All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொரு பெற்றோரும் தன் பொறுப்பு உணர்ந்து குழந்தைகளை வளர்த்தால் சமூகம் தன்னால் நல்வழியில் வந்து விடும். நாம் சீரியல் பார்ப்பதற்காக குழந்தைக்கு mobile, tab, iPad, laptop என்று குடுத்தால் அப்பறம் எப்படி சமூகம் வளரும். இணைய தளத்தில் ஒரு பக்கத்தில் நுழைவதற்கு முன்பு எவ்வளவு தேவை இல்லாத விளம்பரங்கள், காணொளி காட்சிகள், கவர்ச்சி புகைப்படங்கள் வருகிறது என்று தெரியாதவர்கள் அல்ல நாம். பருவ வயதில் இருப்போருக்கு ஒரு வித ஆர்வத்தை அது தூண்டி விடதான் செய்கிறது. எவ்வளவு adblockers போட்டாலும் அதையும் மீறி விளம்பரம் வரதான் செய்யுது. அவங்களுக்கு எது நல்லது, எது தேவை இல்லாதது அப்படினு கூட இருந்து சொல்லி கொடுத்து வழி நடத்தனும். Parenting அப்படிங்கரது சுலபமான வேலை கிடையாது அதுவும் இந்த காலத்தில். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் சொல்லவே தேவை இல்லை. ஊடகங்களுக்கு சமூக பொறுப்பு அப்படினு ஒன்னு இருக்கானே தெரியலை. இப்போ வர பெரும்பாலான படங்களும் சமூக பொறுப்பு இல்லாம தான் இருக்கு. அதை எல்லாம் பார்க்கும் குழந்தையின் மனநிலை மோசமாக தான் போகும். அவர்கள் பார்ப்தையும் அதன் சரி தவறையும் கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமையே.
உங்களது கருத்துக்களை தெளிவாகவும் விரிவாகவும் எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.. 🙏🙏🙏
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எந்த அணிக்கும் ஆதரவாக பேசவில்லை.. இது எனது பொதுவான கருத்து..😊😊

பெற்றோர்களின் வளர்ப்பிலேயே குழந்தைகள் எதிர்காலம் நல்லதாகவோ கெட்டதாகவோ அமைகிறது. நம் பழக்கவழக்கங்கள் குணங்களையே குழந்தைகள் பார்த்து வளர்கின்றனர். அவர்களுக்கு நாமே ஆசான், உலகம்..!

வெளியுலகத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் பிறக்கும் வயதில் நாம் வழிநடத்தி பின் அவர்களை முன்னே விட்டு நாம் பின்னே இருக்க வேண்டும்.

அது நமக்கு கவனம்..! அவர்களுக்கு அது கண்காணிப்பாக இருக்க கூடாது. பின்புலமாக தெரிய வேண்டும். அடக்குவதாக தெரிந்தால் நம்மைவிட்டு வெகுதூரம் முன்னே சென்றுவிடுவார்கள். நம்மால் பிடிக்க முடியாது.

நாம் நமது குழந்தையை வெளியுலகத்திற்கு விடவில்லை, ஒரு சமூக உறுப்பினரை விடுகிறோம். அதனால் அவள்(ன்) மற்றவர்களால் நல்ல சமூகமாக பார்க்கும்படி செய்ய வேண்டும். பிறர் போற்ற வாழ வேண்டும் என்ற கருத்தைத் திணிக்க கூடாது, போதிக்க வேண்டும்.

பெருமைக்காக சொல்லவில்லை.. மேலும் எனது கருத்தை நான் எழுதிய கதையின் மூலம் சொல்ல விரும்புகிறேன்.

"உருகும் இதயம் உனைத் தேடி..!" எத்தனை பேர் படித்திருப்பீங்க என்றுத் தெரியவில்லை.. அதில் இந்த கருத்தைப் பற்றி தான் சொல்லி்ருப்பேன். (படித்திராதவர்கள் குழம்ப வேண்டாம்..😁 skip செய்திருங்க..)

