All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

Sumigopi

Well-known member
Yeppa unnoda comedy counter onnonnum semaaaaaaaaaa.... yeppidi thideernu Sri yum chandum onna ananga.... Sri thokathula appidi yenna solliruppa.... Mumbai pona karthikku yennachu.... ippidi ore kelviya kokki pottu thodarum nu pota adiyen romba pavam sis.... konjam pathu pannunga .... Seekiram update thanga....
 
Sudha RK

Bronze Winner
கார்த்திக் அலப்பறை எப்பவும் ஓயாது போல 😁😁...
வர்ஷூ சொன்னதுக்கு அப்புறமும்... வான்டேடா போய் கீழ விழறவனை என்ன பண்ணுறது 😁😁....
பிரேக் வயரை அத்து கார்த்திக்கை கீழ விழ வச்சதும் இல்லாம... அக்கறையா உதவி செய்து இப்படி காதல்ல விழவச்சுட்டாளே வர்ஷூ 😜...

அப்படி என்ன தான் நடந்துச்சு மும்பைல??? 🤔🤔....
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma episode... Oooo ஸ்ரீ ah school la irunthu kuttitu வர போகும் pothu thaan varshu ah பாத்து இருகான்..... இந்த கார்த்திக் ku யார் kitayaavathu வம்பு pannala naa தூக்கம் வராது poolaye... Athu varaikum பரவால brake wire ah cut pannitu poogaama irunthu avan kita சொன்னா பெரிய இவரு maari போய் அடி பட்டு... அந்த time la தான் varshu hari ku call panni இருக்கா sree kita பேசும் பொது பாதில vittutu போனது.. Chandu காணாமல் poonathu எல்லாமே... Athu varaikum siddharth mela doubt வந்து... அவன கண்டுபிடிக்க மும்பை poraan ah.. Super Super pa.. Eagerly waiting for next episode
Hahaha chithu ma adhu oru mental adhan scene podrenu pooi adi vangitu vandhirukuu😂😂 ama chithu ma mumbaii goingggg tata..thank u 😍😗😗😗😍
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada kodumaye annaiki karthik ku accident nu 4n pannathu varshu thanaaaaaa.... varshuuu ithu nee vire a cut pannamaye irundhirukalam la... karthik pawam avana poi ipdi panni vechchiruka
Adipaviii ava than pannenu solliyum ivan pooi vilundhathu ivanoda koluppu avan pavama
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கூச்சமே இல்லாம ஒருத்தர் பாக்கிவிடாம அடி வாங்கியிருக்கானே பயபுள்ள😁😁😁😁😁

ப்ரேக் வயரை கட் பண்ணிட்டேன்னு வர்ஷி சொன்னா இல்ல அதை சரி பண்ணிட்டு போறது😜
அதைவிட்டு வெத்து சீன் போட்டுட்டு போனா இப்படித்தான் சிலபல சேதாரத்துக்கு ஆளாகனும்😁😁😁

அப்படி மும்பைல என்னதான் நடந்திருக்கும் :unsure::unsure:
Ama ka over scene pota ipdi than aagum😂😂😂 mumbaii la enna aagummmm🤔🤔🤔
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yeppa unnoda comedy counter onnonnum semaaaaaaaaaa.... yeppidi thideernu Sri yum chandum onna ananga.... Sri thokathula appidi yenna solliruppa.... Mumbai pona karthikku yennachu.... ippidi ore kelviya kokki pottu thodarum nu pota adiyen romba pavam sis.... konjam pathu pannunga .... Seekiram update thanga....
Hehee romba pugazhadhinga ka vekkam commingg..innaiku 2 ud potu karthick fb mudichudurenn thank u 😍😍😍
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கார்த்திக் அலப்பறை எப்பவும் ஓயாது போல 😁😁...
வர்ஷூ சொன்னதுக்கு அப்புறமும்... வான்டேடா போய் கீழ விழறவனை என்ன பண்ணுறது 😁😁....
பிரேக் வயரை அத்து கார்த்திக்கை கீழ விழ வச்சதும் இல்லாம... அக்கறையா உதவி செய்து இப்படி காதல்ல விழவச்சுட்டாளே வர்ஷூ 😜...

அப்படி என்ன தான் நடந்துச்சு மும்பைல??? 🤔🤔....
Karthick oru thirundhatha case😂😂 overa scene potu adivangiruchuuu aana sirr ipo kadhal la vilundharanu doubtu than kaa..thank u sudha ka😍😍
 
Top