எழுத வந்து அஞ்சு வருஷம் ஆகுது, இது வரைக்கும் எழுத்தால பெரிசா சம்பாரிச்சது இல்ல, சரோ கதைல மட்டும் ஏதோ சொல்லிக்கிற அளவுக்கு வந்துச்சு. இப்ப எதுக்கு இந்த சொந்த சோக கதைன்னு கேட்கிறிங்களா,
எழுத்தால வருமானம் வந்ததில்லைனாலும் லாசும் கிடையாது. பட் யூடியூப் சேனல்ல கத போடுறத்து அப்படி இல்ல, நம்ம எழுத்து என்றாலும் குரல் வேற ஒருத்தங்களோடது.
என்னுடைய எழுத்த சிலர் தொடர்ந்து பாலோவ் பண்ணிட்டு வறிங்க அந்த சிலர் 100 இல்ல அம்பதோ, என்னோட எழுத்து ஒரு subscriptionகு வெர்த்னா நம்பினா ப்ளீஸ் subscribe மை சேனல்.
யூடியூப்பால 10000 இல்ல 5000 வரும் ஆசைல இல்ல போடுற குரலுக்கு கொடுக்கிற அளவுக்கு வந்தாலே போதும்.
பின்குறிப்பு:
ரீடர்ஸ் கிட்ட எனக்காக ஒன்னு செய்ங்கனு கேட்கவே கொஞ்சம் சங்கடமாதான் இருக்கு ஒருசிலர் காட்டிய அலட்சயத்தால. இதுக்கு மேல இதபத்தி இனி பேச மாட்டேன். நன்றி
Teile deine Videos mit Freunden, Verwandten oder der ganzen Welt
youtube.com