All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma lovely episode.... Correct ah guess pannitaan siddharth அவனுடைய athiitha காதல் sowmiya ah hurt pannamal avan paathukanum... China poitaan ah business விஷயம் ah.... ஆதி ah pesa vechitaanga sowmi yum avan தங்கச்சி yum ethuku அவ்வளவு பெரிய பொம்மை.... Super Super Super pa... Eagerly waiting for next episode
Thank you sis 😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப சூப்பரான epipa... இயல்பான எண்ணங்கள் தலைதூக்கும் பொழுதும்... அதை கடந்து இரண்டு பேருமே ஒருத்தர தேடறது... வார்த்தைகள் கூட அவர்களின் காதலை சார்ந்தே எதிர்பார்ப்பதும்... வெளிவருவதும் அழகுப்பா...
அதித காதல் (over possessiveneess in love) எதிர்பார்ப்புகள் அதற்கான ஏமற்றங்கள் காயபடுவதற்கும் காயப்படுத்துவதற்கான சாத்திய கூறுகளும் அதிகம்...பார்க்கலாம்..

ஆதி வேலைய மட்டும் சீக்கெரட் மெஷினிலேயே போட்டு வச்சிருக்கியே வச்சிருக்கியேடமா....

எவ்வளவு தான் இவங்க உருண்டு புரண்டு நாங்கதான் hero heroines ...விழுந்து love பண்ணாலும் ஆதி ஒரு சின்ன செயலால அழகா அவனுடைய love express. பண்ணற விதம் so sweetda and he is something special for me...😊😊😊(so அவன எது செய்யறதா இருந்தாலும் பார்த்து பதனமா செய்... 😚😚😚😚😏😏😏😏)நானும் முன்னாடியே சொல்லி
வைக்கனுமில்ல😙😙😙😙😙😙😙😉😉😉😉😉😉
😍😍😍ஆமா sis ஆதி work under secret mission..... ippothan ஒர்க்ல starting stagela irukkan..... so ஆதி இன்னும் sollala..... but சித்தார்த் knows what job he s doing......

And இதெல்லாம் அநியாயம் sis...... இந்த siththu பையனை விட எல்லாருக்கும் ஆதியை தான் பிடிக்குது 🤔🤔....
Task ஆதி ---தீபி கையில்..... me good girl 😉😉😉

Thank you sis😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma aadhi and Pooja sowmi kooda serndhutanga... moonu reason ayum sidhdhu sollitan la.. aadhi so swt evlo alaha pln panran andha velaya mattum solla matenguriye.. sidhdhu vandhutan sowmi happy.. vasu kave sollitanga aadhi ya ethavathu panna nenechaaaaaa
ஏன் பேபி நீ எத்தனை பேரை போட்டு தள்ள சொல்லுற !!!
நான் ஆதியை மட்டும் தான் வச்சு செய்யுரேன..... இது கூடாதா????

நீ romba thaan partiallity pakura😂😂
 
Top