All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Maribhadiummm avalaaa😡😡😡😡😡😡😡varra koovathukku avala🗡🗡🗡🗡🗡🗡🔪🔪🔪🔪🔪🔪🔪🔨🔨🔨🔨💣💣💣💣💣💣ethalayeee kollanummm😠😠😠😠😠😠hyaoooo avalukku marriage aanathu koodaa theriyaama plan poduraleee entha pakkkkkkkkkkiiiiiiiiiii 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️athum ellama hari & chanthu vaa kolla plan poduriyaaa😡😡😡😡😡sri kaiyaalaa thaa neeee chattttnnniii🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️happpaaaadddaaaaa😎😎😎😎😎varshu oodaa fb vanthachiiiiii😎😎😎😎😎😎
haha porulss ellaarum kolakari aaita naadu ennavathu... control control...

sri kaiyala chutney ah..hahhaha adhu unmai than.. ss varshuu fb potachuuuu
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna pa இப்படி twist 🔀 mela twist ah விக்கிற... Varum oda twin sister thaan அந்த சந்தியா va.... Avanoda அப்பா vuku avanoda அம்மா தாலி kattikkaamaa avaroda இருகாங்க la athu avangalluku puriya veikkama அந்த ஆளு vechi இருகான் ஸ்ரீ oda photo VA பாத்த ஒடனே என்ன ஒரு பழி veri la avaluku... Appo annaiki சண்டை nadakara thuku முக்கிய காரணம் அந்த சந்தியா தான் என்ன ஒரு எண்ணம் la avaluku ச்சே இப்படி kuda va இருபாங்க கடவுளே... இப்போ ஸ்ரீ ah கடத்திடா enna aaga pooguthoo... Varshu ethuku kadathulayaa nu விஜய் kekuraan.... Hari ku sree illanu therinja ஒடனே தான் avanoda manasu avanuku புரியுது... Super Super Super pa.. Very very emotional episode.. Eagerly waiting for next episode
chithu ma:love::love::love: twist ahh haha summa jolly ku than chithu maa.. andha sindhiya va pottu thalliralam vidunga.. avanga appa sariyana kd adhan idhuvum apdi iruku.. srii ya enna pannuvanu pakalammm.. varshuuu vandhachuu chithu ma.thank uuuu
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்... நைஸ் ஸ்டோரி மித்து பேபி😍😍...ஆரம்பத்துல இருந்து எத்தனை ட்விஸ்ட்டுப்பா 😉....

ஹரி...அன்பான காதலன்....அன்பான அண்ணன்...இப்படி ரெண்டு கேரக்டரா...பயங்கரமா அல்லலாடிட்டு இருந்திருக்கான்...எவ்வளவு நடந்தாலும் ஶ்ரீக்கான அவனோட சப்போர்ட்...அவனோட லவ்...சூப்பர்😍😍😍...

ஶ்ரீபேபிக்கு ஹரி மேல காதல்னு சொல்லுறத விட வெறித்தனமான காதல்னா சரியா இருக்கும்😉...எல்லா பிரச்சனைக்கும் மூலகாரணம் அதுதான் போல😏....

கார்த்திக்...அப்பப்பா...என்ன கேரக்டர்பா அவன்😁😁...சரியான லொடலொட...என்ன வாய்🙄...ஆனாலும் அவன் இல்லையினா எதுவுமே களைகட்டாது😉😁😁...அவனை வச்சு செய்ய தான் வர்ஷூ பேபி வாச்சுருக்கா போல 😜😁...

சந்து பேபி...ரொம்ப ரொம்ப பாவம்...எல்லாரையும் விட அதிகம் கஷ்டபட்டது அவளாத்தான் இருக்கும்😥...ஆனா அவளுக்கு சித்து கிடைச்சது வரம்தான்...தாயுக்கும் மேலா அவளை பார்த்துக்கிற சித்து...செம்ம😍😍 ...சூப்பர்😍😍...

சிந்தியா... இதெல்லாம் என்ன ஜென்மமோ... ஸ்ரீ கிட்ட அடி வாங்கியும் திருந்தலை 😣😣...இப்போ ஸ்ரீ யையும் கடத்திட்டா 😣😣...

கார்த்திக் வர்ஷூ லைப்ல அப்படி என்னதான் நடந்துச்சு???🤔....ஶ்ரீ தூக்கத்துல என்ன உளறுனா???🤔...
ஹரிக்கே தெரியாம அவளோட லைப்ல என்ன ரகசியம்??🤔.....
விஜய்கிட்ட ஶ்ரீ எதையோ சொல்ல வேணாம்னு சத்தியம் வாங்குனது என்ன மேட்டர்.??🤔....

கல்யாண கலாட்டா எல்லாம் செம்மையா இருந்தது😍😍...பின்னாடி இப்படி வச்சு செய்யுறதுக்குதான் அவ்வளவு ஜாலியா போச்சோ😣😣...

செம்ம...மித்து பேபி 😍😍...கார்த்திக் வர்ஷூ ப்ளாஷ்பேக்காக வெயிட்டிங்😊😊....
Sudhaa kaa:love::love::love::love:

wowwww semmaa comment ellathayum pakkava sollitinga mee semma happyyy annachiiii:love::love::love:

ellaa characters pathiyummm supera sollitingaa.. jollyyaa kondu poga than enakum aasai enna panna ka naduvula konjam emotionsum vandhuruchuuu.. Thank u sooo muchh kaa lubbb uuu:love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode... Oooo ஸ்ரீ ah school la irunthu kuttitu வர போகும் pothu thaan varshu ah பாத்து இருகான்..... இந்த கார்த்திக் ku யார் kitayaavathu வம்பு pannala naa தூக்கம் வராது poolaye... Athu varaikum பரவால brake wire ah cut pannitu poogaama irunthu avan kita சொன்னா பெரிய இவரு maari போய் அடி பட்டு... அந்த time la தான் varshu hari ku call panni இருக்கா sree kita பேசும் பொது பாதில vittutu போனது.. Chandu காணாமல் poonathu எல்லாமே... Athu varaikum siddharth mela doubt வந்து... அவன கண்டுபிடிக்க மும்பை poraan ah.. Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
கூச்சமே இல்லாம ஒருத்தர் பாக்கிவிடாம அடி வாங்கியிருக்கானே பயபுள்ள😁😁😁😁😁

ப்ரேக் வயரை கட் பண்ணிட்டேன்னு வர்ஷி சொன்னா இல்ல அதை சரி பண்ணிட்டு போறது😜
அதைவிட்டு வெத்து சீன் போட்டுட்டு போனா இப்படித்தான் சிலபல சேதாரத்துக்கு ஆளாகனும்😁😁😁

அப்படி மும்பைல என்னதான் நடந்திருக்கும் :unsure::unsure:
 
Top