All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Information About Completed Novels

Status
Not open for further replies.

Jananinaveen

Bronze Winner
வணக்கம் மக்களே.
இதோ எனது முதல் குறுநாவல். முதல் முயற்சி. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. லிங்க் வரும் புதன் கிழமை மாலை வரை இருக்கும்.
நன்றி
ஜனனி நவீன்

மாயவனின் மங்கையவள்- குறு நாவல் கதை திரிInShot_20181230_085427127.jpg
 

DHARSHI

Bronze Winner
வணக்கம் மக்களே.....

நான் தர்ஷி ஸ்ரீ, எனது முதல் கதையான.
விதை இல்லாமல்
வேர் இல்லையே!!!!


முடித்து விட்டேன், அதனுடைய லிங்க் இங்கே பகிர்ந்து இருக்கிறேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

திங்கள் மாலை வரை மட்டுமே லிங்க் இருக்கும்


கதை திரி:

http://srikalatamilnovel.com/community/threads/தர்ஷியின்-விதையில்லாமல்-வேரில்லையே-கதை-திரி.229/

கருத்து திரி:

http://srikalatamilnovel.com/community/threads/தர்ஷியின்-விதையில்லாமல்-வேரில்லையே-கருத்துத்-திரி.230/
 
Last edited:

aishu

Bronze Winner

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

பிரதிலிபி தளம் நடத்திய இயல் குறுநாவல் போட்டியில் என்னுடைய ம
குறுநாவல் முதல் பரிசு பெற்றுள்ளது.

முழு கதையையும் கீழுள்ள இணைப்பில் படிக்கலாம்.

உன் மனம் தனில் எந்தன் தொல்லையா?

தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 

aishu

Bronze Winner
ஹாய் நண்பர்களே

எனது நான்காவது கதையான "என்னை அறியா என்னுயிரே " நிறைவு பெற்றது.

அடுத்த புதன் கிழமை வரை லிங்க் இருக்கும். (20.3.2019)

கீழுள்ள லிங்க்கில் படிக்கலாம்.

பொம்முவின் "என்னை அறியா என்னுயிரே" -கதை திரி

பொம்மு
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ் .


நான் எழுதிய குறுநாவல்.. "கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்..!"

இது எனது வித்தியாசமான முயற்சி இது..
படித்தால் உங்களுக்கே புரியும்..☺☺


அதன் லின்க்...👇👇

http://srikalatamilnovel.com/community/threads/கொஞ்சி-கொஞ்சி-பேசி-மதி-மயக்கும்-கதை-திரி.603/

படித்துவிட்டு தங்களது கருத்தைக் கூறுங்கள்..

நன்றி.

ராஜி அன்பு ☺
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிஸ்

என் நினைவில் உறையும் பனிமலரே முடிந்தது அதற்கான link திங்கள் காலை 7 மணி வரை மட்டுமே

https://srikalatamilnovel.com/community/threads/காருராமின்-“என்-நினைவில்-உறையும்-பனிமலரே”-கதை-திரி.448/page-2#post-66507

நட்புடன்

காருராம்
 

Risha john

Bronze Winner
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..என் இரண்டாம் கதையான "முன்ஜென்மத் தேடல் நீ"முடிந்தது..கதையின் லிங்க் 26.03.19 செவ்வாய் மாலை 7 வரை இருக்கும்..படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


ரிஷாவின் "முன்ஜென்மத் தேடல் நீ" -கதை திரி
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

எனது மூன்றாவது கதை "தேயாத பேரின்பம் நீயடி" லிங்க்...


https://srikalatamilnovel.com/community/threads/ஸ்ரீவாணியின்-தேயாத-பேரின்பம்-நீயடி-கதை-திரி.531/

மார்ச் 25 காலை வரை மட்டுமே லிங்க் இருக்கும் டியர்ஸ்.. கதை முடிஞ்சு பத்து நாட்கள் ஆகிடுச்சு ...அதான்..
 

Jananinaveen

Bronze Winner
வணக்கம் நட்பூக்களே,
இதோ நிலவில் உன் முகம் கண்டேனடி கதையின் திரி. ஒரு வாரத்திற்கு ஆக்டிவா இருக்கும்.
படிச்சிட்டு குறை நிறைகளை பகிர்ந்து கொண்டால் சந்தோஷமா இருக்கும்.
நன்றி
https://srikalatamilnovel.com/community/threads/நிலவில்-உன்-முகம்-கண்டேனடி-கதை-திரி.408/
 
Status
Not open for further replies.
Top