Hihi karthick oru kedi felloww avan edhuku kattunanu ipo than nan type pannitu iruken kaஇவங்க அத்தனை பேரும் பாசம் காட்ட வேண்டிய சந்துவை ஒதுக்கி வச்சுட்டு ஒழுங்கா கண்டிச்சு வளர்க்க வேண்டிய ஸ்ரீயை செல்லம் கொடுத்து கெடுத்து விட்டு இப்படியா குடும்பத்தை சிதைச்சி வைப்பாங்க
சித்து மட்டும் அந்த நேரத்துக்கு அங்கே போகலன்னா சந்து என்ன ஆகிருப்பாளோ
ஆனா அவனுமே இவளை காப்பாத்துற பொருப்புல அவனே அறியாம வர்ஷீ மீதான கடமையை விட்டுட்டானே
இத்தனையிலும் கோவமே இருந்தாலும் ஹரி ஒன்னுதான் பொறுப்பு உணர்ந்து முடிந்தவரை பிரச்சனைகளை சரி செஞ்சு எல்லோரையும் அரவணைச்சு போய்ருக்கான் போல
இன்னும் வர்ஷீ க்கு வேற என்ன நடந்தது ன்னு தெரியலையே..
இந்த கார்த்திக் அவ கழுத்துல யாருக்கும் தெரியாம தாலி கட்டின மர்மம் தான் என்ன