அசோக் பெற்றோர் அவனை சரியாக புரிந்துக் கொண்டிருக்கவில்லை. அவன் பைக் சாகசம் செய்த பொழுது, அவனது திறமையைப் பாராட்டி ஆனால் அதில் உள்ள ஆபத்தை எடுத்து சொல்லியிருக்க வேண்டும். விளையாட்டு பொருட்களை பிரித்து வைத்திருக்கும் பொழுது, விசாரித்திருக்க வேண்டும். பள்ளியில் ஓழுங்கின நடவடிக்கை எடுத்த பொழுது அசோக் தரப்பு நியாயத்தைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் குழந்தையை கண்டிப்பும், கவனமாகவும் பார்த்துக் கொள்வதாய் நினைத்து தவறுச் செய்திருப்பார்கள்.. அதனால் விளைந்த விளைவு கெட்ட சமூகத்தினுடன் பழக்கம். அதாவது சரியான பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் கெட்ட எண்ணங்கள் கொண்ட கூடா நட்பான வருணுடன் பழக்கம் ஏற்பட்டது. வருணின் பாராட்டுதல்கள் அவனை தீய வழிக்கு அழைத்துச் சென்றது.

ஆனாலும் இவ்வனைத்துக்கு பின்பும் அவனது நல்ல பண்பு ஆழ்மனதில் இருந்திருக்கிறது என்றால் அதற்கும் காரணம் அவனது பெற்றோர்களின் பழக்கவழக்கம் மற்றும் குணங்களே..! அது வருணுக்கு கிடைக்காதது அவனது துரதிர்ஷ்டம்..!

சோ பெற்றோர்களின் கையில் தான் எல்லாம் இருக்கிிறது

ரொம்ப ரம்பம் போட்டிருந்தால்.. மீ எஸ்கேப்..🏃🏃🏃
 
Bruntha ( gashini)

Bronze Winner
அனைவரும் சரியாக எல்லாம் சொன்னீர்கள். பெற்றோகர்கள் முதல் சரியாக இருந்தால் குழந்தைகள் சரியாக வளர்வார்கள.அதே போல் சமூகத்தில் குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளுக்கு tv, phone களை கொடுப்பதை தவிர்தாலே கொஞ்சம் நல்வழிப்படுத்த முடியும். அதில் நல்லவைகளுக்கு விட தீமைகளை அதிகம்
 
Bruntha ( gashini)

Bronze Winner
அன்றாடம் வரும் சீரியலில் தேவையற்ற காட்சிகள். சமுக விழிப்புணர்வு குறித்த படங்களில் கூட ஒரு குத்தாட்டம்..

தேவையானதை விட்டுவிட்டு நான்கு சுவரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு விளம்பரத்தையும் ஆர்வத்தையும் தூண்டிவிட்டு பல இன்னல்களுக்கு ஆழாக்கி விட்டுட்டு குளிர் காய்கிறது சமுகம்..

கல்வியையும் ஒழுக்கத்தையும் சரியாக சொல்லி தராத பள்ளி கூடம் எதுக்கு.. பண்பட்ட மனிதனாக மாற்றுவது பள்ளி கூடமே.. அதை சரியான முறையில் சொல்லி கொடுத்து வழி படுத்த வேண்டிய ஆசிரியய்களே தவறான பாதையில் சென்று தவறான முன்னுதாரனமாய் இருக்கிறார்கள்..

அவர்களை நல் வழிபடுத்துவதே குறிக்கோளாய் கொண்டு நிலையாக நின்று செயல் பட்டால் எந்த பிள்ளையும் தவறான வழிக்கு செல்லாது... பள்ளிக்கூடம் என்பது நற்பண்புகளின் கருவறை.. கருவறையில் வளரும் பிள்ளைக்கு நல்ல சத்தான உணவுகளை கொடுத்து நல்ல எண்ணம், உதவும் மனப்பான்மை, ஒழுக்கம், எந்த சூழலிலும் உண்மையை சொல்ல வேண்டும் என்ற அகாரத்தை கொடுத்து வளர்த்தால் அது ஏன் பாதியிலே முடங்கி போகிறது..

