All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரோ பண்ணினா velai ku யாரோ கஷ்டம் padran கடவுளே இது தான் விதி ah ச்சே பாவம் pa ava... Ellathukum காரணம் ஸ்ரீ.. Hari.. அந்த sindhiya தான்.. Ava love sonna appove ivan நானும் தான் love panran solli இருந்து irukalaam... அந்த sindhiya ஸ்ரீ.... Chandu oda நிலமை ah azhagaa பயன் படுத்தி ava manasula நஞ்ச vethachi avala மிரட்டி hari kita pesa solli ava பேசும் பொது sree கேட்டு ivanuku அந்த time தானா call வரணும் இவன் எதுவுமே sollama poitathunaala மொத்த கோபமும் chandu mela திரும்பி enna பேச்சி டா கடவுளே sree வார்த்தை onnum onnum விஷம் ah avala saagadichi la appo kuda chandu oda amma avala பாக்காம ஸ்ரீ ah பாத்தாங்க la ava manasula எல்லாத்தையும் போட்டு kitu nambala yaarukum pidikila nambala thaan ivvallavu பிரச்சனை so namba namba இருக்க kudathunu வெளிய vanthutaa enna panna pora enna aaga pooguthoo.... Very very emotional episode maa... Eagerly waiting for next episode
Chithuuuu maaa😍😍😍😍😍 ellam neram than chithu ma hari solla mudiyama pochuu..enna panna ellam fatee ..thank u chithu ma lovee uu😍😍
 

saranyasrinivas

Bronze Winner
Sri 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️enna nechai thaa eppadi ellam seiriyooo 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️nanthu pesunathuu ella semma semma semma daa😘😘😘😘😘😘nijamavee ava moolaiyaa entha adaghu kadala vacchalooo 😜😜😜😜😜😜hari & karthik alappaighal 🤣🤣🤣🤣🤣🤣atha vida Vijay thuuuu semma masss 🤣🤣🤣🤣🤣nijamavee nee enghaaa daa vanthu mattikittaaa😜😜😜😜😜😜aana Sri entha ud la thaa correct ahhh solli erukkaaa.... Entha story oodaa ஆத்தர் sariyeee elllaaa😭😭😭😭😭gunduuu vakkiratheee velayaa pochiii 😢😢😢😢😢😢😢last la enna thaa panni vaccha😳😳😳😳😳😳😳
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சந்து நோஞ்சானா வளந்த புள்ளை..
வீட்டுல எல்லாரோட அலட்சியமும் பாத்து வளர்ந்தா சோ சிந்தியா நடிப்பை புரிஞ்சுக்கல ஆனா 12th படிச்சும் புத்தியில்லாமலா நடந்துப்பா ஸ்ரீ😓😓😓

ஹரி சந்து ஏன் பேசினான்னு புரிஞ்சு நின்னது ஒன்னுதான் ஆறுதல்..
அன்புக்கு ஏங்கி அவ பேசின பேச்சை ஸ்ரீ இத்தனை கேவலமா பேசி நோகடிச்சிட்டாளே😓😓

அவதான் அப்படி பேசுறான்னா தன் கவனிப்பை எந்த குழந்தைக்கு குடுக்கனும்ன்னு கூட புரிஞ்சுக்காம அவ பின்னாடியே போய்ட்டாங்களே பெரியவங்களும்😥😥😥

சந்து மனசொடிஞ்சி வெளியேறிட்டா😔
இனியாச்சு எல்லோர்க்கும் தன் தப்பு புரியுமா?!
Thalaiiiviiii neenga than crct ah sonninga ellam periyavanga thappuu...srii yean apdi panna adhunala avala pottu thalliralamm😆😆
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லவேளை chandu vuku ethuyum aagarathu ku முன்னாடி siddhu correct time ku வந்து avala kaapathitaan but appoyum தலை la அடி பட்டு ellathuyum maranthu mananoyaali ah maari கடவுளே avvallavu கஷ்டம்... Siddhu வீடு la இல்லா thappu enna aachi nu theriyala Karthik அங்க avangala safe panni irukaan... Siddhu vuku chandu vuku கல்யாணம் aaidicha... இப்போ சொந்தம் thoda இருந்த ava குணம் ஆக வாய்ப்பு இருக்கு nu inga kuttitu வந்து இருகான்... Avanga கஷ்டம் padanum nu இவன் ava kadachatha வீடு la யாரு kitayum sollala.... Sree ah first ah திருத்தி இருந்தா இந்த பிரச்சனை எல்லாம் வந்து இருந்து இருகாது... Super Super Super pa.. Semms episode... Eagerly waiting for next episode
Chithuuuu maa thankkk uu sooo muchh super commentss😍😍😍😍😍😍 swetha happy annachii
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hari semmaya pesinan 👏👏👏.. sri unaku ithu theva than.. kalai ivangala enna than solla.. charumathi and thatha superb.. enna avala chinna vayasulaye ellarum kandichchi vittirukalam.. Nallavela chandhuva sidhdhu kapathitan.. chandhu rmba pawam ipdi aahitalee. Sidhdhu chandhuku nallathu panninalum family ku 😢😢😢.. sri ava panna thappa purinjikita superb.. thirumba chandhu vandhiruka iniyavathu ava life happyaa irundha sari
Babyy maa srii purinjupala🤔🤔 aama nee yaruku than support panra
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omg😱😱😱😱😱vetta vittu ponna chanthu kku eppadi oru sothanaiyaaa😭😭😭😭😭😭Hari Sri kitta pesunathukkku enna solllaa.... Avan appadi pesunathaa rendu perukkumee kastam thanee😭😭😭😭😭😭siddu avala kapputhunathu okkkk aana appo avanooda family kku enna aachiiii 🤔🤔🤔🤔🤔🤔appadi enna thaaa nadanthathuuu varshu life la😩😩😩😩😩😩😩
Porulsss overaaa ponguringalee😜😜
 
Top