All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Ohhh சித்தார்த் oda அப்பா yum... Varshu oda அப்பா yum friends ah... Varshu oda அப்பா.. அம்மா.. accident la eranthathanaala siddharth parents avala thannoda மகள் ah valakka aarambitaanga... Varshu oda வீடு ku மும்பை yearly once povaangala... அங்க josiyar kita போகும் pothu அந்த x அமைச்சர் ku ivala கல்யாணம் panni வெச்ச election la jaichiduvaan nu avala கல்யாணம் panna kadathitaan ah... Athu kaaga இவங்க sucide பண்ணிக்க போகும் pothu correct ah vanthutaan கார்த்திக்.. Avangala kaapthayum senjitaan Super... அவல pathina details yum அழகா collect pannitaan kedi... Super Super Super pa... Semna semma episode... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
தமிழ்ல எழுதிட்டு 'இதுவும் இந்திதான்னு சொன்ன உன் மன தைரியத்தை பாராட்டுறேன் சுவேகுட்டி😁😁

கார்த்திக்கூட யார் சேர்ந்தாலும் காமெடி பீஸ் ஆகிருறாங்க😁😁

இந்தா அவன் பேச்சை கேட்டு லஷ்மிமா ஆக்டிங்ல பின்னி பெடலெடுக்குதே..

அந்த ஜோசியக்காரனுக்கு இருக்கு😒😏
 

saranyasrinivas

Bronze Winner
Varshu vaa ava chinna vayasulayeee eppadi paditthi erulkuyeee daaa😩😩😩😩😩😩nijamavee gobhalann & Lakshmi great thaa 👌👌👌👌👌👌varshu 🤣🤣🤣🤣🤣🤣unnodaa antha nilamai LA kooda mind voice semma semma 😜😜😜😜😜kaalithas kku karthik vakka poraan aapppuuuuu😎😎😎😎😎Lakshmi Amma oodaa acting semma semma mass🤣🤣🤣🤣🤣🤣🤣nalllllllaaaaaaa vela nee Hindi la ezhuthala🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️atha padichittu therinjaa Hindi kooda Naa maranthu poi eruppean😉😉😉😉😉
 

Sudha RK

Bronze Winner
அப்போ வர்ஷூ சித்தூக்கு சொந்த தங்கை இல்லையா....கோபாலன் பேமிலி கிரேட்.... பிரண்ட்டோட பொண்ண தன் பொண்ணா சேர்த்துக்கிட்டாங்க☺️....

ஜோசிக்காரன் எப்படி கோத்து விட்ருக்கான் 😣.....காளிதாஸ்.... வயசான காலத்துல உனக்கு ஏன் வேண்டாத வேலை😣😣.....

கார்த்திக் நல்லா பிளான் போடுறான்... லட்சுமி அம்மா ஆக்ட்டிங் பின்னி எடுக்குறாங்கோ😉...

(லோக்கல் தமிழ்ல போட்டுட்டு ஹிந்தியா 😁😁.....நமக்கும் தெரியாததால ஒத்துக்குவோம் 😁....)
 

Puneet

Bronze Winner
ஒரு நாயகன் உதயமாகிறான்💃💃💃
😁😁😁😁😁
காமெடி பீஸ் கார்த்திக்கை ஹீரோ வேலை பாக்க வச்சிருக்க😜

குண்டடி பட்டெல்லாம் காப்பாத்தியிருக்கான்:rolleyes::rolleyes:
அதுக்கு என்ன அவசியம்?!.. அவன் மனசுல அன்பில்லாம இதை செய்வானான்னு யோசிக்க வேணா இந்த வர்ஷு பக்கி 🤦‍♀️🤦‍♀️
கட்டாயத்துக்கு கல்யாணம் பண்ணானோன்னு அவனை 'வச்சு செஞ்சுட்டு இருக்கா😏😏

ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆ..
ஆல் ப்ளாஷ்பேக் ஓவரு☺☺☺☺
இனி என்ன?!!!
'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' ன்னு பேமிலி சாங் பாடபோறாங்க😁😁😁😁😁
 
Top