All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹீரோ ஆர்மி vs ஹீரோயின் ஆர்மி - கருத்து மோதல்

தாமரை

தாமரை
எஸ்..எஸ்.. இந்தரை மறக்க முடியுமா..😍😍😘😘
அதானே.. அக்ஷய் ல ஆரம்பிச்சு.. சரவணன் வரை... ஒரு ஹீரோ விடாம சைட்டடிச்சு கவிதையா லவ்வி😶😶😶😶😶 எவ்ளோ பண்ணிக்கிட்டு இருக்கோம்.. இப்படி சொல்லீட்டாங்க ராஜி மா..
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதானே.. அக்ஷய் ல ஆரம்பிச்சு.. சரவணன் வரை... ஒரு ஹீரோ விடாம சைட்டடிச்சு கவிதையா லவ்வி😶😶😶😶😶 எவ்ளோ பண்ணிக்கிட்டு இருக்கோம்.. இப்படி சொல்லீட்டாங்க ராஜி மா..
சரி உடுங்கக உடுங்க...... சரித்திரத்த புரட்டாம சொல்லிபுட்டோம்......நம்ம எல்லாருமே ஶ்ரீ அக்கா ஹிரோஸோட விசிறிங்கனு ஊருக்கே தெரியும் தாமரை அக்காஆஆ😝😝😝😂❤❤❤❤❤
 

Nayaki

Bronze Winner
யாரு நீங்களா? உங்க ஹீரோக்கே நீங்க சப்போர்ட் பண்ணமாட்டீங்க.. இங்க வந்து ஹீரோ ஆர்மியா.. செல்லாது செல்லாது.. ஒருவேள இதுக்குப் பேர் தான் ஊரார் ஹீரோவ ஊட்டி வளத்தா, தான் ஹீரோ தானா வளர்ரதா:unsure::unsure:
அதே அதே...ஆனா அவங்க அவங்க ஹீரோவ விட வில்லன அழகா காட்டி ரசிப்பாங்க
 

Nayaki

Bronze Winner
தாமரை ஹீரோ ஆர்மி தான் சொன்னா கேட்டுக்கணும். என்ன ஹீரோ டெரர் லுக் விட்டா கொஞ்சம் பயந்திருவாங்க... அப்போ மட்டும் ஹீரோயின் ஆர்மி... என்ன சரி தானே தாமரை... 😅😅😅
ஸ்ரீமா அதே ... ஆனா நானெல்லாம் என்ன டெர்ரா இருந்தாலும், அங்கிட்டு இங்குட்டு நகர மாட்டோம்ல
 

Nayaki

Bronze Winner
ஏன்னடா இது சோதனை.. என்ன பொய்யின்னுட்டாங்க.. சரித்திரத்த திருப்பி பார்ங்க மக்கா.. நான் பண்ண போர் தெரியும்.. ஹீரோக்காக இன்பாக்ஸெல்லாம் போயி கெஞ்சி கூத்தாடுனது..

இந்த @sivanayani @Nayaki அபய விதுலன் பய்யனால தான் எல்லாம் சந்தேகமா என்னைப் பாக்குறாங்க😥😥😥😥😥😥😥😥.

ஸ்ரீ மா கதைகளுக்கு நான் ஹீரோ ஆர்மி அடி அடிப்படை உறுப்பினர்டா.. ஆர்மின்னு ஒன்னு ஆரம்பிச்சதே.. நானும் @Raji anbu தான்😶😶😶😶😶😶😶
கடந்த காலத்த கணக்கில வச்சு போன போகுதுனு உள்ள விடறோம்..ஆனா தப்பே செஞ்சாலும் ஹீரோக்காக தீயா வேல செய்யனும்...எங்கனாவது நீதி, நியாயமுனு குரல் உசஞ்சது சங்கத்த விட்டு தூக்கிருவோம்
 

தாமரை

தாமரை
சரி உடுங்கக உடுங்க...... சரித்திரத்த புரட்டாம சொல்லிபுட்டோம்......நம்ம எல்லாருமே ஶ்ரீ அக்கா ஹிரோஸோட விசிறிங்கனு ஊருக்கே தெரியும் தாமரை அக்காஆஆ😝😝😝😂❤❤❤❤❤
அப்படிச் சொல்லுடா என் செல்லாக் குட்டி😍😍😍😘😘😘😘
 

தாமரை

தாமரை
கடந்த காலத்த கணக்கில வச்சு போன போகுதுனு உள்ள விடறோம்..ஆனா தப்பே செஞ்சாலும் ஹீரோக்காக தீயா வேல செய்யனும்...எங்கனாவது நீதி, நியாயமுனு குரல் உசஞ்சது சங்கத்த விட்டு தூக்கிருவோம்
🤕🤕🤕😶😶😶🙋🙋🙋🙋🙋. ஸ்ரீ மா ஹீரோஸ் பக்கம் அப்படித்தான்யா நிப்பேன்..✋✋✋
 

தாமரை

தாமரை
அதே அதே...ஆனா அவங்க அவங்க ஹீரோவ விட வில்லன அழகா காட்டி ரசிப்பாங்க
அது.. அது..🙆🙆🙆🙆 வேற டிப்பார்ட்மெண்ட்..யா.. எனக்கு வில்லனே எழுத வராது 🙈🙈🚶🚶🚶🚶 நம்ம இங்கன ஸ்ரீமா கதை ஹீரோ பத்தி பேசுவோம்.. அவங்க தர்ற வில்லனை
எல்லாம் நான் கன்னா பின்னானு திட்டுவேன்.. 😇😇😇
 
Top