All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் ஒரு சந்தோஷமான விஷயத்தோடு வந்திருக்கேன் … சரோ மற்றும் மஹாவும் புத்தமாக வெளி வந்திருக்காங்க …
ஶ்ரீகலா பதிப்பகத்தின் ஆகஸ்ட் மாத புத்தம் புது வெளியிடு “எனக்கொரு காதலி இருக்கின்றாள்…” தற்பொழுது விற்பனையில்... இதை சாத்தியமாக்கிய ஶ்ரீமாக்கு நன்றிகள் … என்னை இந்தளவுக்கு உயர்திய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.
தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண் : +91 97901 22588 (what’s app only)
ஶ்ரீகலா பதிப்பகத்தின் ஆகஸ்ட் மாத புத்தம் புது வெளியிடுகள் தற்பொழுது விற்பனையில்...
ஆறு புத்தகங்களும் காம்போ ஆபரில் ரூ1,850, கூரியர் இலவசம், செப்டம்பர் 15ஆம் தேதி வரை மட்டுமே... தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண் : +91 97901 22588 (what’s app only)
ஹாய் எல்லாரும் எப்படி இருக்கிங்க … pen to publishக்கு நானும் கதை எழுதியிருக்கேன். ரெண்டு வருஷமா எழுதுனும் எழுதுனும் நினைச்சுட்டு இருந்த கதை இந்த வெள்ளை புறா ஒன்று.
கதையை பத்தி சொல்லனும்னா controversial subject தான் கதை கரு . அதனாலயே சைட்ல போட பயம், போடுறதுக்கு முன்ன எனக்குள்ளயே பல கேள்வி இந்த கதையால என்ன சொல்ல வர இது சாதாரண பொழுதுபோக்கு கதை கிடையாது … எப்படி எடுத்துப்பாங்க, நம்மள தப்பா ஜட்ஜ் பண்ணிப்பாங்களானு … இப்ப இருக்கிற காலகட்டத்துல எவ்வளவோ முன்னேறிருக்கு இந்த கதைல இருக்கிறது போல யாரும் கிடையாது பின்ன எதுக்கு இந்த கதை . இப்படியா பல குழப்பங்கள் இருந்தும் இத கண்டிப்பா எழுதனும் எனக்குள்ள ஒரு வெறி.
கண்டிப்பா இது எல்லாராலும் ஏற்க முடியாத கதைதான்… விருப்பம் இருக்கிறவங்க படிச்சு பார்த்து உங்க நிறை குறைகளை என்னிடம் சேர் பண்ணிக்கோங்க … இனி இப்படி எழுத வேணாம் சொன்னாலும் அத ஏத்துக்கிறேன் …
Yethirparkalai ma inga review vanthirukumnu, summa yetti parka vanthen . Unga review parthu kannu kalankiduchu. Love u lot… kindle la unga review paarthen but athu neengathaan theriyaathu. Thanks a lot
Expect pannala inga review varumnu … romba happya irukku … ruthran vachu story irukku but yeppadi kodukirathunu kuzhapam, Seekeram varen. Thank you so much da
Expect pannala inga review varumnu … romba happya irukku … ruthran vachu story irukku but yeppadi kodukirathunu kuzhapam, Seekeram varen. Thank you so much da
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.