All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Jailogu

Well-known member
Sis,எலி Safe,இவன் ஹனி கூப்பிடுதில் இவ ஜெய்னு உளறது கவனிக்கல, அப்புறம் அடுத்த Bullet ஜெய்க்கு தான்,யார் இந்த Jai எப்போ சொல்லபோறிங்க இவனை பற்றி, தீனாவை கண்டுபிடிச்சிடுவானா, Watchman நிலை என்ன,அஜய் வீட்டில் எதை தேட ஆள் அனுப்பினான் தீனா,
 
Puneet

Bronze Winner
யோவ் சரண்யா பேபி..
மெல்லினா புள்ளை ஜெய் ஜெய்ன்னு யார நெனச்சி உருகுதுன்னு முதல்ல சொல்லு😓😓😓
நானும் பாக்கேன்..
காப்பாத்தின அஜய் விட்டுட்டு அவன் பேரை சொல்லிட்டு கெடக்கு😡

உசுரு துடிக்க அவ வலியை தன் வலியா நெனச்சி அத்தனை பேரையும் போட்டு தள்ளிட்டு பக்கம் போனாஆஆஆ...
இவ யாரு பேரையோ சொல்லி புலம்பிட்டு இருக்கா😥😥

உண்மையை சொல்லு🔪🔪🗡🗡🔪😡😡😡
ஜெய்.. அஜய் ரெண்டு பேரும் ஒன்னுதானே:rolleyes::rolleyes:
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அடுத்த எபில ஜெய்யை பற்றித் தெரியும்..
தீனா தான் செய்ததுன்னு கண்டிபிடிச்சிருவான் சிஸ்.. நன்றி..
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யோவ் சரண்யா பேபி..
மெல்லினா புள்ளை ஜெய் ஜெய்ன்னு யார நெனச்சி உருகுதுன்னு முதல்ல சொல்லு😓😓😓
நானும் பாக்கேன்..
காப்பாத்தின அஜய் விட்டுட்டு அவன் பேரை சொல்லிட்டு கெடக்கு😡

உசுரு துடிக்க அவ வலியை தன் வலியா நெனச்சி அத்தனை பேரையும் போட்டு தள்ளிட்டு பக்கம் போனாஆஆஆ...
இவ யாரு பேரையோ சொல்லி புலம்பிட்டு இருக்கா😥😥

உண்மையை சொல்லு🔪🔪🗡🗡🔪😡😡😡
ஜெய்.. அஜய் ரெண்டு பேரும் ஒன்னுதானே:rolleyes::rolleyes:
ஹிஹி புனிதா மா இன்னுமா அதை கண்டு புடிக்கலை..😁😁😁
அவன் தான் இவன்.. இவன்தான் அவன்..☺

சட்டுன்னு இப்படியெல்லாம் வன்முறையில் இறங்குறது தவறு..😐
 
Puneet

Bronze Winner
ஹிஹி புனிதா மா இன்னுமா அதை கண்டு புடிக்கலை..😁😁😁
அவன் தான் இவன்.. இவன்தான் அவன்..☺
அப்ப ஓகே..
அவ அந்த பக்கம் ஜெய் ஜெய் ன்னு புலம்பட்டும்😍

நீங்க இந்த பக்கம், 'மெல்லினா அப்படி உருகுற அளவு அவுக ரெண்டு பேரும் எங்கே? எப்போ? கொஞ்சிக்கிட்டாங்கன்னு எனக்கு விலாவரியா சொல்லுங்க☺☺ கேக்கேன்😉
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்ப ஓகே..
அவ அந்த பக்கம் ஜெய் ஜெய் ன்னு புலம்பட்டும்😍

நீங்க இந்த பக்கம், 'மெல்லினா அப்படி உருகுற அளவு அவுக ரெண்டு பேரும் எங்கே? எப்போ? கொஞ்சிக்கிட்டாங்கன்னு எனக்கு விலாவரியா சொல்லுங்க☺☺ கேக்கேன்😉
அடுத்த எபில அவளே சொல்லுவாள். ☺
 
Status
Not open for further replies.
Top