கூடாவே தூக்கிவிட சமுக அங்கங்ககலான ஊடகவியல் செயல் பட்டால் நிச்சயம் பிள்ளைகள் தவறான வழிக்கு செல்லாது..
சரியான எண்ணம் மாம் ஆரம்பத்திலேயே சரியானவகைகளை சொல்லிகுடுக்கும் போது தவறுவதற்கு வாய்புக்கள் ஏற்படாது
 
Bruntha ( gashini)

Bronze Winner
எந்த அணிக்கும் ஆதரவாக பேசவில்லை.. இது எனது பொதுவான கருத்து..😊😊

பெற்றோர்களின் வளர்ப்பிலேயே குழந்தைகள் எதிர்காலம் நல்லதாகவோ கெட்டதாகவோ அமைகிறது. நம் பழக்கவழக்கங்கள் குணங்களையே குழந்தைகள் பார்த்து வளர்கின்றனர். அவர்களுக்கு நாமே ஆசான், உலகம்..!

வெளியுலகத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் பிறக்கும் வயதில் நாம் வழிநடத்தி பின் அவர்களை முன்னே விட்டு நாம் பின்னே இருக்க வேண்டும்.

அது நமக்கு கவனம்..! அவர்களுக்கு அது கண்காணிப்பாக இருக்க கூடாது. பின்புலமாக தெரிய வேண்டும். அடக்குவதாக தெரிந்தால் நம்மைவிட்டு வெகுதூரம் முன்னே சென்றுவிடுவார்கள். நம்மால் பிடிக்க முடியாது.

நாம் நமது குழந்தையை வெளியுலகத்திற்கு விடவில்லை, ஒரு சமூக உறுப்பினரை விடுகிறோம். அதனால் அவள்(ன்) மற்றவர்களால் நல்ல சமூகமாக பார்க்கும்படி செய்ய வேண்டும். பிறர் போற்ற வாழ வேண்டும் என்ற கருத்தைத் திணிக்க கூடாது, போதிக்க வேண்டும்.

பெருமைக்காக சொல்லவில்லை.. மேலும் எனது கருத்தை நான் எழுதிய கதையின் மூலம் சொல்ல விரும்புகிறேன்.

"உருகும் இதயம் உனைத் தேடி..!" எத்தனை பேர் படித்திருப்பீங்க என்றுத் தெரியவில்லை.. அதில் இந்த கருத்தைப் பற்றி தான் சொல்லி்ருப்பேன். (படித்திராதவர்கள் குழம்ப வேண்டாம்..😁 skip செய்திருங்க..)

அசோக் பெற்றோர் அவனை சரியாக புரிந்துக் கொண்டிருக்கவில்லை. அவன் பைக் சாகசம் செய்த பொழுது, அவனது திறமையைப் பாராட்டி ஆனால் அதில் உள்ள ஆபத்தை எடுத்து சொல்லியிருக்க வேண்டும். விளையாட்டு பொருட்களை பிரித்து வைத்திருக்கும் பொழுது, விசாரித்திருக்க வேண்டும். பள்ளியில் ஓழுங்கின நடவடிக்கை எடுத்த பொழுது அசோக் தரப்பு நியாயத்தைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் குழந்தையை கண்டிப்பும், கவனமாகவும் பார்த்துக் கொள்வதாய் நினைத்து தவறுச் செய்திருப்பார்கள்.. அதனால் விளைந்த விளைவு கெட்ட சமூகத்தினுடன் பழக்கம். அதாவது சரியான பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் கெட்ட எண்ணங்கள் கொண்ட கூடா நட்பான வருணுடன் பழக்கம் ஏற்பட்டது. வருணின் பாராட்டுதல்கள் அவனை தீய வழிக்கு அழைத்துச் சென்றது.

ஆனாலும் இவ்வனைத்துக்கு பின்பும் அவனது நல்ல பண்பு ஆழ்மனதில் இருந்திருக்கிறது என்றால் அதற்கும் காரணம் அவனது பெற்றோர்களின் பழக்கவழக்கம் மற்றும் குணங்களே..! அது வருணுக்கு கிடைக்காதது அவனது துரதிர்ஷ்டம்..!

