All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

நன்றி...மங்கை...?

கீர்த்தனாவின் நிலைப் பற்றி உங்க கேள்விக்கு.. அடுத்த யூடியில் கதிர் பதில் தருவான்...

எப்படி நான் அடுத்த யூடியில் தரப் போவதை யூகிச்சிங்க...

சூப்பர் மங்கை...

நீங்க கண்டிப்பா கதை எழுதணும்.... இது என் ஆவல்..
மிக்க நன்றி ராஜிமா.... கதை போக்குல தோணனதை எழுதினேன்...! ஒரு கெஸ் தான்...!

உங்க வார்த்தை பலிக்கட்டும் ராஜிமா...! எழுதனும்னு எண்ணம் இருக்கு...கண்டிப்பா ஒரு முயற்சி செய்வேன் வரும் நாட்களில்...!
 
JULIET

Well-known member
Adi aaththi...?? thedi tholaithen unnai Story mathiri irukkumnu ninaichu mid nightla theriyama padichiten. Ipadi oru horror updates tharuvinganu konjam kuda ninaikala. ???..very interesting and horror this storyyyyy Raji dear.. Divyaku ennachu kolai pannittangalo.. ?kathir yepadi itha thanginan.. Kathir yepa magic kaththukittan.. Story heading yerpa mayavan kathira ovvoru Epilum meet panrom .keerthi darling lady James bond 007mathiri velai pakriye. ????✨✨?✨
?✨✨✨✨???
????✨✨?✨
?✨✨✨✨✨✨✨
????✨✨✨✨innum enna enna shock kodukka porangalo RAJI sis..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி ராஜிமா.... கதை போக்குல தோணனதை எழுதினேன்...! ஒரு கெஸ் தான்...!

உங்க வார்த்தை பலிக்கட்டும் ராஜிமா...! எழுதனும்னு எண்ணம் இருக்கு...கண்டிப்பா ஒரு முயற்சி செய்வேன் வரும் நாட்களில்...!
வாவ்....வெயிட்டிங்...??
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adi aaththi...?? thedi tholaithen unnai Story mathiri irukkumnu ninaichu mid nightla theriyama padichiten. Ipadi oru horror updates tharuvinganu konjam kuda ninaikala. ???..very interesting and horror this storyyyyy Raji dear.. Divyaku ennachu kolai pannittangalo.. ?kathir yepadi itha thanginan.. Kathir yepa magic kaththukittan.. Story heading yerpa mayavan kathira ovvoru Epilum meet panrom .keerthi darling lady James bond 007mathiri velai pakriye. ????✨✨?✨
?✨✨✨✨???
????✨✨?✨
?✨✨✨✨✨✨✨
????✨✨✨✨innum enna enna shock kodukka porangalo RAJI sis..
நன்றி...ஜீலியட்....??

செம கமெண்ட்... மீ சோ ஹாப்பி...
இந்த கதை உங்களை திருப்திபடுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி...???
 
Shafana

Member
Raji mam... super storyoda varuvinga nu theriyum but ipdi oru thriller and horror storyoda varuvinga nu ninakavae ila...chanceae ila mam..seekiramae flashback podunga mam...once again story super...super...:awesome::awesome:
 
தாமரை

தாமரை
ஆஹா ... கீர்த்துவின் காதல் மனதைக் கதிர் தன் பேச்சினால் சுருங்கச் செய்து விட்டானே ..:cautious::cautious::cautious:

ஒரு மாதம் கழித்து மாசமா இருக்கேன்னு சொல்லணுமா? :oops:
ஊரைப் பற்றி கவலைப்படாமல் தனக்கொரு வாழ்க்கை அமைச்சுக்கணுமா ? :rolleyes:
கதிர் இவற்றை எல்லாம் புரிந்து தான் சொல்கிறானா?
:(:(:(

கதிரின் மாயத்தில் ஒன்றை கீர்த்தனா கண்டுகொண்டாளோ?

சரியா ..முக்கியமான இடத்துல நிறுத்திட்டீங்க ..:cautious::cautious:

ரொம்பக் குட்டி udயோ?:unsure::unsure::unsure:.
 
Kaniramesh

Well-known member
Interesting sis...keerthana vachi than dhivi deathku karamanavangala pidika porana kathir...dhivi pathi pesumpothu kathir oda vali its hurting sis...antha window kum dhivi photo kum ena thodarpu waitng to watch sis
 
Top