Puneet
Bronze Winner
ராக்கெட் மாட்டிக்கிட்ட ஆமையாபுனிதா மா நீங்க தான் என்னை நல்ல புரிஞ்சு வச்சுறுகீங்க
எஸ்...சீக்கிரமே..ஒன்லி ஜெய் வதனா வோட enjoy பண்ற நாளுக்காக நானும் தீயா..சரி..சரி திட்டதீங்க..ஒரு ராக்கெட் மாட்டிக்கிட்ட ஆமை மாதிரி வேலை செய்துட்டு இருக்கேன்..
இன்னிக்கு போட்டி கதை 1 ud முடிச்சுட்டேன்..ஜெய் கு கொஞ்சம் எழுதிட்டேன்
என்னடா இது ஆமைக்கு வந்த சோதனை
போட்டி கதை ஒரு யூடி முடிச்சாச்சா
வெற்றி.. வெற்றி..
அப்போ கதைக்கு நீங்க முழு வடிவம் கொடுத்தாச்சு
டைப்பிங்ல தான் இருக்கா மிச்சம்
ஆமை ராக்கெட் மாட்டிருக்கிங்க வேற..
எதோட குணம் எதுக்கு சேருமோ தெரியலயே