சோ பெற்றோர்களின் கையில் தான் எல்லாம் இருக்கிிறது

ரொம்ப ரம்பம் போட்டிருந்தால்.. மீ எஸ்கேப்..🏃🏃🏃
Super ra sonnenga sis
 
[/Q
Thanks a lot mam for sharing ur thoughts with us..crt aana vishayatha point panni sollirukinga..v r al very happy to see ur comment..😍😍😍🙏🙏🙏🙏
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super friends... Niga ஆறு பேரும் ah romba romba அழகா avanga avangaloda கருத்தை sonniga Super... Enna porutha varaikum parents பசங்க kita friends maari பழக நாளே போதும் அவங்க avangaloda பிரச்சனை... நல்லது... Kettathu..avanga santhosham... சோகம் Ellame entha vitha thayakkamum இல்லாம avanga parents kita share pannikitaale நல்ல சமுதாயம் உருவாகும்.. Neriya குற்றங்கள் குறையும்... பிள்ளை gal சின்ன வயசில் இருந்தே அவங்க manasula namba oru good friend namba kita ellame share pannalaam அப்படிங்கற nambikai ah namba vithaikkanum... Athu nallatho ketatho parents kita avanga marikkaama sonnaganaale namba easy ah pasangala நல் வழி paduthidalaam...... Athuku parents avanga kita time speed pannanum......
 
