Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம்
நிகழ்ச்சியின் பெயர் : Connection
நிகழ்ச்சியின் நிகழ இருக்கும் நேரம் : மதியம் 3 மணி
நிகழ்ச்சியின் விவரம் :
இது ஒரு கேம் event....
"Connection "
இதை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கா...எல்லாம் நம்ம விஜய் டிவியில் தான் பிரெண்ட்ஸ்...
எஸ்..எஸ்...அதே தான்...
சில புகைப்பட காட்சிகள் ஒற்றையாய் இணைத்து , அதன் பெயர் அல்லது அந்த பாட்டை கண்டுபிடிக்க வேண்டும்
உதாரணமாக ( சிங்க பெண்ணே ,சிங்க பெண்ணே ) பாடல் இப்படி கொடுக்கப்படும்...
View attachment 11630
இப்போ புரிந்ததா பிரெண்ட்ஸ்
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் : சகோதரி @Navya மற்றும் சகோதரி[ USER=6817]@kowsik[/USER] & சகோதரி @Ammubharathi
நடைமுறை :
ஒருங்கிணைப்பாளர் ஒரு பாடலை, சில காட்சிகள் கொண்டு விவரிப்பார், அதன் படத்தோடு பொருந்தும் வார்த்தைகளை கொண்டு நீங்கள் அந்த பாடலை கண்டுப் பிடிக்க வேண்டும்..
விதிமுறை :
இது fun event தான் என்பதால் பெரிதாக எந்த விதிமுறையும் இல்லை..
1 நிமிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஒரு கேள்வி கொண்ட பாடல் வார்த்தையை புகைப்படமாக பதிவார்.அதனை அடுத்த நான்கு நிமிடத்தில் பங்கேற்பாளர்கள் கண்டு பிடித்து விடையளிக்க வேண்டும்....
போட்டியில் இணைந்தவர்கள் :
1. @prathumasarayu sis
2. @Chrisjk sis
3. @Shalini M sis
4. @Anuya sis
5. @gnanavani sis
6. @Kavi chandra sis
7.. @iin~lava sis
8. @Divyakuttyma sis
9. @shobacarthi sis
விளையாட்டில் கலந்து கொள்ள போகும் நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்...பார்வையாளர்களுக்கு எங்கள் வரவேற்புகள்
மேலும் ரெண்டாம் நிகழ்ச்சியான இசையில் தொடங்குதம்மா மற்றும் ஐந்தாம் நிகழ்ச்சியான டெண்ட் கொட்டாய் fb யில் பதியப்படும்...
நன்றி
ஸ்ரீஷா