All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recipes And Cooking Tips

இந்த இரண்டு பொருள் இருந்தா வித விதமா ஐஸ் கிரீம் செய்யலாம்/ Ice cream recipe with only 2 Ingredients
 

Kalai karthi

Well-known member
முருங்கை கீரை சூப் . தேவையான பொருட்கள் 1.முருங்கை கீரை ஓரு கை பிடிக்க அளவு. 2.மிளகு 1/2டீஸ்பூன் .3.4 சின்ன வெங்காயம். 5.சீரகம்1/2டீஸ்பூன் உப்பு தேவையான அளவு. சீரகம் சின்ன வெங்காயம் மிளகு மூன்றையும் சேர்த்து தட்டி கொள்ளவும் . முருங்கை கீரை வேக விடவும் போது பட்டியலை சேர்த்து கொதிக்க விட வேண்டும். சூப் ரெடி. இது எலும்புக்கு நல்லது.
 
Top