Josyyy

Active member
Wஇன்றைய குழந்தைகளின் வயதை மீறிய முதிற்சிக்கு காரணம் இரண்டுமே தான். அது நல்ல வழியிலும் இருக்கலாம் தீய வழியிலும் இருக்கலாம். ஒரு குழந்தை தன் பொறுப்பு உணர்வது முதலில் பெற்றோரின் செயலில் தான். உதாரணமாக பெற்றோர் குழந்தையின் முன் சண்டையிட்டுக் கொண்டால் குழந்தை மனநிலை மாறும். பிறரிடம் சண்டையிடலாம், மரியாதை இன்றி நடக்கலாம், பெற்றோரை மதிக்காது ஒன்று இருவரையுமே மதிக்காமல் போகலாம் அல்லது ஒருவரை மட்டும். குடிக்கும் தந்தையை பார்த்து ஒன்று குடியை வெறுக்கும் அல்லது அதுவும் குடி பழக்கத்தை பழக தயங்காது. ஒரு சிறு குழந்தைக்கு பெற்றோரை தாண்டி அருகில் வசிக்கும் அக்கா அண்ணா என்று அவர்களை பார்த்து அவர்களை போல நடக்கும். அவர்களை role model ஆக வைத்து அவர்களை பார்த்து நிறைய பழக்க வழக்கங்களை கற்று கொள்ளும். புகைபிடிப்பது, அலங்கரிப்பது, அதிவேகமாக bike ஓட்டுவது, நன்றாக படிப்பது, வீட்டு வேலைகளை செய்வது, அடம்பிடிப்பது, மரியாதையான பேச்சு வார்த்தைகள், பெரியவர்களை மதிப்பது, அடுத்தவருக்கு உதவுவது என இன்னும் எண்ணற்ற பழக்கங்கள் அதில் நல்லவை தீயவை இரண்டும் அடக்கம். என்னதான் பெற்றோர் பொறுப்பாக வளர்த்தாலும் வெளியில் பிள்ளை எப்படி பழகுகிறது என்பது அதை சுற்றிய சமூகத்தையே சார்ந்து உள்ளது. இப்பொழுது 25 வயது பிள்ளைக்கு இருக்கும் முதிர்ச்சி 8_10 வயது பிள்ளைக்கும் இருக்கிறது. 20வயதில் புரிய வேண்டியது 8 வயதிலேயே புரிகிறது உபயம் தொலைதொடர்பு கருவிகள் n media's. பதினான்கு வயது குழந்தை பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறான் என்றால் என்ன காரணம்? அவன் வயதிற்கு மீறிய காணொளிகள் காண்பதும், திரைப்படத்தில் காண்பதை டெமோ செய்ய விரும்புவது, ஆபாச படங்கள் பார்ப்பது, அக்கம் பக்கத்தில் பார்த்ததாக கூட இருக்கலாம். அவனின் மனநிலை அந்த அளவுக்கு சீரழியும் வரை 24/7 busy ஆன பெற்றோர்க்கு தெரிய வருவது இல்லை. இது யாரோட தவறு? குழந்தையின் மனநிலை மாற்றம் கூட தெரியாத அளவுக்கு இயந்திர தனமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் பெற்றோரும் சமூகமும் தான். அவனுக்கு போதிய பொழுபொக்கு இல்லாமல், அலைபேசி மற்றும் கணினியில் எந்நேரமும் இருப்பது அங்கு என்ன இருக்கோ அத தான் அவன் கத்துக்குறான். 15வயது பெண் குழந்தை காதல் வயபடுகிறது யார் என்றே தெரியாத ஒருவனிடம், முகப்புத்தகத்தில் பேசிய ஒருவனிடம் அல்லது பாசமாக நாலு வார்த்தை பேசும் வயதுக்கு பொருத்தமே இல்லாத ஒருவனிடம். இதற்கெல்லாம் காரணம் பெற்றோரின் கண்காணிப்பு இன்மையே. 13 வயதில் முகபுத்தகம் பயன்படுத்தும் குழந்தைக்கு நல்லது கெட்டது எப்படி தெரியும். வயதுக்கு மீறிய பேச்சுக்கு பதில் கொடுக்க எங்கு கற்று கொள்ளும். திரைப்படங்களிலும், வீடியோக்களில், பக்கத்து வீட்டு அண்ணன் அக்காக்களின் தொலைபேசி உரையாடல்களின் மூலம் இப்படி தானே கற்று கொள்ளும், வேறு ஏதேனும் வழி உள்ளதா?.. அதன் அளவுக்கு மீறிய சிந்தனைக்கும், செயலுக்கும் காரணம் பெற்றோரும் சமூகம் இரண்டுமே தான் என்னை பொறுத்த வரை அது நல்லதோ கெட்டதோ..இப்படி இன்னும் எத்தனையோ காரணங்கள். எனக்கு தோன்றியவை இவை. கருத்து கூறி பழக்கம் இல்லை. தவறு இருப்பின் மன்னிக்கவும். எனது தனிப்பட்ட கருத்து இது.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks a lot mam for sharing ur thoughts with us..crt aana vishayatha point panni sollirukinga..v r al very happy to see ur comment..😍😍😍🙏🙏🙏🙏
நன்றி..

ப்ளீஸ்.. எனக்கு பெரிய பில்டப்பு கொடுக்காதீங்க.. நானும் உங்களைப் போல் இந்த தளத்தில் இருக்கும் உங்கள் தோழமை தான்..
 
Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super friends... Niga ஆறு பேரும் ah romba romba அழகா avanga avangaloda கருத்தை sonniga Super... Enna porutha varaikum parents பசங்க kita friends maari பழக நாளே போதும் அவங்க avangaloda பிரச்சனை... நல்லது... Kettathu..avanga santhosham... சோகம் Ellame entha vitha thayakkamum இல்லாம avanga parents kita share pannikitaale நல்ல சமுதாயம் உருவாகும்.. Neriya குற்றங்கள் குறையும்... பிள்ளை gal சின்ன வயசில் இருந்தே அவங்க manasula namba oru good friend namba kita ellame share pannalaam அப்படிங்கற nambikai ah namba vithaikkanum... Athu nallatho ketatho parents kita avanga marikkaama sonnaganaale namba easy ah pasangala நல் வழி paduthidalaam...... Athuku parents avanga kita time speed pannanum......
Romba romba thanks ka...asusual superaa sollitinga...ungalaium ulla izhuthu vidanumnu dhan pathom nenga dhan ess aagitinga..nxt time nengalum irukanum..😍😍😍🙏
 
Top