரிமை. அதை தவறென்று ஏளனம் செய்வதும், தமது மதம் பெரிதென்று அதை பிறரிடம் திணிப்பதும் தவறு.. இந்த மதம் உள்ள நாட்டில் வேறு மதம் இருப்பது தவறு என்று சொல்வதும் மா பெரும் தவறு. என் மதமே உண்மைமதம் என்று பிறரின் மதத்தை இழிவு செய்வதும் தவறு. இங்கே நாம் பதிந்த மதம் சார்ந்த செய்திகள், நேற்று நடந்தவை, இப்போது நடனத்துக்கொண்டிருப்பவை, நாளை நடக்கப் போபவை... அந்த ஆதங்கம்தான் இந்த எழுத்தின் வெளிப்பாடு. தவிர படிக்க வரும் எழுத்தாளர்கள் மட்டுமல்ல, எழுதிய 16 பேரிலும் எல்லா மதமும் உண்டு என்பதை உங்களுக்கு அறியத்தருகிறேன். அத்தோடு உங்கள் மனதில் பதிந்ததை தெளிவாக எடுத்துக்கூறியமைக்கு மிக மிக நன்றி... நீங்கள் எழுதியதில் தவறொன்றுமில்ல்லை. உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினீர்கள். அதற்க்கான விளக்கம்தான் இது.
நீங்கள் படிக்கும்போது தவறாக புரிந்துகொண்டீர்களா தெரியவில்லை ஜீன். இதில் எந்த மதத்திற்கும் எதிராக எந்த தகவல்களும் படிக்கிறப்படவில்லை என்பதை நான் கூறி கொள்ள ஆசைப்படுகிறேன். சென்டினல் தீவு மக்களிடையே மதம் பரப்ப முயன்றவர்கள் கொல்லப்பட்டார்கள். இது நடந்த உண்மை. அது தவிர, ஒரு மதத்தை அழிப்பதற்காக யுத்தம் நடப்பது இப்போது நடந்து வரும் ஒன்று. அதுமட்டுமில்லை இந்தியாவில் மதவெறி இல்லை என்று உங்களால் கூற முடியுமா. இந்த கதை மூலம் நாம் கூற வருவது ஒன்றுதான்... மதம் என்பது அவர் அவர் தனிப்பட்ட உரிமை. அதை தவறென்று ஏளனம் செய்வதும், தமது மதம் பெரிதென்று அதை பிறரிடம் திணிப்பதும் தவறு.. இந்த மதம் உள்ள நாட்டில் வேறு மதம் இருப்பது தவறு என்று சொல்வதும் மா பெரும் தவறு. என் மதமே உண்மைமதம் என்று பிறரின் மதத்தை இழிவு செய்வதும் தவறு. இங்கே நாம் பதிந்த மதம் சார்ந்த செய்திகள், நேற்று நடந்தவை, இப்போது நடனத்துக்கொண்டிருப்பவை, நாளை நடக்கப் போபவை... அந்த ஆதங்கம்தான் இந்த எழுத்தின் வெளிப்பாடு. தவிர படிக்க வரும் எழுத்தாளர்கள் மட்டுமல்ல, எழுதிய 16 பேரிலும் எல்லா மதமும் உண்டு என்பதை உங்களுக்கு அறியத்தருகிறேன். அத்தோடு உங்கள் மனதில் பதிந்ததை தெளிவாக எடுத்துக்கூறியமைக்கு மிக மிக நன்றி... நீங்கள் எழுதியதில் தவறொன்றுமில்ல்லை. உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினீர்கள். அதற்க்கான விளக்கம்தான் இது. :love::love::love:
உங்கள் விளக்கத்திற்கு நன்றி. சென்டினல் தீவு ஒரு உண்மை சம்பவம் என்பதை இந்த கதைனூடாக தான் தெரிந்துக் கொண்டேன்.
 

Geethaanand

Well-known member
செம யாஷியோட explanation super. jolly யா விருந்துக்கு போனவங்களுக்கு இப்படி ஒரு நிலைமை.
 
Crt ah antha ponnu pesuchi....anubavathoda vera enna sirantha kalvi paadam ma iruka mudiyum....nanum palangudiyinarai kondadukiraren.....analum ovorutharukum ovoru social activites iruku... avanga appadi valanthanga namala ippadi valarthanga. Namaku therinjatha nama follow pannrom avangaluku therinjatha avanga follow pannranga..indiala vera edathuku pona kooda nama placenu vara appo oru feel vera ethulaium kidaikala....ore naadunalum idam maarum bothu oru feel varuthey...antha ponu naata vittae thookitu poitanga evalo kasta patturukum....mathavanga mathathukaga poraduranga....india la ella mathamum iruku ana avangaluku avanga godku rights kuduthu irukom....ithae avanga thani theeva seirathala namaku vithiyasama paduthu pola.....vilangu kooda avangaluku pblm varum bothu thaan attack pannumam...appadi irukirapo yen avnga attack pannanganu yosichen...intha epila puriya vachitinga.....romba super epi....
 
Top