All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Simbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,

எல்லோருக்கும் வணக்கம். என்னுடைய பெயர் சிலம்பரசி. எனக்கும் கதைகள் வாசிப்பது ரொம்ப பிடிக்கும். நான் இந்த website ல நிறைய கதைகள் படிச்சிருக்கேன்.

எனக்கும் இப்போ கதைகள் எழுத ஆசை. இந்த thread ல srikala ma'am profile ல போய் request பண்ண சொல்லியிருந்தீங்க.

எனக்கு சரியா எங்கே போய் request கொடுக்குறது தெரியலை. ப்ளீஸ் guide பண்ணுங்க.

Kindly help me to write stories in this website.

Thanking you,
Silambarasi.
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,

எல்லோருக்கும் வணக்கம். என்னுடைய பெயர் சிலம்பரசி. எனக்கும் கதைகள் வாசிப்பது ரொம்ப பிடிக்கும். நான் இந்த website ல நிறைய கதைகள் படிச்சிருக்கேன்.

எனக்கும் இப்போ கதைகள் எழுத ஆசை. இந்த thread ல srikala ma'am profile ல போய் request பண்ண சொல்லியிருந்தீங்க.

எனக்கு சரியா எங்கே போய் request கொடுக்குறது தெரியலை. ப்ளீஸ் guide பண்ணுங்க.

Kindly help me to write stories in this website.

Thanking you,
Silambarasi.
Hi sisy..welcome to the site😻Screenshot_20201109-175050_1604924486315.jpgஇப்படி தான் இருக்கும் அவங்க profile ah click paninaa...athula start converstion குடுத்து ungalin விருப்பத்தை koorungal✍..all the best sisy❤
 

Simbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sisy..welcome to the site😻View attachment 21720இப்படி தான் இருக்கும் அவங்க profile ah click paninaa...athula start converstion குடுத்து ungalin விருப்பத்தை koorungal✍..all the best sisy❤
ஓ அது தான் procedure aa? நான் அனுப்பிட்டேங்க..

Reply பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்..
 
என் சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம் என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் கொங்குமண்டலத்தை சேர்ந்தவள் என் பெயர் கோமதிசுப்பரமணியம் நான் ஒரு குடும்பத்தலைவி
எனக்கு கதைகள் என்றால் ரொம்ப புடிக்கும் இந்த தளத்தில் வரும் அனைத்து கதைகளும் அருமை சகோ
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம் என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் கொங்குமண்டலத்தை சேர்ந்தவள் என் பெயர் கோமதிசுப்பரமணியம் நான் ஒரு குடும்பத்தலைவி
எனக்கு கதைகள் என்றால் ரொம்ப புடிக்கும் இந்த தளத்தில் வரும் அனைத்து கதைகளும் அருமை சகோ
சகோ நானும் உங்க ஏரியா தான் பா... கோயமுத்தூர்....
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் லட்டுஸ்,

நான் சரண்யா கீதா. இப்போ தான் II b.ed(maths) படிச்சிட்டு இருக்கேன். எனக்கு எழுதுவது என்பது மிகவும் பிடித்தது.. இந்த எழுத்து உலகில் உங்கள் அனைவரோடு பயணிக்க ஆசைபடுகிறேன்.. என் மனதில் தோன்றும் கதை கருவிற்கு உயிர் கொடுத்து உங்கள் முன் நடமாட விடுறேன்.. படித்துவிட்டு உங்கள் நிறை குறைகளைக் கூறவும்..


என்றும் நட்புடன்,
சரண்யாகீதா
 

Jananiramakrishnan

ஜனனி ராமகிருஷ்ணன்
ஹாய் மக்களே என்னோட கதையை fb la போடனும் எப்படி போடனும் தெரியலை if anyone knows please tell செல்லம்ஸ்
 

Raghusai

Member
Hai srima one of favourite writer your novels are very nice super stories.
I want to know the writer Priyamanin novels are not seen this site recently if anyone knows pls tell me
 
  • Like
Reactions: RPG

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரின் கவனத்திற்கு👇👇👇
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லோருக்கும் ஹாய் ...

என் பெயர்: பென்சி

ஊர்: திருநெல்வேலி. பி.காம் முடிச்சுட்டு சும்மா இருக்கேன்😅😅

இப்ப தான் இங்க என்டர் ஆகுறேன்.

கதை படிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். இவ்வளவு நாளா கதைய அனுபவச்சி படிச்சிட்டு மட்டும் இருந்தேன்.

நானும் ஒரு சைலன்ட் ரீடர் தான் நான் இருக்கிற இடம் டவர் இல்லாத இடம். கொஞ்சம் கிராமப்புறம். அதனால எந்த ஸ்டோரி க்கும் கமெண்ட் மற்றும் லைக் பண்ணது கிடையாது.

எனக்கும் கதை எழுதணும்னு ஆசை உண்டு. டவர் பிராப்ளம் பிரச்சினை. எப்படி போஸ்ட் போடுறது என்று யோசித்து இவ்ளோ நாள் அமைதியா இருந்தேன்.

இப்போ ஒரு எண்ணம் முயற்சி பண்ணாம, ஏன் வரலனு இருக்கனும். ட்ரை பண்ணி பார்க்கலாமேனு. தமில் நாவல் ரைடர்ஸ் காலடி எடுத்து வச்சிருக்கேன்.

நானும் ஒரு எழுத்தாளர் ஆவேனானு தெரியாது. ஆனா அதுக்காக கண்டிப்பா முயற்சி பன்னுவேன். 😊😊
 
Top