Puneet
Bronze Winner
சந்து நோஞ்சானா வளந்த புள்ளை..
வீட்டுல எல்லாரோட அலட்சியமும் பாத்து வளர்ந்தா சோ சிந்தியா நடிப்பை புரிஞ்சுக்கல ஆனா 12th படிச்சும் புத்தியில்லாமலா நடந்துப்பா ஸ்ரீ
ஹரி சந்து ஏன் பேசினான்னு புரிஞ்சு நின்னது ஒன்னுதான் ஆறுதல்..
அன்புக்கு ஏங்கி அவ பேசின பேச்சை ஸ்ரீ இத்தனை கேவலமா பேசி நோகடிச்சிட்டாளே
அவதான் அப்படி பேசுறான்னா தன் கவனிப்பை எந்த குழந்தைக்கு குடுக்கனும்ன்னு கூட புரிஞ்சுக்காம அவ பின்னாடியே போய்ட்டாங்களே பெரியவங்களும்
சந்து மனசொடிஞ்சி வெளியேறிட்டா
இனியாச்சு எல்லோர்க்கும் தன் தப்பு புரியுமா?!